How incompetent is the @NMC_IND in taking decisions regarding FMG Students? Pic- 1 : All FMGs are required to supplement their online class as same as indian medical graduates did. Pic- 2 : Now making u turn,for fmgs compensation certificates not valid.Discrimination at peak💔
13
62
47
10,760
Dr.Yacub retweeted
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர். இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்? ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது. விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். #Collectionகுமாரு
192
2,424
5,319
121,761
Dr.Yacub retweeted
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American. India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one. India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable. Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda. Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country. Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online. India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
4,656
23,719
113,947
7,733,861
I Bought CP plus Dash cam CP -W310 from amazon couple of days ago , installation done by me , but App was not responding well , Live feed also not working properly. Tried you customer care thrice but no response from your technical team . Kindly help @cpplusglobal
2
486
Dr.Yacub retweeted
Why is it always me? Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged. Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community? When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear. Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices. Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms. Beyond the position of Mayor, please remember to respect the woman.
1,107
2,426
7,004
1,209,821
வெற்றி மின்வெட்டு!
832
2,906
9,537
475,694
Dr.Yacub retweeted
Replying to @SatireTalks
Done, Dummy CM removed 😂
68
937
3,724
206,114
பெயருக்குப்பின்னால் சாதிப்பட்டங்கள் போடும் நிலையை மாற்றி, படித்து வாங்கிய பட்டங்களைப் போடுகிற அளவுக்கு தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம். ஆனால், படித்து வாங்கிய பட்டத்தைப் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. Insecure Insta அமைச்சரின் அக்கப்போருக்கு இல்லையா சார் ஒரு End. என்னுடைய புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பட்டி பகுதியில் கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் ஒரு கல்வெட்டை தயார் செய்தார்கள். அதில், முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களோடு, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கல்வெட்டு வேண்டாம் - வேறு கல்வெட்டு கொண்டு வருகிறோம் என்று இன்னொன்றை கொண்டு வந்தார்கள். அந்த இன்னொரு கல்வெட்டை பார்த்தால், நான் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய MBBS பட்டம் என் பெயருக்குப் பின்னால் இல்லை. அமைச்சர் - நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களுக்குப் பின்னால் இருந்த பட்டங்களும் புதிய கல்வெட்டில் காணாமல் போய்விட்டன. முதலமைச்சர் பெயருக்குப் பின்னால் போடுவதற்கு படித்து வாங்கிய பட்டமில்லை. அதனால் மற்றவர்களின் பட்டங்களை எடுத்துவிட்டோம் என்கிறார்கள். முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். நல்ல வேளை கல்வெட்டில் ஆட்சியரின் ஐ.ஏ.எஸ் பட்டத்தையாவது விட்டு வைத்தார்கள். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முதலமைச்சர் Distance Education Mode-ல் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம். அடுத்த முறையாவது கல்வெட்டில் எனது MBBS பட்டம் தப்பிக்கட்டும். #TVKFails #Education
67
790
1,713
174,840
Dr.Yacub retweeted
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்! #StopHindiImposition #தமிழ்_வாழ்க
459
1,529
3,622
199,352
Dr.Yacub retweeted
THE DMK VOX ft. @actorvijay | #DMK78 | @arivalayam | #DMK4TN
219
747
2,244
577,099
Dr.Yacub retweeted
ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று! ‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது. திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம். எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம். வாழ்க பெரியார்! ஓங்கட்டும் அவர் புகழ்!! #Periyar #SocialJusticeDay
107
1,358
3,692
46,280
Dr.Yacub retweeted
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட! வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! #சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
217
3,003
7,419
115,868
Dr.Yacub retweeted
கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள். உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
195
781
3,143
220,709
Only medical Fraternity speaks , Govt , oppn has no voice in this issue , @Udhaystalin as a oppn leader voice out against the toxicity and inhumane mental taruma against this young dr. This is what we expecting . @CMOTamilnadu come forword take strict action bring justice sir🚶‍♂️
2
4
9
1,744
Dr.Yacub retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,563
10,500
26,121
5,819,524
Dr.Yacub retweeted
Like Vijay consolidating Anti DMK votes Udhay gonna consolidate anti TVK votes ! No one gonna vote EPS against TVK or DMK ! Only his traditional vote bank that too might reduce to 13-15% , he will get
11
18
197
10,568
Dr.Yacub retweeted
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
2,110
6,257
17,237
989,883
Dr.Yacub retweeted
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை! தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். #Murder
698
3,448
9,782
1,342,918
Dr.Yacub retweeted
Sollitu odi poitaraaaa ! 🤯🏃 Novvvv enna na pandrah 🤣🤣 @Udhaystalin 😭🔥
25
295
1,366
136,052
Dr.Yacub retweeted
விழுப்புரம் Run கரூர் Run சட்டமன்ற Run 🏃🏃
102
917
2,585
193,792