ஜனவரி 2026 -
ஓடுறதுக்கு தகுதியே இல்லாத சுமாரான படம்
#பராசக்தி'யை, என்னமோ இவனுங்க social media பவர்ல தான் flop ஆக்குன மாதிரி feel பண்ணிட்டு இருந்தானுக virtual abusers..
2026 மே மாசத்துக்கு அப்புறம், ஆட்டமும் பேச்சும் இன்னும் அதிகமாயிடுச்சு..
நடிகர் விஷ்ணு விஷால் TVK பத்தி ஒரு இண்டர்வியூல பேச, 'இனிமே உன் படம் எப்படி ஓடுதுன்னு பார்க்குறோம்'ன்னு எல்லாம் சபதம் எடுத்தானுங்க.. ஆனா, அந்த வாரமே ரொம்ப சுமார் படமான 'கட்டா குஸ்தி 2' ரிலீஸ் ஆகி அதுவே Blockbuster ஆச்சு.. 😁
அதுக்கப்புறம், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில விஜய் சேதுபதி தற்குறிகளின் தலைவன் பத்தி பேசி பொளந்து கட்ட... 'டேய்ய், உன்னை சும்மா விடமாட்டோம்டா.. இனி உன் கேரியரே காலி'ன்னு எல்லாம் கழிஞ்சானுங்க.... இப்போ ரெண்டே வாரத்துல,
#பத்தா படம் hit ஆகி செம்மயா ஓடிட்டு இருக்கு.. 😅
ஆனா, சோகம் என்னென்னா.. இந்த வாரம் இவனுங்க hit அடிக்கும்ன்னு நெனச்ச ஒரு படத்தை கண்டுக்க கூட ஆள் இல்ல...
ஒரேயொரு நடிகரோட ரசிகர்கள் தயவிருந்தாலே, ஒரு படம் ஜெயிச்சுடும் இல்ல தோத்துடும்ன்னு நம்பி வாழ்ந்துட்டு இருக்குற தற்கூஸ்..
'குருவி', 'சுறா', வேட்டைக்காரன்', 'ATM', 'ஆதி' 'புலி', 'பைரவா', 'பீஸ்ட்' மாதிரி எண்ணற்ற மொக்கை படமெல்லாம் ஏன்டா hit ஆவல.. 🤡🤡