சாதி இனி சாகும் | #திராவிடமாடல் ❤️🖤 வெல்லட்டும் | Science Enabler 🧬No GOD | 🎬கமல்ஹாசன் ரசிகன் | மணிரத்னம் இளையராஜா A.R.ரகுமான் | தூத்துக்குடி🌄

Thoothukudi, India
What is success? #KamalHaasan𓃵 #ManjummelBoys 🔥 Make your strong footprint first.. others will follow later
9
336
1,949
192,268
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
336
1,996
4,525
349,567
போதை பொருளோ பெருமழையோ பொருளாதார விஷயமோ திமுகவை பேச மட்டும் குரைக்கும் வாய்கள்? ?
1
1
44
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
2 நாள் முன்ன சிவகங்கையில மஞ்சுவிரட்டு பாத்துட்டு வந்த ஒரு ரவுடிய கொன்னுருக்காங்க.. சாதாரணமாலாம் இல்ல.. தலைய தனியா எடுத்துட்டானுக..11-12 இடத்தில வெட்டு… யாரு இந்த பையன்?!? வெறும் 25 வயசு தான் ஆகுது.. பேரு மதன்.. ஆனா கூப்பிடுறது சுள்ளான் மதன்… கிட்டதட்ட 17 வயசுல நண்பனுக்காக முதல் வெட்டு குத்து… ஜெயிலுக்கு போறான்.. அங்க கிடைச்ச network கூலிப்படையா மாறுறான்.. திரும்ப நண்பனுக்காக.,அதுக்கு அப்பறம் அதுக்கு பழி வாங்க..திரும்ப பழி வாங்கனு 8murder case.,attempt murder,extortionனு 23வழக்காம் ரவுடிசத்தில வித்தியாசமா social media influencerஆ இருந்த ரவுடி போல.. sullan blood.,fans,தம்பிகள், உறவுகள்னு 10க்கும் மேல insta youtube ids.. எல்லாம் சேத்தா 1 லட்சம் பாலோவர் தேறும் போல… இப்ப பஞ்சாயத்து இது இல்ல.. நல்ல வேலை இந்த பையன் சிவகங்கையில இருந்து செத்துட்டான்.. வக்காளி சென்னையா மட்டும் இருந்திருக்கணும்… சென்னைய கட்டி ஆண்ட… வடசென்னையின் வீரனே… காவலனே..!! எத்தன பேர படிக்க வச்சாரு தெரியுமா? வக்கீலா ஆக்குனாரு தெரியுமா? ரோட்ல நிப்பாட்டி கல்யாணம் பண்ணலயானு கேட்டாரு தெரயுமா?னு ரைட்அப் பறந்திருக்கும்… திமுக மர்ம உறுப்பை கடிச்சிருப்பானுக.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுனு திரும்ப திரும்ப இந்த சமூகம் உணர்த்திட்டே இருக்கு… ஆம் போல மீண்டும் ஒரு ரவுடியின் சாவும் உணர்த்துகிறது..
34
168
1,125
125,481
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
தவெக நிர்வாகிகளும் அவர்கள் போதை வஸ்துகளுடன் பிடிபட்டதை லிஸ்ட் போட்டு உச்சானில ஏத்தி இருக்கார் அண்ணன் @iparanthamen மொரட்டு செய்கை 🔥🔥🔥
1
343
676
8,167
டேய் என்னடா நடக்குது 😂😂 x.com/SanjeevNandha/status/2…
14
50
600
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
தவெக நிர்வாகி பூபாலலின் நெருங்கிய கூட்டாளி M.சுகுமார். தவெக சார்பாக நாகைப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் மேலும் தவெக வின் மாவட்ட கழக செயலாளர். அவர் மீது இருக்கும் வழக்குகளை பார்த்தால் தலையே சுத்துது. இவரையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வருமா? @FinMinIndia @narcoticsbureau கிரிமினல் மிரட்டல் (Criminal Intimidation) தொடர்பான தண்டனை: 2 வழக்குகள் (BNS பிரிவு-351(2))  இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் மற்றும் 2 இலட்சம் ரூபாய்க்குள் சேதம் அல்லது இழப்பை ஏற்படுத்தும் சேட்டை (Mischief): 1 வழக்கு (BNS பிரிவு-324(4))  ஒரு இலட்ச ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சேதம் அல்லது இழப்பை ஏற்படுத்தும் சேட்டை: 1 வழக்கு (BNS பிரிவு-324(5))  சட்டவிரோதமாகக் கூடுவது (Unlawful Assembly) தொடர்பான தண்டனை: 1 வழக்கு (IPC பிரிவு-143)  தவறான முறையில் தடுத்து நிறுத்துவது (Wrongful Restraint) தொடர்பான தண்டனை: 1 வழக்கு (IPC பிரிவு-341)  சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருப்பது: 4 வழக்குகள் (BNS பிரிவு-189(2))  எவரையாவது தவறான முறையில் தடுத்து நிறுத்துவது: 3 வழக்குகள் (BNS பிரிவு-126(2))  திருட்டுக்கான தண்டனை: 1 வழக்கு (BNS பிரிவு-303(2))  குற்றவியல் அத்துமீறலுக்கான (Criminal Trespass) தண்டனை: 1 வழக்கு (BNS பிரிவு-329(3))  வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது (House-trespass): 1 வழக்கு (BNS பிரிவு-329(4))  தவறான முறையில் தடுத்து நிறுத்துவதற்கான விளக்கம்: ஒருவர் செல்ல உரிமை உள்ள திசையில் செல்வதைத் தடுத்து, தானாக முன்வந்து எவரையாவது வழிமறிப்பது தவறான முறையில் தடுத்து நிறுத்துவதாகும். 1 வழக்கு (BNS பிரிவு-126)  அரச ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது: 1 வழக்கு (BNS பிரிவு-223)
10
239
431
10,846
மூர்த்தி அண்ணன் fans now 😜
தெருவில் இருக்கும் நாயை கூட நல்ல கதை , நல்ல டைரக்டர்கள் அமைந்தால் சூப்பர் ஸ்டார் ஆக்கலாம் ஆனால் மக்கள் பேராதரவு இருந்தால் மட்டுமே ஒருவர் CM ஆக முடியும்
3
134
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
Chennai is sinking, but the TVK Tharkuris are trending #9YearsOfMersal. All they want in life is to celebrate their hero with mass BGMs, no matter what is happening around them. We have entrusted our lives to the most irresponsible clowns. #ChennaiRains
1,032
328
2,128
371,960
இவன் இப்படி தான் கால நக்குவான் விட்டா
Anna has already Retired. Superstar is nearing retirement Tamil cinema’s market is heading towards a heartbreaking end 💔. Only hoping on #AjithKumar come back.
147
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route Read more ➡️ pib.gov.in/PressReleasePage.… #DRIAtWork
91
437
967
113,800
😜😜😜
அது அவன் பொண்டாட்டியும் இல்ல.. இவன் கலந்துகிட்டது குடும்பத்தோடவும் இல்ல.. ஆனா confident ஆ எங்க போனாலும் கூட்டிட்டு போயிடுறான் பாரு
1
175
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
தமிழ்நாட்டிலே தயாரிச்சு இருக்கானுங்க கூண்டோட மாட்டி இருக்கானுங்க Shocking 😳😳😳
37
1,173
2,687
52,576
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
பெருமாள் மணியை கொத்து பரோட்டா போட்ட கோடீஸ்வரன்😂😂 போதைப்பொருள் பிரச்சினையை கட்சி அரசியலுக்காக மறைக்கலாமா? போதைப்பொருள் பிரச்சினை விஜய்க்கு எதிரான அரசியல் அல்ல; தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்த சமூகப் பொறுப்பு! விஜயைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெருமாள் மணி, ரியாஸ் அகமது போன்றோர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினையே இல்லை என்பதுபோன்ற பிம்பத்தை உருவாக்குவது ஆபத்தானது. விஜயின் அரசியல் மாயையில் சிக்கிய இளைஞர்களாக இருந்தாலும்... போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது; அது இளைஞர்களின் வாழ்வைக் காக்கும் சமூகப் போராட்டமாக இருக்க வேண்டும்! விஜயை காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்காதீர்கள்; நமது இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காகக் குரல் கொடுங்கள்! #TVKVijay‌Fails #TVKCorruption #TvkZombies #TvkScam #TVKLies #TVKCrime #TVKAtrocity @PttvNewsX @News18TamilNadu @news7tamil @NewsTamilTV24x7 @sunnewstamil @nakkheeranweb @vikatan @sathiyamnews @polimernews
14
592
1,547
44,729
//படித்த, சிந்திக்கத் தெரிந்த, பகுத்தறிவு கொண்ட ~யாரு சொல்றது விஜய் fan ஆம் 😂😂😜
படித்த, சிந்திக்கத் தெரிந்த, பகுத்தறிவு கொண்ட தமிழ் சமூகம் கண்முன்னே இத்தகைய ரசிகர் கலாச்சாரத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இன்னமும் Cutout-க்கு பால் அபிஷேகம், வீதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கொண்டாட்டங்கள்… இதுதான் 50 வருட சினிமா பயணத்தின் ரசிகர்களுக்கு மிச்சம் வைத்திருக்கும் கலாச்சாரமா @rajinikanth ? ஒரு தலைமுறையே கடந்து விட்டது… ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டங்களில் மாற்றம் வந்ததா? தங்களுடைய நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்து ஒரு நடிகரைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதையை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?
1
6
152
Cinema, Politics edhula Irunthaalum easy Troll Material aaguraan!! 😭🤣🤣
85
1,459
6,725
326,353
😂😂😂
BREAKING: CM Vijay plays a quick mind game with a student.
79
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
#BREAKING | "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகியின் கைது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!" -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay
36
509
1,487
73,820
😂😂😂👌👌
Cinema, Politics edhula Irunthaalum easy Troll Material aaguraan!! 😭🤣🤣
3
167
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! #SunNews | #Nagai | #TVK
26
610
1,229
27,057
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 retweeted
#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் 8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது #SunNews | #TVK | #DrugsCase | #Nagai
119
1,616
3,339
128,224