Senior Advocate | Member of Parliament, Rajya Sabha (TN) | Ex Addl Solicitor General of India & Addl Advocate General TN | Dravidian Stock|

India
Today’s victory reminds me of the Thirukural: “என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்” which translates to: “O my foes, stand not before my leader; for many who did, have turned to stone today.” Our leader Hon. CM @mkstalin has turned to stone all those who sought to undermine the democratically elected Government and has reaffirmed that the will of the people of Tamil Nadu is supreme!
மாண்பமை உச்சநீதிமன்றம், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி.வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
166
645
2,317
226,524
P. Wilson retweeted
Corrigendum: The order of the Ld. POSCO Special Court is dated 19.6.2026 as shown in the web copy of the order. The certified copy issued by the Court contains a typographical error on the date as 19.10.2026. I have attached the entire copy of the certified copy of the order v. the web copy which shows the error.
CM Vijay @CMOTamilnadu , in his election speech today, claims that the sexual abuse and atrocities of GEM Granite Veeramani were closed during the DMK period. Any offenders should be punished, and there should be no second opinion. Any Police officer who didn't discharge their duties must also be dealt with sternly. The controversial police report appears to have been presented before the magistrate on 20.2.2026, but with liberty to approach the magistrate upon receipt of further materials. However, @CMOTamilnadu Vijay did not take back the controversial Police report or file a petition for further investigation when he assumed office in May 2026 as the head of the home portfolio, until 18th August 2026! Why ?…. CM Vijay Sir….. you (your prosecutor) were the only ones arguing to close the case when it was brought up for hearing on 19.08.2026, and the POCSO judge did not accept your (government's) arguments! Only the POCSO judge ordered further investigation within 4 weeks. Don’t claim credit or politicise it, as you haven’t done anything significant! The victims' identities should be safeguarded, and justice should be done for them. No need வீர வசனம் !
18
172
351
22,815

182
460
975
315,483

மாண்புமிகு @CMOTamilnadu திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெம் கிராணைட் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகள் திமுக ஆட்சிக் காலத்தில் முடித்து வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தங்களது கடமையை முறையாகச் செய்யத் தவறிய எந்த காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சர்ச்சைக்குரிய காவல்துறை அறிக்கை 20.2.2026 அன்று குற்றவியல் நடுவர் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் ஆதாரங்கள் அல்லது தகவல்கள் கிடைத்தால், மீண்டும் குற்றவியல் நடுவரை அணுகுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026 மே மாதம் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஜூன் 18,2026 வரை அந்தச் சர்ச்சைக்குரிய காவல் துறை அறிக்கையைத் திரும்பப் பெறவோ அல்லது மேல் விசாரணைக்காக மனுத் தாக்கல் செய்யவோ இல்லை. ஏன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே? ஜூன் 19, 2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்துவைக்க வாதிட்டது உங்களுடைய அரசுத்தரப்பு வழக்கறிஞர்தான். ஆனால், உங்கள் அரசு வழக்கறிஞரின் வாதங்களை போக்சோ நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அடுத்த நான்கு வாரங்களுக்குள் மேல்விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது போக்சோ நீதிமன்ற நீதிபதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், அதற்கான பெருமையைத் தாங்கள் எடுத்துக்கொள்ளவோ, அல்லது இதனை வைத்து அரசியல் செய்யவோ வேண்டாம்.. ஏனெனில், நீங்கள் இந்த வழக்கில் எந்த குறிப்பிடத்தகுந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை! பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கருத்தும் – விருப்பமும் ஆகும். எனவே இந்த விவகாரத்தில் உங்களின் வீர வசனம் எதுவும் தேவையில்லை! ( போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இணையப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 19.06.2026 தேதியிட்டதாகும். ஆனால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிரதியில், உத்தரவின் தேதி தவறுதலாக 19.10.2026 என தட்டச்சுப் பிழையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தட்டச்சுப் பிழையைத் தெளிவுபடுத்தும் வகையில், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவின் முழுப் பிரதியையும், சரியான தேதி 19.06.2026 எனக் காட்டும் இணையப் பிரதியையும் இணைத்துள்ளேன். )
8
80
140
14,100
Today, I participated as the Chief Guest and distributed prizes to the winners at “the Grand Valedictory Function of Mega Sports Event 2026”, organised by Vidyal Youth, Sacred Heart Church, Valan Nagar, Chennai. Rev. Fr. L. Lawrence, Director of the Commission of Youth, and Rev. Dr Xavier Dass, Parish Priest, for gracing the occasion. Addressing the young participants on the theme “Empowering Youth for a Drug-Free Society,” I encouraged them: “Say No to Drugs. Choose the path of dreams and happiness through sports, studies and service. Be responsible citizens and make a positive contribution to your community and the nation.”
5
17
86
2,571
குற்றவாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாறிவிட்டது. தற்போதைய நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டி.. ஒன்று மின்வெட்டு..மற்றொன்று அரிவாள் வெட்டு. கழக முப்பெரும் விழாவில் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள்! @Udhaystalin @arivalayam @DMKITwing
7
74
195
2,518
Addressing the annual Mupperum Vizha event at Kalaignar Arangam at the DMK headquarters, Hon'ble Party President Thalaivar @mkstalin said that “Tamil Nadu has turned into a hunting ground for criminals. Under the current incompetent TVK Government, the only competition is between two things: power cuts and sickle cuts (murders and murder attacks). “Every day, there are murders to the extent that it is difficult to keep count, and Tamil Nadu has become a 'hunting ground for criminals."
1
5
9
346
Sad to hear that Payal Mehta (@payalmehta100), Senior Journalist, New Delhi (@CNNnews18), is no more. She collapsed during a visit to Mumbai, and around 2 am she was taken to the hospital. Before any treatment could be administered, she passed away. She was a soft-spoken senior journalist who interacted with MPs across party lines and kept us informed with updated political and administrative developments in Delhi. Recently, I attended her father’s memorial prayer meeting held at the Constitution Club. It’s a great loss to the fourth estate. My heartfelt condolences to her family and friends. May the departed soul rest in peace.
8
16
79
2,572
P. Wilson retweeted
மிசா… யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல. #முப்பெரும்_விழா #VoteForDMK
612
1,957
4,676
318,437
P. Wilson retweeted
☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்! இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்! சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
106
1,031
2,435
72,753
P. Wilson retweeted
Image Build-up Punch dialogue Daily shooting இதான் மாற்றமா? #முப்பெரும்_விழா #VoteForDMK
394
1,988
4,448
100,191
I attended the first sitting of the Joint Parliamentary Committee (JPC) on the Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026, where representatives of the Ministry of Home Affairs briefed the Committee. Along with our DMK Party Deputy General Secretary, Hon’ble Thiru A. Raja, MP @dmk_raja, as per the instructions of our Hon Thalaivar @mkstalin, we have sent a letter to the Hon’ble Chairman of the Committee, Thiru Sanjay Jaiswal, MP, seeking transparency in the Committee’s proceedings, pre-circulation of witness lists and papers, and calling for inclusive, nationwide, wider stakeholder participation, including representation from States with substantial minority religious communities. @mkstalin @Udhaystalin @arivalayam
3
30
92
2,148
வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இம்மசோதா குறித்து குழுவின் முன் விளக்கமளித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதியார் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் – நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆ.ராசா @dmk_raja , எம்.பி.,அவர்களுடன் இணைந்து, இந்தக் குழுவின் தலைவர் திரு. சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்.பி., அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அதில், குழுவின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், சாட்சிகளின் பட்டியல் மற்றும் பிற ஆவணங்களை முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரின் பரவலான பங்கேற்பை உறுதி செய்வதுடன், கணிசமான சிறுபான்மை மத சமூகங்கள் வசிக்கும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் குழுவின் ஆலோசனை நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.
11
22
700
The media reports Hon. Minister Jagadeeshwari’s remarks concerning the Hon’ble Chief Justice of the Madras High Court and the insult inflicted upon him at the Madurai Meenakshi Amman kudamuzhugu function. If these reports are accurate, such arrogance has no place in a constitutional democracy. The Chief Justice heads the judiciary—one of the branches of government. According to protocol, he is kept after the Governor, the Chief Minister, and the Speaker. When other Ministers and members of the ruling alliance, such as MPs and MLAs, have been given front-row seats, why was the head of the judiciary insulted? Above all, the devotees were insulted by being denied a glimpse of the Kumbaabisegam festival of Goddess Meenakshi, and they were not allowed to receive blessed holy water (theertham). The Chief Minister @CMOTamilnadu should issue a personal apology on this matter and ensure that such incidents do not recur in the future.
22
197
538
24,343
மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் அவமதிப்பு செய்யப்பட்டதையும், அது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் திருமதி.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்த சில கருத்துகளையும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் உண்மையெனில், இத்தகைய ஆணவப் போக்கிற்கு அரசியலமைப்புச் சட்டத்தால் இயங்கும் ஜனநாயகத்தில் எந்த இடமும் இல்லை. தலைமை நீதிபதி என்பவர் நாட்டின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒன்றான நீதித்துறைக்குத் தலைமை வகிப்பவர் ஆவார். நெறிமுறை அடிப்படையில் எடுத்துக்கொண்டால், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்குப் பிறகு தலைமை நீதிபதி இடம்பெறுகிறார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு முன்வரிசையில் இருக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அவமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, அருள்மிகு மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவைக் காணும் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் பக்தர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் புனித நீரான தீர்த்தத்தைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3
9
471
செப்டம்பர் - 17 தமிழ்ச் சமூகத்தின் காவல் அரணாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள்! இந்த வரலாற்றுப் பெருநாளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்தளித்த கொள்கைப் பாதையில், கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் தொடந்து பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதி கொள்வோம். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
4
23
82
1,471
Remembering Thanthai Periyar on his birth anniversary, a life devoted to sowing the seeds of rationalism, nurturing self-respect, and raising an unwavering voice for social justice. I pay my humble homage to his enduring legacy and greatness. @mkstalin @Udhaystalin @arivalayam
6
32
82
1,244
செப்டம்பர்-17 சமூகநீதி நாள் பகுத்தறிவை விதைத்து, சுயமரியாதையை வளர்த்து, சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த “தந்தை பெரியார்” அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழினைப் போற்றுகிறேன். @mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj
2
2
106