Anti Incumbency ல மட்டுமே ஆட்சிக்கு வர்ற கட்சிக்கு ஜால்ரா அடிச்சுட்டு, உலகத்துல கருணாநிதி மட்டுமே உத்தமர், இந்த உலகம் இயங்குறதே அவரால தான்னு இந்த பேரலல் வேர்ல்ட் ட்விட்டர்ல பேசிட்டு திரியிற, வெளி உலகத்து கூட disconnect ஆன கொத்தடிமைக இவனுக எல்லாம் எதுக்கு சபைல அடுத்தவங்க கேரக்டர பத்தி கருத்து சொல்ல வர்றானுக. மூட்றா விஜய் கிட்ட செருப்படி வாங்குனவனே.
தமிழ்நாட்டுல தான இருக்காப்ள? தமிழ் படத்துல தான நடிக்கிறாப்ள? தமிழ் மக்களோட காசு தான சம்பளமா வாங்குறாப்ள? இப்போ அதே தமிழ் மக்கள்கிட்ட தான ஆதரவு தாங்கனு கேகுறாப்ள?
ஆனா முழுக்க முழுக்க ஆங்கிலத்துல பேசுறாப்ள... இந்தாளோட தான் மட்டும் தான் perfect'ங்கிற holier than thou mind set'யும், elite புளுத்தி தனத்தையும் பல வருசம் முன்னாடியே அடிச்சு ஒடச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.