புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் மறியல் போராட்டம். மாநில அமைப்பாளர் இரா.சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். #TVKVijayFails#தொடைநடுங்கிTVK#PuducherryDMK
Thank you @karthiksubbaraj for a loud statement and stretching all the love, apologies and support on the behalf of men,towards the fellow human being-phenomenal story, performances,music&craft.Tamil cinema history will remember you.Hugs! @Sananth__@iam_rishikanth@ilaiyaraaja
#புதுச்சேரி : இன்று 6-10-2026 நடைபெறும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாநில அமைப்பாளர் அண்ணன் @R_SivaDMK அவர்கள் உத்தரவின்பேரில் Kaliya Karthikeyan Arulselvi Thiagarajan Puducherry Amutha Kumar ஆகியோருடன் 20, 21, 22 பூத் கமிட்டி தேர்தல் கழகப்பணியின் போது உடன்பிறப்புகளுடன்... 🏴🚩🔥💪🏼
#DMKPuducherry
எடுப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை நான் 31 கோடி செலவு செஞ்சேன் - தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா..
31 கோடி செலவு செஞ்ச சத்ய பாமா பொட்டு மாமாவிடம் 50 கோடி வாங்கியது உண்மையா?
Watch | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராடிவரும் செவிலியர்கள் - மின்சாரம் துண்டிப்பால் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டம்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்
#SunNews | #NurseProtest | #Chennai | #TNHealth