வைரமுத்து இனத்தின் அடையாளம்.சின்மயிக்கும் அவரின் குடும்பத்திற்கும் மானத்தை விற்று வாழ்வது சாதாரணமாக இருக்கலாம். ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்த அவரை வாழ வைத்தவர் வைரமுத்து- நாம் தமிழர் இளைஞர் பாசறை செயலாளர் துரைமுருகன்.
So Seeman has instructed his cadres to shame @Chinmayi.
ஒரு புறா தன் ஜோடிப் புறாவைத் தவிர இன்னொரு புறாவோடு உறவு கொள்வதில்லை
விலங்கினங்களில் கற்பழிப்பு என்ற வார்த்தையே இல்லை
அவர்களை மிருகம் எனக் கூறி மிருகங்களை அசிங்கபடுத்தாதீர்கள்
#childabuse
நெல் வயல்களில் மயில்களை விரட்ட விஷங்களையோ வெடிகளையோ பயன்படுத்தாமல், கயிறு கட்டி அசத்துகிறார்கள் #கந்தர்வக்கோட்டை பகுதி விவசாயிகள். கயிறை பார்த்து வலை கட்டி இருப்பதாக கருதி மயில்கள் வயலை நெருங்காதாம்! மயில்களின் சமயோசிதத்தை, தங்களுக்கு சாதகமாக்கும் விவசாயிகள் எவ்வளவு அறிவானவர்கள்!
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் திருச்செந்தூர் முப்பாட்டன் முருகன் கோவிலுக்குப் பெருவிழாப் பேரணியாக சென்று கோவிலினுள் திருமுருக வழிபாடு நடைபெற்றது.
ஆளுங்கட்சில இதுக்கு பதில் சொல்ல ஒருத்தனுக்கு அருகதை இருக்கா ? மக்கள் வயித்துல அடிச்சு எத்தனை நாள் ஆட்சி நடத்துவீங்க ? கேட்டா மக்கள் ஆட்சி, மண்ணாங்கட்டி ஆட்சின்னு கூவுவீங்க . லிட்டருக்கு 7 கிலோமீட்டர் குடுக்குற வண்டில போற உங்களுக்கு இந்த வலி புரியுமா ? #BusFareHike
வைரமுத்து நாம் தமிழர் கட்சி இல்லையே அப்புறம் ஏன் சீமானும் அவர் தம்பிகளும் கொதிக்கிறார்கள்?
நாம் தமிழர் என்பது வெறும் கட்சியின் பெயர் அல்ல.. பெருமை மிகு எம் இனத்தின் அடையாளம்..அதான்..
பொங்கு தமிழர்க்கு ஓர் இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.
#நாம்தமிழர் அதான்!