'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru

Join here, To get free frontend courses To get familiar with Js, React To know the modern technology in UI To know how browser works and how your code complied To get Js related questions as code snippet To crack your frontend interview questions x.com/i/lists/16443395229168…
14
13
42
99,779
Techie retweeted
//ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள்// அண்ணன் ஸ்பெசல் ஐட்டமா எடுத்து அடிச்சிருக்கார் 😅🔥
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை! @CMOTamilnadu @TVKVijayHQ தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே? மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா? நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா? திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே! உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
10
119
271
2,210
ராம் குமார் அவர்கள் முன்னொரு காலத்தில் எழுதிய காவியங்கள்... பனையூர் பங்களாவில் பொறிக்க பட வேண்டியது.
மேடைக்கு மேடை தலைவர் பத்தி ஆபாசமா பேசிட்டு இருப்பாங்க நாங்க பேசுங்க பேசுங்க சொல்லி வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா 😡 விமர்சனம் செய்யுங்க தப்பு இல்லை ஆனா தனிமனித தாக்குதல் ஒருமைல பேசுறது ஆபாசமா பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் ✅
24
101
590
பயமா.. பயமா.. திரிஷா புருசனுக்கு பயமா? எனக் கேட்டு காவல்நிலைய வாசலில் முழக்கமிட்ட அதிமுகவினர் மீது வழக்குப் போடத் துப்பு இருந்துச்சா முதல்வர் விஜய்க்கு?
73
412
1,214
25,626
😯 OMG... Thanks da Karur Odukaali-payale 😊😊
2
35
134
4,355
இன்று கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! .................................... அண்மையில்நடைபெற்ற தாராபுரம் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் நேரங்களில் நடக்கக்கூடிய விதிமுறை மீறல்கள் அல்லது பெரிய அளவுக்கு வன்முறை நிகழ்வுகள் ஏற்பட்டாலொழிய எவரும் கைது செய்யப்படுவதில்லை. அப்படியிருக்க, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேர்தல் முடிந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து, இன்று ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து செல்லப்படுவதாக வரும் செய்திகள் கண்டனத்திற்குரியது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். ஒரு பக்கம் பெண்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதே பெண்களை காவல் துறையை வைத்து ஒடுக்குவது முறையல்ல. அதுவும் தேர்தல் நேரத்திலே பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, முதலமைச்சருடைய வருகையைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டபோதுதான் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் குற்றமாகக் கருதினால், இந்தியாவில் யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது; பேச முடியாது. இது ஒரு போலீஸ் ஸ்டேட் ஆகிவிடும். அதனால் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளக் கூடாது, உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். - டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 20.10.2026
7
307
665
3,782
It was acquired by airtel then got shutdown
🚨 Hike Messenger achieved over 100 million users before shutting down in January 2021. It is the closest an Indian company has gone against the might of WhatsApp.
1
229
அதிகாரத் திமிரில் ஆட்டம் போடலாம். முதல்வர் எனும் மமதையில் இருக்கலாம். பிரதமர் கனவில் மிதக்கலாம். ஆனால், வரலாற்றில் எப்போதும் நீ கோழைதான்!
181
384
1,231
18,725
Techie retweeted
Men of TVK Women of NTK
24
466
1,643
19,764
Techie retweeted
சற்று நேரத்திற்கு முன். ஆலந்தூர் ரவுண்டானா அருகே . இந்த மழை காலத்துல சாய்ந்து விழுகிற மாதிரி இந்த கொடி கம்பம் நட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த வீண் விளம்பரம் எதுக்கு? இதுக்கு எப்படி அனுமதி கொடுக்கிறீங்க? @CMOTamilnadu @TVKVijayHQ @chennaicorp @ChennaiTraffic
2
6
26
1,890
பாலியல் வன்புணர்வு செய்தவன், மெத் கடத்துரவன், கொலை பண்ணவன் இவனெல்லாம் நல்லவனா ராசா... சம்மன் தான் அனுப்புறீங்க?? ஏன் உங்க கட்சிக்காரன்னா... உங்களுக்கு திமுகவே பரவால்ல... Rotten to the core...
மேடைக்கு மேடை தலைவர் பத்தி ஆபாசமா பேசிட்டு இருப்பாங்க நாங்க பேசுங்க பேசுங்க சொல்லி வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா 😡 விமர்சனம் செய்யுங்க தப்பு இல்லை ஆனா தனிமனித தாக்குதல் ஒருமைல பேசுறது ஆபாசமா பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் ✅
5
72
300
2,597
இரவு நேர உடையில் இருந்த ஒருவரை அப்படியே அழைத்து செல்லும் அளவுக்கு என்ன பெரிய குற்றம் இழைத்துவிட்டார்🤔 ஜனநாயகம் படும்பாடு ✍️
112
367
1,991
137,822
Corporate politics has officially started in TN. She dropped the platinum banger in front of everyone, and suddenly, she’s under arrest. 💀 Mark my words, news of platinum extraction in Tharapuram will emerge in a few days.
83
134
1,000
Techie retweeted
போதைப்பொருள் விவகாரம் தீவிரமடையும் போதெல்லாம் திசைதிருப்பல் அரசியலா? திமுகவின் பழைய பாணியையே தவெகவும் பின்பற்றுகிறதா? கார்த்திகா கைது விவகாரம் சந்தேகங்களை எழுப்புகிறது. பெயர் வேறு, அரசியல் பாணி ஒன்றா? திமுகவும் தவெகவும் வேறல்ல! #DMK #TVKVijay‌Fails
50
77
537
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது? இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம். கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
58
360
1,309
21,335
Techie retweeted
அன்புள்ள TVK நண்பர்களே, இந்தக் காணொளியை உற்றுப் பாருங்கள்! சிறைக்கோ, அடக்குமுறைக்கோ அஞ்சும் முகம் எதுவும் இங்கே இல்லை! தேர்தலில் நீங்கள் வெல்லலாம்; ஆனால் மக்கள் பிரச்சினைகளிலும், போராட்டக் களத்திலும் நாம் தமிழர் பிள்ளைகளை ஒருபோதும் வெல்ல முடியாது! நாங்கள் தோற்கலாம்; அஞ்சமாட்டோம், அடங்கமாட்டோம்! 🐅🔥 #நாம்தமிழர் #NTK
18
213
456
9,291
Techie retweeted
NTK candidate Karthika was arrested on Tuesday over a road blockade during Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s election campaign in Dharapuram on October 4, drawing condemnation from NTK chief Seeman and DMK leaders. Read more: intdy.in/w4i0v3 | By: @anaghakesav #NTK #Karthika #TamilNaduCM #Vijay #DMK
42
375
739
11,792
RT @venk1975: இது தான்டா ரியல் கொத்து பரோட்டா !!
55
9
Emi போட்டு வாங்க முடியாதுன்னு அறிவிச்சா போதுமே
#SMARTயுகம் | "ஒருவர் 2 ஐபோன்களை மட்டுமே வாங்க முடியும்!" -Apple கட்டுப்பாடு #SunNews | #iPhone18ProMax | #AppleIndia
1
2
12
436
Techie retweeted
பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே ! நடந்து முடிந்த இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி. கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளை உங்கள் ஏவல்துறை இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் அடக்குமுறையாகத் தான் தெரிகிறது. அரசியல் பேசும் பெண்களை அராஜகமாக அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. சூரியன் மறைந்த பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை கைது செய்யக் கூடாது என்ற பொதுவான சட்ட விதியை மீறி, அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு திருமதி. கார்த்திகா என்ன பயங்கரவாதியா? சம்மன் அனுப்பி சரண்டர் ஆக சொல்லாமல், இரு பெண் பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்மணியின் மீது இப்படியொரு அடக்குமுறை அவசியம் தானா? பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணிற்கு உங்கள் அரசு தரும் மரியாதை இதுதானா முதல்வரே? இப்படி மற்ற கட்சிக்காரர்களின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதால் தான், உங்கள் கட்சியில் பாலியல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது சட்டத்தை உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்!
46
266
858
11,952
Techie retweeted
நாம் தமிழர் @NaamTamilarOrg கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது - அரச பயங்கரவாதம்! CrPC பிரிவு 41A-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி விசாரிக்க வேண்டிய சாதாரண வழக்கைக் கடுமையான குற்ற வழக்காக மாற்றியிருப்பது ஏன்? இடைத்தேர்தல் நேர அரசியல் வழக்கில் @CMOTamilnadu காட்டும் இந்தத் தீவிரத்தை, புகார் அளிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு பெருந்துறையில் செவிலியர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கிலும், செஞ்சியில் சிறுமி மாயமான வழக்கில் பத்து நாட்களாகியும் இதுவரை சிறுமியை மீட்க முடியாத வழக்கிலும் ஏன் காட்டமுடியவில்லை? அரசியல் வழக்கில் இவ்வளவு வேகம் யாருக்காக? போலீசாரின் இருப்பை காட்டவா? இல்லை எதிர்க்கட்சிகள் மீதான @TVKVijayHQ அரசின் வெறுப்பை காட்டவா? @AIADMKOfficial
10
246
659
7,099