Tamil Nadu Politics ! Political Satire ! Political Roast !

India
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.? இது ரொம்ப தப்பு ப்ரோ.. @TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு: தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. ​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
21
492
2,133
189,871
Satire Talks retweeted
பொறுப்பேற்பது யார்? தவெக ராஜ்மோகன் ஆவேசம் 🤣
23
48
765
Satire Talks retweeted
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
72
960
2,524
140,959
Satire Talks retweeted
Time to slams TVK விரைவில் அமைச்சர் கீர்த்தனா பதவி பறிக்கப்படுமா?
55
217
2,737
Satire Talks retweeted
Time to roast Atlee 😹 Oscar kudra Trumpay 😂 Ultimate roast by Sattai 🤣
11
230
1,479
43,511
Satire Talks retweeted
Koteeswaran roast Actor Vijay 🤣
55
187
1,922
Satire Talks retweeted
Time to criticizes Actor Vijay போலீசை வைத்து செவிலியர்களை மிரட்டும் தவெக 🥹
16
62
852
Satire Talks retweeted
CPM Thozhar Kanagaraj slams TVK😹 Vijay bro its very wrong bro 😂 - Kanagaraj
3
191
577
8,267
Satire Talks retweeted
Time to satire TVK Adhav Arjuna Ultimate Satire by Sattai 🤣 இடைத்தேர்தல் முடிவு பீதியில் விஜய் 😹 - சாட்டை
7
388
1,238
27,501
Satire Talks retweeted
வெற்றி ஆட்டோ ஒழிப்புத் திட்டம் 😂 நன்றாகச் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதாளத்திற்குத் தள்ளியுள்ளது தவெக.😹
5
82
172
2,084
Satire Talks retweeted
Yelimai yanna Muthalvar? 😹
இதுக்கு முன்னாடி இப்படிப்பட்ட எளிமையான ஒரு முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை ❤️👏
3
37
1,033
Satire Talks retweeted
You Know He's a Play boy 😹
அரசியல் தேர்வில் 100/100 எடுத்து பாஸ் பண்ண ஒரே நபர் @actorvijay இவர் தான். இவருக்கு பிறகு யார் அரசியலுக்கு வந்தாலும் இவர் தொட்ட இடத்தை தொட முடியாது. You Know He's a இறைமகன் ♥️
5
32
1,503