Life begins only after grey hair. Traveller. Experience mode ON. I belong to Dravidian Stock 🖤❤️.

Madurai
Pinned Tweet
🖤
1
23
15,001
🎶🎶
மாதொருபாகன்
3
134
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி.
103
593
2,031
74,889
🍄 retweeted
கூச்சமில்லாத கூறும் இல்லாத தட்டுக்கெட்ட தறிகெட்ட தற்குறி அரசு என்பதற்கு வேறு ஏதும் சான்று வேண்டுமா ?
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
55
453
1,939
30,038
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுராந்தகம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் @iparanthamen அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், இன்று பங்கேற்கும் தேர்தல் பரப்புரைப் பயண விவரம்! #VoteForDMK #DMK4TN #Maduranthakam #Paranthamen
2
75
152
3,523
முதல்வராக இருக்கலாம். பிரதமர் கனவில் மிதக்கலாம். தன்னைப் பார்க்க வந்தவர்கள் பிணமானப் போதும் விட்டு ஓடிப்போன 'கோழை' என்றுதான் வரலாறு பதிவு செய்யும்!
198
1,050
3,356
46,739
🍄 retweeted
உண்மை ஒருநாளும் வெளியே வராது ! #karurstampede கண்ணை விட்ட மறையாத கரூர் பேரிழப்பு | ஓராண்டாக கண்டுபிடிக்காத குற்றவாளிகள் | Karur stampede piped.video/n8XPvxuBmeI
18
470
1,065
16,771
மகிழ்ச்சி 🍻🍻
1
79
When it comes to CM @actorvijay: Johny, Johny, Yes, Papa? Eating sugar?No, Papa. Telling lies? No, Papa. Open your mouth, திமுக, திமுக, திமுக! 🫢 #TVK #TVKFails @Udhaystalin
12
318
729
22,367
RT @notmenimu: Some people don’t run from accountability because they don’t understand it. They run because accepting it would destroy the…
11
2
🍄 retweeted
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.. என்றும் ஆறாத வடு 💔💔
7
28
604
🍄 retweeted
Epo da ungaluku lam Ithu puriyum…
1
23
97
2,553
“வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது. 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இதுதான் மாற்றமா?
69
660
1,736
29,029
விஜய் ஒரு ஓடுகாலி ! #KarurStampede 💔
6
34
395
நீ PM கூட ஆயிடலாம், ஆனா உன்னால நிம்மதியா தூங்க முடியுமா.? @TVKVijayHQ "One Year of Man-Made Disaster" Karur-SEP-27💔
Templates
151
908
3,961
83,320
😭😭
Sun News
13
50
2,906
Slow claps for @BussyAnand 👏👏👏👏 #TVK #Slow_Cycling
5
111
346
10,288
What a proud moment 🤭🤭
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
3
186
Wow 🥳
#BREAKING | சட்டம் ஒழுங்கு பிரிவு இனி RTI சட்டத்தில் வராது! -தவெக அரசு புதிய உத்தரவு #SunNews | #RTIAct | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
2
143
🍄 retweeted
சிதைச்சிட்டான் 🔥🔥🔥
27
461
1,410
23,164
வேலை இல்லாம இருந்தேன், வேலை குடுத்தாரு.. வீடு இல்லாம இருந்தேன், ஏற்பாடு பண்ணாரு.. கார் இல்லாம இருந்தேன், காரும் கொடுத்தாரு.. சமீபத்தில் காதல் தோல்வி ஆச்சு.. நான் அப்படியே ஆடிபோயிட்டேன் - தவெக MLA பேசியதை குறிப்பிட்டு பேசிய உதயநிதி Dharapuram | By Election | DMK | Campaign #NewsTamil24x7 #UdhayanithiStalin
8
157
526
18,010