A memorable meeting with Hon’ble PM Shri @narendramodi ji We spoke about many things, including my Symphony “Valiant”. Humbled by his appreciation and support. 🙏 @OneMercuri
111
1,576
11,042
194,320
நீங்க symphonyக்காக லண்டன் போன போது இவர் ஒரு ட்வீட் கூட போடல. உங்களை வாழ்த்தல. தமிழ்நாட்டு முதல்வர்தான் முதல் ஆளா உங்களை நேர்ல சந்திச்சு வாழ்த்தினார். என்னதான் நீங்க மோடிஜி பின்னாடி போனாலும் தமிழர்கள்தான் உங்க கூட நிப்பாங்க. அதை புரிஞ்சுக்கங்க.
Mar 18, 2025 · 9:10 AM UTC
6
1
9
2,222











