State Secretary @tnbjpstartup Cell | Techno Nationalist | PSG Tech Alumni | Entrepreneur | Building Enterprises, one at a time!

Coonoor, India
இன்று அவிநாசியில், அவிநாசி தொகுதிக்குட்பட்ட (அன்னூர் மற்றும் அவிநாசி ஒன்றியம்) பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் "வி த லீடர்ஸ்" அமைப்பில் இணைந்ததை அடுத்து, அதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்...💪💪💪 மாறுவோம்🦁 மாற்றுவோம்🦁🦁 #annamalai4tamilnadu #ak4tn #annamalaikuppusamy #AnnamalaiIPS #Annamalai #wetheleaders #annamalaitamilnadu
21
219
915
20,290
பாரதப் பிரதமர் @narendramodi அவர்களால் ஈர்க்கப்பட்டு 2013 ஆம் வருடம் பாஜகவின் உறுப்பினரானேன். கடந்த 13 வருடங்களாக பாஜகவில் பயணத்தது எனக்கு பெருமையாகவும் அதேசமயம் என்னை ஒரு அரசியல்வாதியாக மெருகேற்றியதற்காக கட்சிக்கும், கட்சியினருக்கும், அமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தனிப்பட்ட முடிவு மட்டுமல்லாமல் என்னுடன் பயணித்தவர்கள், என்னை வழிநடத்தியவர்கள் ஆகியோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு, *விடைபெறுகிறேன்* அதே சமயம் எனக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் @DrLMurugan அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன். மாநிலத் தலைவர் திரு. @NainarBJP ஜி, குருஜி @AstroSehlvi ஜி, மாநிலச் செயலாளர் R Nandakumar அண்ணன் ஆகியோருக்கு எனது நன்றிகள் இனிமுதல் மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் வழியில் பயணிக்கவிருக்கிறேன். #Annamalai #AnnamalaiIPS #annamalaikuppusamy நன்றி 🙏🙏🙏
77
357
1,975
69,226
Lollu Sabha was seriously VISIONARY! So damn accurate. I’m sure even @dravidasishu will accept
Nandhu 🤳🏽
11
311
1,445
58,163
எனது பூத்! வலிமையான பூத்!! காவி சொந்தங்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றி பூத் எண்.369
3
18
106
1,339
NDA கூட்டணியின் வெற்றி வேட்பாளர் @DrLMurugan அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்குகள் கோரி அன்னூரில் (அவிநாசி தொகுதி) மக்கள் தலைவர் #Annamalai நாளை (17/04/26) வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில், அன்னூர் கரியாம்பாளையம் ரவுண்டானாவில்...🪷 @annamalai_k #Murugan4Avinashi
1
12
34
499
அருமை நண்பர் மதிப்பிற்குரிய கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் @Senthil_TNBJP அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் அவிநாசி தொகுதியில் மாண்புமிகு மத்திய இணையமைச்சர் @DrLMurugan அவர்களை அதிக பட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணி & சோசியல் மீடியா ஆதரவு பணிகளை தொடர்கிறோன்...🙏
10
14
75
2,528
Best wishes to @AnanthAyyasamy anna to win the வாசுதேவநல்லூர் MLA elections 2026!
1
28
// #StartUp-இலும் சமூகநீதி என்பதுதான் #DravidianModel! // Seriously, Hon’ble CM @mkstalin avl? There was absolutely ZERO social justice or inclusivity at #GlobalStartupSummit2025. Foreign stalls, chaos, no space for TN startups, poor facilities & zero support for women/rural/SC-ST founders. Tamil pride in words, not in action! Here’s what really happened 👇 🔹 Foreign over Indian: Prime stalls were given to foreign countries & companies. No booths, no pitch space, not even a mention for Made in India or Made in Tamil Nadu innovators. 🔹 Access denied: Many Indian CEOs & delegates couldn’t attend the CM’s inaugural address. Organizers kept shouting “Any foreign guests?” while Indian entrepreneurs were left outside. 🔹 Poor facilities: No water, no Wi-Fi, no dustbins, no proper entry/exit. Exhibitors paid ₹20,000 and above + GST for tiny stalls with zero basic amenities. no Water, no WiFi, no dust bins, no proper dining or resting space, tables filled with trash, etc. 🔹 Exploitative pricing: Delegate passes were first ₹2000 → ₹3500 → ₹5000, then sold for ₹1000 through influencers. No fee relief or assistance for women, SC/ST, or rural startups. 🔹 Disorganized & unsafe: Stalls literally collapsed during dismantling; garbage everywhere. Thankfully, no one was hurt — but foreign guests witnessed the mess. 🔹 Crowd over content: Tens of thousands of students were pushed through the halls, turning the summit into a crowd-management exercise. Real entrepreneurs couldn’t network or even showcase their products. திருவள்ளுவர் சிலை வைத்தால் மட்டும் போதுமா? “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.” (குறள் 118) குறள் வழி நடந்து கொள்ள வேண்டாமா? @StartupTN @CMOTamilnadu — our entrepreneurs deserve respect, visibility, and real opportunities, not slogans and photo-ops. #StartupTN #TamilNadu #StartupIndia #MakeInIndia #Entrepreneurship #RealityCheck
#StartUp-இலும் சமூகநீதி என்பதுதான் #DravidianModel! பெண்கள், பட்டியல் - பழங்குடியினத்தவர், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் என அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்செல்லும் நமது புத்தொழில் பாய்ச்சலை உலகத்தோடு இணைக்கும் பாலம்தான் கோவையில் தொடங்கியுள்ள #GlobalStartUpSummit2025! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்தொழில்கள் மட்டுமல்லாது; #MSME, #StartUp-களும் இணைந்ததே நமது #TrillionDollarEconomy கனவு!
1
8
14
853
மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் பிறந்தநாளான ஜூன் 4 அன்று, "KCM ஃபவுண்டேஷன்ஸ்" சார்பாக அவிநாசியில் "Annamalai Trophy" -க்கான டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது...💐💐💐 #HappyBirthdaySingam
12
151
617
7,727
Internet down since y'day morning with @JioCare. Called customer care 10+ times, service appointments fixed 5+ times, but no resolution yet. To add to this - fake field visits, tickets closed without resolving! This is unacceptable.Need reliable service,not excuses. @reliancejio
1
1
93
பாஜகவின் புதிய மாநில தலைவர் அன்பு அண்ணன் @NainarBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவையும் அதனுடைய கூட்டாளி கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே ஒற்றை இலக்காய் வைத்து அயராது உழைப்போம். கடந்த நான்காண்டு காலமாய் நடந்து வரும் கேடு கெட்ட ஆட்சியில் தமிழ்நாடு தடுமாறுவது போதும், இனியும் திமுக ஆட்சி தொடர்வது மக்களுக்கு நல்லதல்ல. மீண்டும் நல்லாட்சி அமைய ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்.
19
18
204
10,180
Happy Birthday, @AnanthAyyasamy Anna! You’ve shown me what true leadership, dedication, and service to our people look like—your hard work lights the way. Wishing you a day as amazing as you are! 🎉 #HappyBirthday"
4
134
Ashok C retweeted
तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी। 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.
341
1,422
3,981
571,397
RT @Senthil_TNBJP: களத்தில் எதற்கு...⁉️ பனையூர் இருக்க...‼️ Work from home...🙏🙏🙏
2
3
குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கி; 😡😡😡 முல்லைப் பெரியாறு, சிறுவாணி, காவேரி, கிருஷ்ணா நதிகளில்... அண்டை மாநிலம் முதல்வர்களிடம் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்து, பதவிக்காக கூட்டு சேரும் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து 🙏🙏🙏 அனைத்து கிளைகளிலும் கருப்பு கொடியேந்தி போராட்டம்...‼️ @annamalai_k @Murugan_MoS @KesavaVinayakan @BJP4TamilNadu @apmbjp #DMKFailsTN
2
23
57
357
தானா சேர்ந்த கூட்டம்! Bowing down to every brother and sisters of Tenkasi, who came together in a massive way last evening, despite rains and #OrangeAlert #தீயசக்தியை_வேரறுப்போம் #tenkasi #puliangudi #Mar12 #BJP4Tenkasi @annamalai_k @BJP4TamilNadu @blsanthosh @narendramodi @ReddySudhakar21 @MenonArvindBJP @NainarBJP
109
608
2,423
27,138
ஹலோ @grok, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை எத்தனை நாளாக தமிழக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை...❓
98
86
451
19,276
ஸ்ஸப்பாவுக்கு வாழ்த்துக்கள்...🤪😛🤪 #DMKFailsTN
6
38
258
Before the promises were given there was enough feedback sessions with people & stakeholders Show me another contender in 2024 from TN who thought in those lines If you can become a better leader than him then contest in an election & please see even if your families vote for u
Hello @amarprasadreddy Anna - I can be a better leader than annamalai Annan any day . The level of arrogance Annan showcases in recent interviews is surprising . Why do fake promises , that too 100 promises fulfilled in 500 days for Coimbatore when he truly knows that he cannot complete even 10 of them ? If his plan is to take common people for a ride for votes , how come you guys call him a better leader na ? Prove me wrong and I will be the first one to support him !
32
89
575
14,814
Ashok C retweeted
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!
404
2,674
7,770
230,712