நான் தமிழன். I belong to the Tamilian stock.

Thamizhan Gethu Daa retweeted
லாட்டரி விற்பவரின் மருமகனை தங்கள் கட்சியில் வைத்திருக்கிறோமே என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்ல பாருங்க
14
1,206
2,184
72,441
Thamizhan Gethu Daa retweeted
இந்தக் காட்சிகள் பார்க்கும் போது ஒருத்தன் தான் நினைவிற்கு வருவான்..
32
471
1,182
27,416
ஆளுங்கட்சி அமைச்சர்களை நாய்கள் என்று அழைக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர். இவருக்காக வாய்வலிக்க ஊதல் ஊதிய பேரன்புமிக்கவர்களை எண்ணி வருந்துகிறேன். இறுதி நாளில் இவருக்காக மட்டுமே பரப்புரை நடக்கனும்,வேறு கட்சிகள் தாராபுத்தில் வேலை செய்யக்கூடாது என்ற முதல்வருக்கு ஆழ்ந்த வாழ்த்துகள்.
21
443
707
16,169
Thamizhan Gethu Daa retweeted
'அக்கா விட்டுறாதீங்க'..🔥 ஊரே எதிர்பார்த்த வெற்றி..🙏🏻 வெற்று காலுடன் சல்யூட் அடிக்க வைத்த பெண்!
12
262
2,638
61,787
Thamizhan Gethu Daa retweeted
Are your really BJP's Biname in Tamil Nadu @CMOTamilnadu Please remove HINDI. We do not need it in Tamilnadu.
10
5
24
842
Thamizhan Gethu Daa retweeted
2027 ஜனவரி 21-ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். தைரியமும் துணிச்சலும் இருந்தால் தமிழக அரசு இதை தடுத்து நிறுத்தட்டும். - கள் இயக்கம் நல்லசாமி. #kalmovementnallasamy | #TNGovt
26
205
817
44,020
Thamizhan Gethu Daa retweeted
11-year-old UK chess prodigy Bodhana Sivanandan has achieved the @GWR title for youngest chess player to achieve the Woman Grandmaster (WGM) title following her history-making performance at the 46th Chess Olympiad in Samarkand 🏆
70
443
2,864
73,410
Thamizhan Gethu Daa retweeted
ஆட்சிதான் மாறியுள்ளது; ஆட்சிமுறை மாறவில்லை - சீமான் #NTK | #Seeman | #CMVijay | #TNPolitics | #ByElection
1
87
253
7,380
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்த் தவெகவில் சேர்ந்த நிலையில், அவருக்குத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் உரிய அனுமதியின்றி, சிங்கப்பூரைச் சேர்ந்த 'சில்வர் பார்க் இன்டர்நேஷனல்' (Silver Park International Pte. Ltd) என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் ஜெகத்ரட்சகனோடு, அவருடைய மகன் சுந்தீப் ஆனந்த் மீதும்தான் அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கு இருக்கிறது. குரோம்பேட்டையில் உள்ள 'குரோம் லெதர் ஃபேக்டரி' நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகக் கையகப்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஜெகத்ரட்சகனோடு, அவருடைய மகன் சுந்தீப் ஆனந்த் மீதும்தான் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இத்தோடு, ஜெகத்ரட்சகன் நடத்தும் மதுபான ஆலைகளில் சுந்தீப் ஆனந்துக்குக்கும் பங்கு இருக்கிறது. ஆலைகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் அங்கம் வகிக்கிறார் சுந்தீப் ஆனந்த். அதாவது, அகார்ட் டிஸ்டில்லர்ஸ் & புரூவரீஸ் எனும் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர், எலைட் டிஸ்டில்லர்ஸ் எனும் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுந்தீப் ஆனந்த் ஆவார். திமுகவின் ஜெகத்ரட்சகன் ஊழல் பெருச்சாளி என்பது 100 விழுக்காடு உண்மை. அதேசமயம், சுந்தீப் ஆனந்த் எந்தவகையில் நியாயவான் ஆனார்? என்பதை தூய சக்தியான தவெக விளக்க வேண்டும்.
46
333
808
48,554
Thamizhan Gethu Daa retweeted
மின் வெட்டு விவகாரம்.. அமைச்சர்களை கலாய்த்து பேசிய சீமான் #NTK | #TVK | #Elecricity | #Seeman | #PolimerNews
6
57
204
9,395
Thamizhan Gethu Daa retweeted
கூத்தாடி வீட்டில் காத்து கிடந்து 24 மணி நேரமும் நேரலை செய்யும் தமிழ்நாடு ஊடகங்கள்... இதைப்போல் வீர தமிழ் பெண்களின் வீட்டிற்கு சென்று அவர் கடந்து வந்த பாதை குறித்து நேரலை செய்யுமா?
10
361
1,307
9,642
Thamizhan Gethu Daa retweeted
சொல்ல முடியாத சோகத்தில் இருந்த பொழுது 🥹
23
629
1,272
21,662
Thamizhan Gethu Daa retweeted
கர்நாடகாவில் இருந்து 300 கிலோ குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 பேரை, காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ. தூரம் துரத்திச் சென்று போலீஸார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. #Coimbatore | #TNPolice | #TNLocalNews
28
311
1,317
32,921
Thamizhan Gethu Daa retweeted
ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும்! @TVKVijayHQ
Unofficial DMK IT Wing
60
863
2,355
28,646
Thamizhan Gethu Daa retweeted
கடந்த வருடம் அண்ணன் தீராத வலியுடன் ஆராத ரணத்துடன் நடனமாடினார்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
143
1,045
3,208
149,964
Thamizhan Gethu Daa retweeted
கரூரில் அன்று நடந்தது இதுதான் | பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் | உறைய வைக்கும் உண்மைப்பின்னணி | youtu.be/nfLsIl2E0gQ #KarurStampede #KarurTragedy #JusticeForKarurVictims
121
1,333
3,243
76,152
Thamizhan Gethu Daa retweeted
Headconstable Velmurugan of Kovilpalayam police station in #Coimbatore clung onto the roof rails of an SUV for about 40 km as three men from Rajasthan tried escape from the police with over 250 kg of gutkha. The video was shot by the crew of an NHAI ambulance. @THChennai
429
2,762
19,370
1,195,916
Thamizhan Gethu Daa retweeted
மூடிமறைக்க பார்த்த தவெக கும்பல் ! | #chengalpattu #vijayfails #school #tvkfailstn #VijayLies #saattai full video on : youtu.be/R-71BhnB0c8
14
149
280
2,451
55
167
454
6,337
Thamizhan Gethu Daa retweeted
Replying to @Kartrag4991
Kerala had the Sambandham tradition even a century ago. Compared to that, the degenerative hypocrisy and absurd practices we see today are not particularly surprising. Perhaps that is why such things are more readily accepted there. Tamil Nadu, however, has preserved its sense of honour and upheld its traditional values and moral standards even through difficult times. So naturally, we will react strongly when this kind of nonsense is presented as acceptable.
8
64
343
16,645