I read through it. I’m not saying you were wrong in your analysis. You were mostly right. And trust me we are aware of all of it. But there are just times when from our end we can do everything right. But outside factors or other circumstances can turn those upside down. It’s easy to analyse an end product or result. But it takes 2-300 people to make a film. It’s never easy. Never simple. And never something you can apply formulae or academics to. No production house or actor in world cinema intends to make mistakes or a bad film. In life has everything gone the way you intended ? So imagine an entity that operates with an internal team and multiple external teams. I’ll always stand by my team and if you want to blame someone you can blame me.
4
58
4,956
என்னமா அங்க சத்தம்.. சும்மா பேசிகிட்டிருக்கேன் மாமா டோன்லயே அறிக்கை, டிவிட்லாம் எழுதுறானுக! பாஜகவில் பா- கூட வாயில் வராத பேடிகள்ன்றது சரியாதான் இருக்கு 😁
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
86
242
3,250
நல்லாருக்கற தெருமுக்குல ஏஐ மூலமாக குப்பை போட்டிருக்கிறார்கள் இது திமுக சதி - லாட்டிரியார்
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
27
154
3,391
எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான் என்ற சொகுசு தாய்மாமனுக்கு உள்ளது
If the issue is that a false affidavit has been filed in the electoral process,that is an offence against the society at large and has to be investigated- Supreme Court குஜராத்தில் 2015-ம் ஆண்டு நட‌‌ந்த நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பென் கிஷோர் என்பவர் சொத்து விபரங்களை பிரமாணப்பத்திரத்தில் தவறாக குறிப்பிட்டு விடுகிறார் அதை முறைப்படி புகாராக வேல்ஜி நமோரி மகேஷ்வரி என்பவர் மாவட்ட அதிகாரியிடம் பதிவு செய்கிறார் கூடவே நீதிமன்றத்தில் Private Complaint-ம் தாக்கல் செய்கிறார் சந்திரிகா பென்னிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது.. சந்திரிகா உயர்நீதிமன்றம் போகிறார்..உச்சநீதிமன்றம் போகிறார் Chandrikaben Kishore dafda Vs State of Gujarat- 2025 என தலைப்பிடப்பட்ட அந்த வழக்கில் 01-07-2026 அன்று உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதியரசர்கள் சஞ்சய் கரோல், கோட்டீஸ்வர் சிங் அமர்வு “தேர்தல் நடைமுறையின் போது பொய்யான உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அது ஒட்டு மொத்த சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் ஆனால் விஜய் பிரமாணப்பத்திரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன கேட்டுள்ளது என்றால்! “ஆடிட்டரின் சில தவறுகளுக்கு விஜய் பொறுப்பாக முடியுமா? என நீதிபதி எழுப்பியுள்ள இந்த கேள்விகள் அபத்தமானவை என்று சொல்ல மாட்டேன் ஆனால் மிகவும் ஆபத்தானவை
55
161
3,040
Alíén 👽 retweeted
அரசு ஊழியரின் Asset declaration-க்கும் Election Affidavit declaration க்கும் வித்யாசம் இல்லையா ? தேர்தல் ஆணைய விதிகள் என்ன சொல்கிறது..! மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ன சொல்கிறது ! சட்டப்படி ஆவணம் சரியா,தவறா என்று பார்ப்பதை விட்டு,அவரு போய் இப்படி செய்வாரா என்ற ரீதியில் நீதிபதிகள் வழக்கு விசாரணையை நடத்தினால் என்ன அர்த்தம் ? இதென்ன நீதிமன்றமா இல்லை சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வரும் மரத்தடி பஞ்சாயத்தா ? இதே போல தான் எல்லோருடைய வழக்குகளையும் தனிப்பட்ட அபிமானத்தோடு விசாரிக்கிறதா நீதிமன்றம் ? அரசு வேலைக்கான தேர்வுகளில் தவறாக விடை எழுதியவர்களுக்கு மதிப்பெண் கொடுத்தது, தேர்ந்தெடுத்தது தவறு என்று யாரேனும் வழக்கு தொடர்ந்தாலும் இப்படி தான் கேள்வியெழுப்பி விசாரணையை நடத்துமா சென்னை உயர்நீதிமன்றம் ? அற்புதமான நீதிப்பரிபாலனம் 👌
BREAKING During the hearing of an election petition against Tamil Nadu Chief Minister C. Joseph Vijay, Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt: When I became a judge and had to declare my assets, I relied upon my chartered accountant. Similarly, I don't think Mr. Vijay would have provided the list of his assets, his chartered accountant would have done it. If the chartered accountant had committed some mistakes, can Mr. Vijay's election be declared null and void. When a person who was a superstar in cinema has disclosed over ₹600 crore, will non disclosure of some ₹20 or ₹30 lakh in Form 26 vitiate his election? the judge asks the counsel for the election petitioner. @THChennai Backgrounder👇thehindu.com/news/national/t…
22
231
470
15,963
CJP போராட்டத்தை ஹைஜேக் செய்யும் ராகுல் காந்தியை கைது செய்யும் நடவடிக்கையை ஏன் விஜய் கண்டிக்க வேண்டும்? அது போக, கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அவரெல்லாம் ஒரு ஆளா? ஜனநாயகன் லீக்குக்கு ராகுல் கண்டனம் தெரிவித்தார். அதை மதித்து நன்றி கூட விஜய் தெரிவித்ததில்லை.
இராகுல் காந்தி கைதுக்கு, காங்கிரஸ் அங்கம் வகிக்குற தமிழ்நாட்டுக் கூட்டணியோட தலைவர்கிட்டருந்து இப்ப வரைக்கும், கண்டன அறிக்கை வரலைல்ல....?! 🤩
27
90
2,123
பப்புவ தரத்தரனு இழுத்துட்டு போறாங்களேனு நம்மாட்கள் தான் அனத்திட்டிருக்காங்க. பண்ணையார்கள பாருங்களேன். அவன் கிடக்கான் லூசுப்பயனு ஜாலியா தாய்மாமன் ஜூஸ் குடிச்சிட்டிருக்கானுக 😁
6
155
575
6,949
திமுக ஆட்சியில் இதே போல செவிலியர் போராட்டத்துக்கு தவெக சார்பில் பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆதவ் அர்ஜுனா சென்றது குறிப்பிடத்தக்கது.
செவிலியர் போராட்டத்தை திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மாதிரியான ஆட்கள் திசைதிருப்பி கலவரபூமியாக மாற்ற நினைத்தார்கள். அதனால் செவிலியர்கள் கைது செய்யப்பட்டார்கள். மனோ தங்கராஜுக்கு செவிலியர் போராட்டத்தில் என்ன வேலை? அவர் என்ன அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவரா, அவர் என்ன டாக்டரா - அமைச்சர் நிர்மல் குமார் #Nurses | #Protest | #ManoThangaraj | #MinisterCTRNirmalkumar
2
277
553
4,679
Prompt: Top Panel ('Before'): A regular street at night where someone clearly asked the AI prompt: 'Add every single piece of plastic wrap, festival poster, and vegetable peel in the state into one massive pile, plus 5 stray goats and a confused dog looking directly at the camera.' Label it 'Before' with cinematic fire text.Bottom Panel ('After'): The exact same street, but now completely sanitized like a movie set. A lone, pristine yellow JCB backhoe sits triumphantly under the streetlight, having apparently vaporized tons of municipal waste into thin air in under ten minutes without leaving behind a single speck of dust. Overall vibe: Aggressive election-season PR filter, 100% saturation on the party flags, zero realism, and the distinct aura of someone demanding a round of applause for a Photoshop clean-up drive
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
7
78
198
9,717
Alíén 👽 retweeted
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சென்னை, திருவொற்றியூரில் பீகார் தம்பதியின் 5 வயது மகள் பாலியல் வன்கொடுமை. உடல் நலக்குறைவடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதி. பொதுமக்கள் இருவரை பிடித்து, தாக்கி போலீசில் ஒப்படைத்த நிலையில் காயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. தப்பியோடிய மற்றொரு நபருக்கு போலீசார் வலைவீச்சு #Chennai #Girl #Thanthitv
19
108
140
15,869
Alíén 👽 retweeted
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. 🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. 🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். ❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? ❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? ❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? ❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? ⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. ⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
231
1,712
3,091
103,528
Alíén 👽 retweeted
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. #TVKFailsTN
44
61
1,154
Alíén 👽 retweeted
ஆளும் தவெக கட்சியினராக இருந்தால் காவல்துறையினர் இதுபோன்றுதான் கையாளுவார்களா? பாலியல் குற்றவாளியிடம் Celebrity போல சிரித்துக் கொண்டு உரையாடும் காவல்துறையினர்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழும்புகிறது இந்த தவெக ஆட்சியில்? #TVKFails #Tvk #Erode #EVMs
2
62
87
1,591
பாலியல் குற்றவாளியோடு கெஞ்சி கொஞ்சி பேசிய காவல்துறை. நபர் யார் தெரியுமா.? #தவெக கட்சியின் பொறுப்பாளர் கூத்தாடி விஜய்க்கு மாமா வேலை செய்யும் எந்த ஊடகமும் இதைப்பற்றி வெளியிடவில்லை. இந்நேரம் சாமானியனாக இருந்திருந்தால் கை,கால் உடைத்து மாவு கட்டு போட்டு இருக்கும் ஏவல் துறை 😝😝
3
416
631
16,271
Alíén 👽 retweeted
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. #TVKFailsTN
13
775
1,254
22,207
Alíén 👽 retweeted
இன்றைக்கு பாரம்பரியமான தினத்தந்தி பத்திரிகை படிச்சீங்களா CM சார்? முதல் பக்கத்திலேயே மக்களின் அன்றாட உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு என அனைத்தும் விலை ஏறி அவர்களை வாட்டி வதைக்கிறது எனக் கூறியுள்ளது. ஆனால், நீங்கள் சொகுசாக, ஜோதிடர் சொன்ன beach view கொண்ட தலைமைச் செயலகத்தை கட்டுவதில்தான் குறியாக இருக்கிறீர்கள்! #TVKFailsTN
21
458
761
16,624
சோமு சோபி
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
9
65
3,090
டேய் தற்குறி நாய்களா, இன்னும் எத்தனை பேரைத்தான்டா நாசமாக்க போறீங்க, உங்க அப்பன வாங்கச்சொல்லி அதுல எழுத வேண்டியதானடா.. அவர் என்னடா பாவம் பண்ணாரு 😡
7
357
1,017
72,408
Alíén 👽 retweeted
அரசு நிலத்தை தன்னுடைய நிலம் என நிஜமாவே declare பண்ணி இருக்காரா முதல்வர்? இதிலும் ஜெயலலிதா அவர்கள் தான் வழிகாட்டியா? 😌😌😌
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has claimed ownership over 50 cents of government poromboke land at Vilpatti village in Kodaikanal, falsely declared a property sold by him for ₹35 crore at Padi in Chennai as his property worth ₹7 crore and wrongly termed his Neelangarai bungalow as inherited property, an election petitioner has claimed before the Madras High Court. ✍️@imranhindu thehindu.com/news/national/t…
3
305
688
15,066
ஓடுனது ஒரு நூலாண்டி.. ஆனா பாவம் ஒரு குள்ளபுஜ்ஜி கூட்டத்துல முங்கி மண்டை யாருக்கும் கண்ல படாததால் அந்த நபரை பலரும் சந்தேகப்படுகிறார்கள்.
இவர் யார் என்று கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்ப்போம்? டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர் ராகுல் காந்தி தான் முன் நின்று போராட்டத்தை நடத்தினார் தடுப்புகள் மேல் எல்லாம் ஏறி மிகவும் ஆக்ரோஷமாகவும் அவர் செயல்பட்டார் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் மதியத்திலிருந்து ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் பெரும்பாலான எம்பிக்கள் காவல் நிலையங்களுக்கு கைது செய்யப்பட்டு கொண்டு போகப்பட்டுவிட்டார்கள் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த எம்பி மட்டும் அப்படியே நைசாக போராட்ட களத்தில் இருந்து நழுவி பக்கத்து தெருவில் இருக்கும் கான்ஸ்டியூசனல் கிளப்பிற்கு ஏசியில் உட்காருவதற்கும் மதிய உணவை சாப்பிடுவதற்கும் சென்று விட்டார் போராட்டக் களத்தில் அவரைப் பார்த்து கைகாட்டி இருந்தேன் பிறகு போராட்டக் களத்தில் இன்டர்நெட் சரியாக கிடைக்காததால் பக்கத்து தெருவுக்கு வந்து feed அனுப்பிக் கொண்டிருந்தேன் பார்த்தால் அந்த எம்பி கிளப்பிற்குள் நுழைகிறார். அதையும் நான் என் கண்ணார பார்த்தேன் என் அருகில் இருந்த சக பத்திரிக்கையாளர்களும் பார்த்து சிரித்துக் கொண்டோம் அந்த எம்பி யார் என்று சரியாக கண்டுபிடிங்கள் பார்ப்போம் அவர் காங்கிரஸ் கட்சி எம்பி! சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி எம் கூட! 😉😉😉😉
6
58
277
9,000