Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴

Chennai, India
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥 #கலைஞர்100
115
1,127
1,928
165,354
DMK_Updates retweeted
சவால் விட்டு சொல்றேன்... விஜய் பேசுறது நடக்காது..! Full video link in comment. #TVKVijay #cmvijay #dharapuram #sathiyabama #mkstalin #dmk #senthilbalaji #UdhayanidhiStalin
1
85
222
10,202
DMK_Updates retweeted
அசிங்கமா இல்லையா அமைச்சர் அருண்ராஜ்? #TVKVijay‌Fails #HindiImposition #Arunraj #DMK #TamilKaAmutharasan #kalaignarseithigal
5
160
357
7,011
வார்த்தைக்கு வார்த்தை விஜய் மாமா விஜய் மாமானு சொல்லி தற்குறியை இப்படி குஜிலிமஸ்து செய்லாமா தோழர் @vickykarikalan 🔥🔥
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
4
341
973
20,320
DMK_Updates retweeted
Gyanesh, it’s done bro Jai Hind 🇮🇳
7,763
20,313
105,834
5,344,447
DMK_Updates retweeted
நீங்களா போகல உங்களை போக வச்சாரு The Name is தலைவர் MKS🔥🔥
DMK Youth Wing
136
320
4,550
சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநில தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது. வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
60
366
734
24,358
DMK_Updates retweeted
அந்த அச்சம் இருக்கிற வரையில், @mkstalin தான் இந்த நாட்டை ஆள்கிறார் என்று பொருள். 🔥 #TVK #TVKVijay‌ #Bypoll #Perambur
69
515
1,399
50,861
DMK_Updates retweeted
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
69
874
2,327
126,552
DMK_Updates retweeted
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1) worldbank.org/en/news/featur… 2) newindianexpress.com/states/…
97
1,390
2,611
62,844
DMK_Updates retweeted
விஜய் நடிச்ச எல்லா படத்து வில்லன் real life HEROவா இருக்கான் 🔥 Hero வா press meet குடுத்த விஜய் real life டம்மி யா இருக்கான் 😂😂
Sun News
73
358
1,270
19,395
DMK_Updates retweeted
BJP-யையே ஓட வைத்த பத்திரிகையாளர்!
38
500
2,511
85,547
DMK_Updates retweeted
ஏய் நான் என்ன சொல்ற..? இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..? யோவ் ஒரு நிமிஷம் இருயா..? செய்தியாளர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கடும் வாக்குவாதம்.. சலசலப்பான பிரஸ் கிளப்.. #PrakashRaj | #SIR | #PolimerNews
83
419
1,532
280,640
இடஒதுக்கீடு பற்றி தெளிவாக பேசும் #நேகா_போரா💥💥 இடதுசாரி மாணவர்கள், இளைஞர் அமைப்புகளெல்லாம் இடஒதுக்கீடு பற்றி தெளிவான புரிதலோடு இருக்கிறார்கள்.. நமக்கும் இவர்கள்தான் தேவை.♥️
8
417
1,185
20,287
DMK_Updates retweeted
வட இந்தியாவில் உங்க கட்சி செய்ததை தான் த.வெ.கவும் இங்கே செய்கிறது..! செய்தியாளரின் ஒற்றை கேள்வியால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வானதி சீனிவாசன்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு.. #Chennai | #BJP | #TVK | #ByElection | #VanathiSrinivasan | #PolimerNews
41
167
707
73,841
DMK_Updates retweeted
"இது இன்னைக்கு நடக்கல, டெய்லி இப்படி தான் கரெண்ட கட் பண்ணிடுறாங்க.. நாங்க எப்படி நைட்ல தூங்குறது? தண்ணி வசதி இல்ல எதுவும் இல்ல.. EB-க்கு ஃபோன் பண்ணா Switch Off"... சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மின்சாரம் இல்லாமல் அவதி - ஆத்திரத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் #Chennai | #Washermanpet | #TNEB | #Electricity | #Protest | #PolimerNews
39
118
282
33,802
DMK_Updates retweeted
அடுத்த 6 மாசம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெருந்துயர் வரப்போகிறது! சேமியுங்கள்! பணமே… உணவு பொருளோ… Panic ஆக்கனும்னு சொல்லல… தமிழ்நாட்டுக்கு வந்த சாபம் அப்டி…! மத்தியிலயும் கோமாளி மாநிலத்துலயும் கோமாளி…! நாம தான் நம்மள பாத்துக்கணும்!
113
676
1,882
69,335
DMK_Updates retweeted
பொன்னி அரிசியின் விலை 1800..🤦👇
120
282
3,904
DMK_Updates retweeted
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. 🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. 🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். ❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? ❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? ❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? ❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? ⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. ⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
235
1,798
3,285
111,077
DMK_Updates retweeted
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk
மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾 #TvkDhrogangal #Tvk #tvkfailstn
410
1,532
3,540
380,202