Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️

Coimbatore, India
சூலூருக்கு வர வேண்டிய C 390 Aircraft Assembly நாக்பூர் சென்றது. 1 லட்சம் கோடி முதலீடை இழந்தது தமிழ்நாடு. காரணம் திமுக…சரி தான @TVKVijayHQ @Keerthana4VNR
1
28
மிகப் பெரிய கோடிஸ்வரனா இருந்து சொத்து எங்கெல்லாம் இருக்கு தெரியாததால வரி கட்டலன குற்றமில்லைனு எடுத்துக்கலாமா ?
1
51
Renu Gopal V retweeted
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிப் போகும் வேளையில் - இந்தி திணிப்பில் மட்டும் ஒன்றிய அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது டம்மி த.வெ.க அரசு. தற்போது அறநிலையத்துறை - நெடுஞ்சாலைத்துறை - மருத்துவத்துறை என "எங்கும் இந்தி, எதிலும் இந்தியென” திணித்து வருகிறது.. சட்டப் பேரவையில் பாஜகவின் பெயரை சொன்னால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - ராம் யாத்ரா - இந்தி திணிப்பு என தமிழ்நாட்டில் RSS - BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த த.வெ.க அரசு. டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாமல் தனது வேலையை மட்டும் ஒழுங்காக செய்யட்டும் - இல்லையெனில் டம்மி அரசுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும்! #TVKFailsTN
35
374
587
39,393
Gen Z போராட்ட Credit-யை திருட முயன்ற ராகுல் காந்தி கைது !
72
TVK QR Code Tokens to Voters, it’s called தூயசக்தி 🤡😂
3
15
505
இருந்தாலும் விஜய பாத்து நாயினு சொல்லிருக்க கூடாது… சோறு மட்டுமே 15 லட்சத்துக்கு திண்ணு தீத்துருக்கானுங்க 😂
28
789
2,191
180,663
தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது மடக்கி பிடித்த அதிமுக-வினர். மதுராந்தகம் தொகுதி பூத் எண் 117,118
2
8
18
453
பாஜக ஆட்சினா சும்மாவா ? நரி வேலை இருக்கத் தானே செய்யும் !
1
1
4
140
Renu Gopal V retweeted
பருப்புல என்னய்யா உருட்டு ! திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக். ஆனா உண்மை என்ன ? 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது. 3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது. 5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?
60
601
967
33,993
ரேசன் கடை கொள்முதலில் 600 கோடி ஊழல் !
1
15
30
441
ஆடு திருடன்..மாடு திருடன்…எம் எல் எ -திருடன்..What bro, Very Worng bro 😂
4
25
418
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் கிடையாது, எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன் என 4 மாதங்களில் ஒரு முறை கூட தன் தொகுதி மக்களையே சந்திக்காத, முதல்முறையாக ஞாயிற்று கிழமை வெளியே வந்துள்ள விஜய் பேச்சு !
Made with AI
2
85
நாளை பரோட்டா மாஸ்டர் விஜய் தாராபுரம் வருவதையடுத்து, அதிமுகவினர் பிரச்சனை செய்ய நேரிடுமோ என்ற பயத்தில் அதிமுக மாவட்ட செயலாளரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு “ பயமா..பயமா..திரிஷா புருசனே பயமா பயமா” என கோஷமிட்டுள்ளனர்.
2
15
55
739
யோவ் நீ சீப் மினிஸ்டரா…இல்ல பரோட்டா மாஸ்டரா.. பங்கம் 😂
1
12
32
377
சீமானாவது செத்தவங்களை வெச்சு தான் கதை எழுதுவார், அந்தபுர காவலன் ஆதவ் உயிரோடு இருக்கவங்கள வெச்சே கதை எழுதுறான்…எவ்ளோ பெரிய அயோக்கிய பய இவன் !
6
19
361
அடேய் மக்களே…நண்பா நண்பீஸ்… அவ்ளோ தான் மரியாதை.. பாத்துக்க !
1
2
13
396
கோமாளிகளையும் பைத்தியங்களையும் கட்டி வைக்காவிட்டால் இந்த கொடுமைகள் நடந்தேறுவதை தடுக்க முடியாது.
3
10
14
8,329
Those who awarded the contract to the corporate mafia to destroy Tamil Nadu are the BJP and RSS.
4
8
222
இவன் கொடநாட்ல மட்டுமல்ல கிரீன்வேஸ்லையும் அக்குள்ள கைய விட்டு நின்னுருக்கான் பரமா…😂
1
8
27
488