நெல் வயல்களில் மயில்களை விரட்ட விஷங்களையோ வெடிகளையோ பயன்படுத்தாமல், கயிறு கட்டி அசத்துகிறார்கள் #கந்தர்வக்கோட்டை பகுதி விவசாயிகள். கயிறை பார்த்து வலை கட்டி இருப்பதாக கருதி மயில்கள் வயலை நெருங்காதாம்! மயில்களின் சமயோசிதத்தை, தங்களுக்கு சாதகமாக்கும் விவசாயிகள் எவ்வளவு அறிவானவர்கள்!

May 9, 2018 · 12:50 PM UTC

6
208
560
Sort replies: Relevant Recent Liked
Replying to @erasaravanan
விவசாயிகளே தயவுசெய்து மயிலுக்கு விஷம் வைத்து விட வேண்டாம்.மிக மிக பாவமான செய்யல். இப்போது நீங்கள் செய்திருக்கும் வேலி Simply super
3
Replying to @erasaravanan
அருமையான யோசனை...
1
Replying to @erasaravanan
இது திறமையான ஐடியா