நடிச்சது பாதி மொக்க படம் சரி முதுகுல குத்து வாங்கியிருக்கனு கை காச போட்டு படம் பாக்க வந்தா, போயி குடும்பத்த பாருங்கிற, சரி குடும்பத்த பாக்கலாம்னு போனா வந்து ரேஸ்'ஸ பாருங்கற, சரினு ரேஸ்'ஸ பாத்தா அதயாச்சும் ஒழுங்கா பண்றயா முழுசா ஓட்டி முடிக்கறதுக்குள்ள முப்பது தடவ எங்கயாச்சும் முட்டிட்டு நிக்கிற!?
Selfie எடுக்க வரவன திட்டுற,
கேப்ல காசு வேணும் அதனால campa குடிங்கிற... அப்றம் ஓரமா நிக்கிறவன் கிட்டயே போயி ஓரமா நில்லுங்கற.