September 9th
Producer
#DilliBabu Sir, 2nd Death Anniversary.
தயாரிப்பாளர் டில்லி பாபு அவர்களின் 2வது ஆண்டு நினைவு நாள்.
ஆக்சிஸ் பிலிம் பேக்டரியின் நிறுவனர் ஜி.டில்லி பாபு, ‘உறுமீன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’, ‘கள்வன்’ ஆகிய படங்களை தயாரித்தார். தொடர்ந்து பல படங்கள் தயாரிப்பதற்காக, ஏராளமான இயக்குனர்களுக்கு முன்தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார். தனது மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. ’வளையம்’ என்ற பெயரில் அவரது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தை தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.