முதன்முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்... பெருந்தலைவர் காமராஜர் தான். குடியாத்தம் தொகுதியில் வெற்றிபெற பணம் கொடுத்தார். அண்ணாவை தோற்கடிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்று தோழர் தியாகு சொல்கிறார். என்னடா Trichy Velusamy இப்படி நாறுது.!
41
424
931
15,700
கலெக்சன் குமாரை மொத்தி எடுத்த பெண் நிருபர் 💥 தலை தெறிக்க காக்கி டவுசரை கழட்டி போட்டு ஓட்டமெடுத்த சங்கி😂😂😂😂
1
108
290
4,028
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ்24 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள். எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்? தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில். சரியான ஊடக தலைமையாக இருந்தால் என்ன செய்துயிருக்கவேண்டும்? உடனே நேரலையை நிறுத்தி பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுயிருக்கவேண்டும். அது அரசியல்கட்சிகள் மறைமுகமாக நடத்தும் ஊடகம் என்றால்கூட அதைத்தான் செய்யவேண்டும். அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அவர்களை அழைத்து கழுத்து மேலயே நாலு சாத்து சாத்தி, உனக்கெல்லாம் எவன்டா நெறியாளர் வேலை தந்தது என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும். நடுநிலை என்பது மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் வார்த்தை. ஊடகங்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்கவேண்டும். ஒரு பத்திரிக்கையாளனுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும். மக்களுக்கும் அரசுக்கும், அரசுக்கும் சமூகத்துக்கும் இணைப்பு பாலமாக இருப்பதே ஊடகம். அதனால்தான் மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது அரசின் கவனத்துக்கு போக ஊடகத்தின் உதவியை நாடுகிறார்கள். அரசும் தன் கருத்துகளை மக்களிடம் சொல்ல ஊடகத்தை நாடுகிறது. தற்போது ஊடக அறத்தோடும், சட்டவிதிகளோடும், கண்ணியத்தோடும், சட்டவிதிகளோடு நடக்கவேண்டும் என்பதை ஊடக முதலாளிகள், ஊடகவியலாளர்கள் மறந்துவிட்டார்கள். ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இப்பணிக்கு வருபவர்கள் அதிகம். அதிலும் இந்த சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்கு பின் கையில் சொல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கையாளன் என்கிறார்கள். சமூகத்தில் நல்லவன், கெட்டவன், பொறுக்கி, பொறம்போக்கு, ரவுடி, திருடன் என பலவகையான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளாக, அரசு அலுவலர்களாக, மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, சமானிய மனிதராக, தொழில்துறையினராக என அனைத்து துறையிலும் இருக்கிறார்கள். அப்படித்தான் பத்திரிக்கை துறையிலும் புகுந்துள்ளார்கள். இவர்கள் ஊடகத்தில் இணைவது தங்களது பாதுகாப்புக்காகத்தான். அதிகாரத்தில் இருப்பவர்களை மீடியா எனச்சொல்லி சுலபமாக நெருங்கி நட்பு பாராட்டி அதன்மூலமாக தங்களது சட்டவிரோத தொழிலுக்கு பாதுகாப்பு பெறலாம் என்பதற்காக பத்திரிக்கை துறைக்கு வந்தவர்கள் நிறைய உள்ளார்கள். அது ஊடகத்தின் மேல்மட்டம் முதல் தாலுக்கா அளவில் வரை உள்ளார்கள். இவர்களை சம்மந்தப்பட்ட ஊடக முதலாளிகள் கூட கேட்கமுடியாது. காரணம் தங்களது கல்வி நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, சீட் கம்பெனிகளை பாதுகாக்க தொலைக்காட்சிகளை தொடங்கி நடத்துகிறார்கள். அதில் பணிக்கு சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துககொள்ளுங்கள். ஊடகத்தில் செய்தி ஆசிரியர்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் தான் இவர்களை வழிநடத்துபவர்கள், அவர்கள் கேட்கமாட்டார்களா? அரசியலை விட மிகமோசமான உள்குத்துகள் நடக்கும் ஊடக நிறுவனங்களில். அவர்களுக்கு இவர்கள் போன்ற ஜால்ராக்கள், தற்குறிகள் இருந்தால்தான் அது பலவகையிலும் பாதுகாப்பு - பலன் என்பதால் இவர்களை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அந்த ஊக்குவிப்புதான் இந்தளவுக்கு சீரழிவில் வந்து நிற்கிறது. ஊடகத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆசாபாசம் எல்லாமே இருக்கும். உங்களுக்கு அரசியலில், வாழ்க்கையில் ஒரு சார்பு, கொள்கை இருக்கும். அதன்படி வாழ்வது உங்களது உரிமை. அதில் யாரும் தலையிடமுடியாது. ஆனால் உங்கள் அரசியல் சார்பை, நாயக கொண்டாட்டத்தை உங்கள் ஊடக பணியில் காட்டாதீர்கள். சரியான தலைமை இருந்தால் அல்லது பயிற்சி பெற்றிருந்தால் உங்களுக்கு அதுக்குறித்து பாடம் நடத்தியிருப்பார்கள். அப்படி இல்லாததால் தான் இப்படி டான்ஸ் ஆடவைக்கிறது. தற்குறி முதல்வர் சைட்சிக் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுவதை ஊடகங்கள் நார்மலைஸ் செய்து முட்டுக்கொடுத்து நாட்டை சீரழிப்பதுப்போல் நெறியாளர்கள் தங்கள் முட்டாள்தனத்தை நேரலையில் வெளிப்படுத்தி ஊடகம் மீது மக்களிடம் கொஞ்சமாகவுள்ள மரியாதையை இன்னும் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்🙏
17
124
336
14,765
SPB decoding the musical brilliance behind “பாடு நிலாவே” 🎶 Always a treat to watch SPB flex the Maestro! ❤️🙏 #SPB #Ilaiyaraaja
Today’s #DailyDoseOfRajaSong 🎶 “பாடு நிலாவே” - உதய கீதம் ❤️ As lyricist Mu. Metha shares, Ilaiyaraaja’s suggestion to add just one “ம்” brings an entirely new perspective to the lyrics. Such a subtle yet beautiful touch! ❤️✨ Only Maestro! 🛐 #Ilaiyaraaja #Isaignani
3
45
322
17,764
பட்டியல் சமூக பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது ஸ்டாலின் இப்படி பேசலாமா என்று கேட்கிறார் வன்னி அரசு. இதில் சாதி எங்கிருந்து வந்தது? சாதியை வைத்து ஸ்டாலின் பேசினார் என்று நிறுவ முயலும் விஜய் ரசிக கண்மணி வன்னி அரசுக்கு ஒரு கேள்வி, பட்டியல் சமூக பெண் என்றால், குதிரை பேர அரசியல் செய்யலாமா? வாக்களித்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்து இன்னொரு கட்சியில் போட்டியிடலாமா? பெட்டி வாங்கிக்கொண்டு சொந்த கட்சிக்கு துரோகம் செய்யலாமா? எது எதுக்கு தான் சாதியை கொண்டு வருவீர்கள்?🤦‍♀️😡 ஒரு பட்டியல் சமூக பெண்ணை மேடையில் அழுக சொல்லி நாடகம் நடத்தியதை வன்னி அரசு கண்டித்தாரா? அரிதிலும் அரிதிலாம் இல்ல அந்தம்மா அதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவின் மகள். ஓர் அமைச்சராக இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசுவதன் மூலம் மீண்டும் ஒரு சாதியத்தீயை பற்ற வைக்க வன்னியரசு முயல்வது போலத்தோன்றுகிறது.😢😢
34
538
1,137
24,785
Non Sanghi retweeted
He is such a talent.. Has written such beautiful songs which many don't know.. Has scored music for some super hit movies which many don't know.. Of course has directed some cult films too #Gangaiamaren sir 😍😍 @vp_offl #KamalHaasan
8
83
5,546
SPB Charan on Ilaiyaraaja x SPB Collab!! 'Nadhiyil aadum poovanam' & 'Mudhal mudhalaaga kaadhal duet' mentioned! 🫡🫡 #Ilaiyaraaja #SPBalasubrahmanyam
10
70
22,776
அண்ணாநகர் AB பிளாக்கில் Dhe Puttuனு மூணு மாடி ஓட்டல் திறந்திருக்கு. அது இருக்கிறது சின்ன சந்து. எதிர்ல Palm Shoreனு மூணு மாடி ஓட்டல், ஜிஆர்டி நகைக்கடை, நல்லி, வரலட்சுமினு ரெண்டு புடவை கடை. இந்த நெருக்கடில எப்படி இந்த ஓட்டலுக்கு அனுமதி கொடுத்தீங்க? @ChennaiTraffic @chennaicorp
2
2
229
தினத் தந்தியே இப்படி முதல் பக்க தலைப்பு வைக்குதுனா....உண்மையிலேயே மாற்றம்தான் #TVKVijay‌ #tvk
1
81
Non Sanghi retweeted
Just after #ARR 's grand debut in Roja, an 1990 album of composer Ousepacchan (with whom ARR worked as a programmer), was remade in Tamil & released from ARR's studio.. Ousepacchan was shocked & about to sue ARR. but he let him go, following a request from ARR's mom. Wht a Shame
20
124
522
99,528
Based on my tweets, guess the following about me: Age Relationship status Ethnicity Location Religion IQ Ideology Profession Political leaning Good person rating (/10) @grok
1
20
Non Sanghi retweeted
என்ன கருமம்டா இது🤮🤮
29
918
3,092
79,486
Non Sanghi retweeted
ஒட்டுமொத்த TVK Eco System மும், paid media வும் பார்த்து பார்த்து கட்டிய elevation பிம்பத்தை ஒரே இடியில் மொத்தமாக தரைமட்டமாக ஆக்கிட்டார். பாவம்...
97
2,426
4,843
147,033
Non Sanghi retweeted
கம்பெனி பொறுப்பு இல்லை😂😂
4
170
746
23,948
தகப்பன் மடியில் உக்கார வச்சி தாலி கட்டுவது ஏன்? - திரு. பாரதி கிருஷ்ணகுமார் உரை! இந்த பார்பானுக பண்ணின அநியாயம் கொஞ்சம் நஞ்சமல்ல. இவனுகதான் அறிவாளிகளாம,வந்தேறி ஓசி சோறுக.
35
297
855
60,311
நேத்து @EPSTamilNadu பேசுனத முழுசா கேட்டாலும் அத @Saattaidurai ரசிச்சு சொல்றத கேக்குறப்ப தாங்கலடா டேய்😂😂 அதுலயும் அந்த சிரிப்பு இருக்கே.. சிதைச்சிட்டாப்ள மனுசன்😂😂
387
1,319
24,856
Non Sanghi retweeted
Who got 3 Cones is the winner 🏆🏆
373
4,219
36,093
4,531,827
Non Sanghi retweeted
இனி மேல் ஐ சப்போர்ட் சாட்டை தான்... 👏👏👏
45
708
3,013
161,868
சாட்டை தற்குறி அட்லிய கொடூரமா செஞ்சிருக்கானுங்க போல 😂😂😂
4
125
371
13,141
Non Sanghi retweeted
கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள். உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
195
781
3,139
220,724