NTK Cadre Progressive, Liberal, Tamil Nationalist who believes a Socialist Govt is necessary in this Globalised world.🙂😇

Coimbatore, Thamizh Naadu
Pinned Tweet
Color idli
28
73
5,432
Parandur Airport #parandurairport #ntkvstvk
2
16
40
583
விஜய் கட்சியின் வெற்றிக்கு முதல் காரணம் சீமான் தான்! அவர் தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர்! அதைத்தான் விஜய் அறுவடை செய்துவிட்டார் - ஊடகவியலாளர் ஜெய்லானி !
15
265
722
9,409
வாக்குச்சீட்டு முறைப்படி மறுதேர்தல் நடத்த வேண்டும் 💪💪
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல! இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
26
55
216
1,768
அடப்பாவிகளா..
உத்தமவில்லன்
3
57
110
3,972
தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் வலுப்பெறக்கூடாது, வளரக்கூடாது என்பதற்காக சில Agents செயல்படுகிறார்கள். விரைவில் களையெடுப்போம். 😇
தம்பி தமிழ் பொக்கிசம் விக்கி. உனக்குத்தான் இப்பதிவு@vickneswarang
4
77
213
2,751
உலக முதலாளிகளின் கொத்தடிமைகள் உள்ளூர் முதலாளிகள்!💥 கொத்தடிமை படிநிலையில் பின் தொடரும் கூட்டம் 🆚 அடிமைச்சங்கிலியை உடைக்கத் திரளும் சிந்திக்கும் கூட்டம்!
NOT GOYEM #ntk #tvk #dmk #admk
1
2
75
NOT GOYEM #ntk #tvk #dmk #admk
2
37
126
1,804
கதறல் கதறல் எங்க பாத்தாலும் கதறல் 😂🤣
64
515
1,738
108,473
பேச்சுவார்த்தைனு கூட்டிட்டு போய் எங்க Lawyer, தலைவியை Arrest பண்ணிட்டாங்க! - போராடும் செவிலியர்கள் #VikatanReels
71
1,227
2,646
50,234
அண்ணன் , தாய்மாமன் என சொல்லும் விஜய் அவர்களே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் செவிலியர்களை இப்படி அடித்து துன்புறுத்தி கைது செய்வதுதான் அண்ணன் செய்கிற செயலா ? இந்த செவிலித்தேவதைகளுக்கு நீங்க அண்ணன் இல்லையா ? @TVKVijayHQ
75
1,558
3,576
37,762
Germany to Dharapuram #ntk #ntk_it_wing #tvk #ntkvstvk #germany
54
242
641
13,478
தமிழ் இனத்தின் தேசியத் தலைவரை இவ்வாறு இழிவாகப் பேசக்கூடாது என்று யார் இவருக்கு சொல்லித்தருவது... ? பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு இவர் செய்யும் முட்டாள்தனத்தை பார்க்கும்போது மனம் வருந்துகிறது 😔 கொஞ்சம் திருந்து பா
"நல்லா பால் மாடு மாதிரி இருக்கான் ஒரு தமிழனுக்கான உடல் வாகு இல்லை" பதிவு போடும் நீங்க தமிழரா? @_im_streetliht_
9
25
88
2,821
பட்டினப்பாக்கத்தை பழிவாங்கும் TVK
1
55
115
1,318
அறச்சீற்றம் என்பது யாதெனில்
"காங்கிரஸுடன் கூட்டணி வைத்த விஜய்யை போன்ற ஒரு நம்பிக்கை துரோகியை சீண்டக்கூட மாட்டோம்" - முதல்வர் விஜயை ஆவேசமாக விமர்சித்து பேசிய நாதக வேட்பாளர் கார்த்திகா #Dharapuram | #NTK | #Karthika | #CMVijay #Byelection | #PuthiyathalaimuraiTV
11
80
270
1,991
"காங்கிரஸுடன் கூட்டணி வைத்த விஜய்யை போன்ற ஒரு நம்பிக்கை துரோகியை சீண்டக்கூட மாட்டோம்" - முதல்வர் விஜயை ஆவேசமாக விமர்சித்து பேசிய நாதக வேட்பாளர் கார்த்திகா #Dharapuram | #NTK | #Karthika | #CMVijay #Byelection | #PuthiyathalaimuraiTV
94
296
795
43,880
Dharapuram to Deútschland
2
48
116
776
தமிழ்த் தேசியம் நா என்னன்னே தெரியாது அர்ஜுனுக்கு 😂😂😂 *தமிழ்த் தேசியம்.. எழுத்துப்பிழையை மொதல்ல திருத்து 😂😂
நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய கட்சி இல்லை.... தமிழர் யார் என்று சொல்ல துப்பு இல்லாத கட்சி எப்படி தமிழ் தேசிய கட்சி?
3
18
68
2,678
அண்ணன் சீமானின் பேச்சை கேட்டு மனம் மாறிய விஜய் ரசிகன் #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
2
183
499
7,140