ரெட் அலர்ட்னு ஒரு message அனுப்பி பீதி கிளப்பப்படுது
உடனே தீவிரமாக செயல்பட்ட அரசுனு Social Mediaல trend ஆகுது
ஆனா பெய்தது சாதாரண மழை
உடனே ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது
இதற்கிடையில் இந்த டம்மி மழைக்கு war room அமைக்கிறது என்ன அங்க CM & Ministers visit என்ன மோடிய மிஞ்சுருவானுங்க