DB Sasi retweeted
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே… எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்.. பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்? தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்? யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்? மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? ஏன் SOP கொண்டு வந்தீர்கள்? வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்? மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்? எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்… “அந்த கரடி பொம்மை என்ன விலை?” “சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂 #தோல்வித்தலைவர்
946
2,804
8,499
405,628
DB Sasi retweeted
குப்பை தொட்டிய விட கேவலமானது இந்த நாம் தமிழர் கட்சி என்று சொல்பவர்கள் RT செய்யவும்.. @Saattaidurai @idumbaikarthi
70
1,995
3,398
29,395
DB Sasi retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
1,340
7,902
23,707
999,272
DB Sasi retweeted
2
245
348
3,087
DB Sasi retweeted
🔔 தங்களின் சுய லாப தேர்தல் பரப்புரைக்கு பள்ளி சிறுமிகளை பயன்படுத்தியுள்ளனர் திமுகவினர். சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்! @TNelectionsCEO
13
557
1,238
16,772
DB Sasi retweeted
2,211
37,788
115,739
5,643,309
DB Sasi retweeted
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁 We can’t wait to go racing this Saturday! 👊 #LMC #Michelin
501
9,588
34,889
4,182,667
DB Sasi retweeted
" திடீர்னு வந்து நின்னா.. என்ன பேசுறது என்ன கேட்குறதுன்னு ஒண்ணுமே புரியல.. உன் படம் எல்லாம் எனக்கு பிடிக்கும் கண்ணு.. உன்னை யாராவது அடிச்சா திட்டுவேன்னு சொன்னேன்.. " - திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கையை பிடித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றது குறித்து மூதாட்டி எல்லையில்லா மகிழ்ச்சி.. #Salem | #CMVijay | #MetturDam | #FarmerHouse | #GrandMother | #PolimerNews
10
458
2,387
50,096
Your Fav pic of udhavatha nithi ? Quote or Comments With #BathroomMamaUDHAY TAG !
15
113
199
5,158
DB Sasi retweeted
Why this tag is trending? #கக்கூஸ்_மாமா
4
225
414
4,220
அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்குக் குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாத அறிவாலயத்தார் அல்ல, உருட்டுநிதி! பொதுவெளியில் பெண்களை ஆபாசமாகப் பேசும்போது வராத வெட்கம், பெண்களை ஆபாசமாகப் பேசியதால் கைதானேன் என்று சொல்வதில் வருகிறதாம் வெட்கங்கெட்ட ஆபாசநிதிக்கு! அப்பா மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா, ஆபாசநிதி?!
314
1,702
4,329
133,624
DB Sasi retweeted
Saridham yezhudhu thalaivaa 💥
155
5,657
28,341
278,242
DB Sasi retweeted
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழகப் புதிய மாவட்டங்கள்: 1.விருதுநகர் மேற்கு மாவட்டம் 2. மதுரை வடக்கு மாவட்டம் 3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம் 4. மதுரை கிழக்கு மாவட்டம் 5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் 6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம் 7. தேனி வடகிழக்கு மாவட்டம் 8. தேனி தென்மேற்கு மாவட்டம் 9. தூத்துக்குடி மத்திய மாவட்டம் 10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம் 11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம் 12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம் 13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம் 14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் 15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் 16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம் 17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம் 18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம் 19. சேலம் தெற்கு மாவட்டம் 20. சென்னை தெற்கு மாவட்டம் 21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் 22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் 23. கோவை கிழக்கு மாவட்டம் 24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம் 25. கரூர் தெற்கு மாவட்டம் 26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் 27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here dropbox.com/scl/fo/w3uvc48lj… புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
350
1,553
4,466
515,492
Bjp + Dmk 2party same gang
7
அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார். மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார். ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார். எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
133
1,758
4,478
70,493
அய்யய்யோ, எம்மா எம்மா! அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார். இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக. திமுகவின் இன்றைய தியாக முழக்கம், அய்யய்யோ, எம்மா எம்மா! அய்யய்யோ எம்மா எம்மா! #ஆபாசநிதி
292
1,970
5,531
124,367
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு. பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் மாநில அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளே நம்பகமானவை. தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ₹18,600 கோடி முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ₹35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும். எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ₹7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
When Thiru. @mkstalin was the CM of #TamilNadu in Q4 FY26: Total Outlays: ₹44,036.71 Cr National Rank: 6th Now, under #Vijay as the CM in Q1 FY27: Total Outlays: ₹11,236.73 Cr (-74.48%) National Rank: 17th (A plunge of 11 ranks) Tamil Nadu is the only state where private sector #investment sentiment moved in a negative direction. Proposed private sector outlays fell by 77.63%, sliding from ₹31,935.37 crore (across 58 projects) down to ₹7,143.23 crore (across 62 projects). International #investor confidence in Tamil Nadu took a direct hit. Foreign private investment proposals in the state collapsed from ₹2,080 crore in Q4 FY26 to a meagre ₹720 crore in Q1 FY27. The 77.63% drop in private investment indicates that major #corporate houses and industrial bodies are hesitant under the current #administration, citing potential #policy uncertainty, administrative delays, or a lack of clear industrial #vision.
237
1,591
3,275
353,683
விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக. ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.
199
1,282
3,258
159,448
DB Sasi retweeted
"அதே டைலர் அதே வாடகை" @mkstalin 🤣🤣🤣
24
286
860
30,706