For enquiries contact balasaravananactor@gmail.com

இம்மிக சிறப்பான விருதிற்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள் பல @CinemaVikatan @vikatan 🙏🏾🙏🏾🙏🏾🤗🤗🤗
சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு) ‘ரகளையான நண்பன்' என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தாளில் உருவம் வரைய, அதற்குத் திரையில் உயிர்கொடுத்தார் பாலசரவணன். ‘உங்க குடும்பத்துக்குள்ள நீங்க எப்பவும் அசிங்கமா திட்டிக்கிறதுதானே' என அன்பின் பக்கமே சேம் சைட் கோல் போடுவதாகட்டும், ‘பேட்டுக்குப் பதிலா விளக்கமாறைக் கொடுத்தா பிட்ச்சையாவது கூட்டிட்டு இருப்பாருல பாவம்' என கெத்துக்கு லந்தைக் கொடுப்பதாகட்டும், பாலசரவணன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அதிர்ந்தன திரையரங்குகள். முட்டாள் மச்சானாக, ‘இங்க நான் தான் கிங்கு' படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் அமைத்த கூட்டணி, திரையரங்கில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தியது. சமூக அவலத்தை எடுத்துரைக்க தமிழ் சினிமா, நாடக காலம் தொட்டே ‘பகடி' எனும் இனிப்பு மருந்தைக் கைக்கொண்டு வந்திருக்கிறது. அம்மருந்தை சமீப காலத்தில் கச்சிதமாய்க் கையாண்ட கலைஞன் இவர். ‘அவன் உனக்குத் தம்பி. நாங்க தம்பி மாதிரி' என ஓர் இனத்தின் பல நூற்றாண்டுக் காலப் பரிதவிப்பை ஒற்றை வசனத்தில் அவர் கடத்த, அதுவரை சிரித்துப் புரையேறிய மனங்களில் வலியும் குற்றவுணர்ச்சியும் எட்டிப் பார்த்தன. நகைப்பையும் நன்னெறியையும் ஒருசேரக் கதைத்த பாலசரவணனின் நடிப்பு, ரெண்டு பனை மர உயரம்! #VikatanCinemaAwards2024 | #VikatanAwards
45
75
1,498
51,242
RT @srkathiir: #Mandaadi Thiruvizha Continues its unstoppable reign at the Box Office! Grossed ₹125Cr Worldwide! BLOCKBUSTER of the ❤️ S…
3
156
Manamaarndha Vaalthukal Anbu @Siva_Kartikeyan Thalaivareyyy Anbu @ImRamkumar_B Ayya…Maaberum Magizhchi…❤️🤗👍🏾🔥
10
168
715
6,559
ManaMaarndha Vaalthukal Anbu @dhanushkraja sir Anbu @tamizh018 Ayya…Maaberum Magizhchi Ayya…🤗❤️👍🏾🔥
5
225
1,181
7,419
அன்பு அன்பு அத்தனையும் அன்பு… @tamizh018 @iamharishkalyan 🤗🤗❤️❤️
Thank you !!! Our first Hero❤️❤️
1
47
704
15,772
Bala saravanan actor retweeted
Thank you !!! Our first Hero❤️❤️
Two of my brothers announcing their next films on the same day! ❤️ So so happy for you both, @tamizh018 & @ImRamkumar_B . My best wishes to @dhanushkraja sir & @Siva_Kartikeyan brother. The common factor being @SaiAbhyankkar .. Best wishes to you brother. 👍❤️
17
340
4,072
88,058
Bala saravanan actor retweeted
Two of my brothers announcing their next films on the same day! ❤️ So so happy for you both, @tamizh018 & @ImRamkumar_B . My best wishes to @dhanushkraja sir & @Siva_Kartikeyan brother. The common factor being @SaiAbhyankkar .. Best wishes to you brother. 👍❤️
59
917
9,329
321,012
கத்தார் ரவி #QatarRavi -மதிமாறன் புகழேந்தி @sooriofficial @MathiMaaran @elredkumar @rsinfotainment #Mandaadi
8
47
1,404
14,071
Bala saravanan actor retweeted
Thank you @ikamalhaasan sir 😍🙏 #Mandaadi 💪❤️ @rsinfotainment
15
437
6,631
225,800
Bala saravanan actor retweeted
With @ikamalhaasan Sir, the senior student of cinema, and a constant inspiration to filmmakers like me. ❤️🙏 Thank you Sir for appreciating our work and sharing your thoughts on #Mandaadi. @elredkumar @sooriofficial @mani_rsinfo @rsinfotainment
6
106
607
8,318
Bala saravanan actor retweeted
When cinema appreciates the craft, it looks like this. ❤️ How do we even put a moment like this into words? The one and only @ikamalhassan Sir appreciating our #Mandaadi is truly an unforgettable moment for all of us. 🙏 Thank you, Sir. We learn from you, and we continue to learn from you. ♥️ We consider this our greatest win. 😊 #BlockbusterMandaadi in Running Successfully in Theatres 🎬🔥 @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar @RavindraVijay1 @MithunJS5 @bala_actor @Kritika_Bala @elredkumar @rsinfotainment @MathiMaaran @gvprakash @PeterHeinOffl @dhilipaction @maheshmathewMMS @pavijaypoet #VMmahalingam @JayashreeRD @ra_vaaheesan #AmeerJamalKhan @Azarchoreo @srkathiir @KiranDrk @pradeepERagav @magesh_ggg #thiralsankar @MohanaVasanthan @mani_rsinfo @dineshmoffl #Ronexxavier #srinath @AKunjamma @ikrishhassan @mudwayrecords @ProRekha #digitallypowerful
3
109
530
10,241
Bala saravanan actor retweeted
One of the most unforgettable moments of my life! ❤️🙏😍 Dr. Kamal Haasan sir, your unconditional love, powerful words and blessings made our #Mandaadi journey even more special. Heartfelt thanks to Mahendran annae and Disney brother for making this beautiful moment possible. 🙏 கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும் புதிய வெளிச்சமும். #Mandaadi குறித்து அவர் பகிர்ந்த பார்வை வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்! ❤️🙏 @ikamalhaasan sir 🙏😍
38
770
10,495
132,177
Bala saravanan actor retweeted
உங்கள் பேரன்பால்… #Mandaadi 100+ கோடி! ❤️🙏 இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது. கோடி நன்றிகள்! Thank you all 💪🤝🙏😍❤️ @rsinfotainment @elredkumar sir #Mani #Sathyaraj sir @MathiMaaran #Suhass @gvprakash @Mahima_Nambiar @Bala_actor & Mandaadi team Love you all ❤️🙏💪💐
232
1,742
17,018
289,191
It’s a BLOCKBUSTER Day for மண்டாடி வகையரா! 💥🔥 The Massive Blockbuster of the Year #Mandaadi has crossed the ₹100+ CRORE milestone at the Box Office! 💥 All Centre Blockbuster. All Region Blockbuster. A True People’s Blockbuster! The reign continues to grow stronger, louder and more powerful! 🔥 #BlockbusterMandaadi - Running Successfully in Theatres! 💥🎬 @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar @RavindraVijay1 @MithunJS5 @bala_actor @Kritika_Bala @elredkumar @rsinfotainment @MathiMaaran @gvprakash @PeterHeinOffl @dhilipaction @maheshmathewMMS @pavijaypoet #VMmahalingam @JayashreeRD @ra_vaaheesan #AmeerJamalKhan @Azarchoreo @srkathiir @KiranDrk @pradeepERagav @magesh_ggg #thiralsankar @MohanaVasanthan @mani_rsinfo @dineshmoffl #Ronexxavier #srinath @AKunjamma @ikrishhassan @mudwayrecords @ProRekha #digitallypowerful
2
44
609
4,260
Bala saravanan actor retweeted
There are some films you make… and then there are films that become a part of you. ❤️ This one is truly that for me. From the first day we started this journey to everything that has happened today, your love has been overwhelming. You all have given this film a life beyond what we could have imagined. Romba nandri. From the bottom of my heart. 🙏❤️ This love… I’ll carry with me forever. ♾️ ☺️ #2yearsoflubberpandhu @tamizh018 @Prince_Pictures @Bala_actor @isanjkayy @SwasikaVlog #Dinesh @RSeanRoldan @DKP_DOP
8
157
2,282
76,461
Two Years of our #LubberPandhu… Maaberum Magizchi👏🏾🙏🏾💪🏾🏏❤️ @tamizh018 @iamharishkalyan #Dinesh @kaaliactor @dhivakargj @DKP_DOP @veeramani_art #Swasika @isanjkayy
5
30
650
5,022