நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே. :சிலம்பு.........

அலைஓசை🕶️சபேமா பா retweeted
தி ஹிந்து ஊடக நிறுவனம் அணில் 🐿️ தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின்னும் பேசிய பொய்களை ஆதாரத்துடன் நிருபணம் செய்து காரி மொசரையிலேயே துப்பிருக்கானுக பன்றியோட சேர்ந்த கன்றும் பீ திண்ணுமாம் ( தமிழ் பழமொழி ) ஜண்டா மோடி RSS வுடன் சேர்ந்த இவனும் 🐿️ அதை தான் செய்திருக்கிறான் ... 🗣️
4
273
435
10,177
Good Tuesday morning everyone ☕☀️ Here's one for Thick Trunk Tuesday Let's see your Thick Trunks
1
1
32
அலைஓசை🕶️சபேமா பா retweeted
பாதுகாப்பை காணோம்!
110
244
1,378
அலைஓசை🕶️சபேமா பா retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
390
1,561
4,307
181,180
பாரதமாதா தலையில் எத்தனை இலட்சம் கோடி கடன் ..: இந்த பொய்யன் அதைப்பற்றி ஏன் கவலைப் படுவதில்லை
10,98,768 கோடி கடன் சுமை... தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறை! - அண்ணாமலை, ஒரு சாமானியனின் அறச்சீற்றம் 👉 vikatan.com/government-and-p… #JuniorVikatan #Magazine
17
அலைஓசை🕶️சபேமா பா retweeted
கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, ச*டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய கட்சியினரை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய கட்சியினர் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள்... #Dharapuram #ntk #seeman #JosephVijay #tvkgovernment #nakkheeran nakkheeran.in/24-by-7-news/s…
2
43
137
3,598
அலைஓசை🕶️சபேமா பா retweeted
#BREAKING | "உங்கள் பாசிசம், பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது" -மு..க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #TVKVijay | #NTK
22
582
1,771
20,451
அலைஓசை🕶️சபேமா பா retweeted
தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்! tv9tamilnews.com/tamil-nadu/… பெண்களுக்கு ஒன்னுனா அண்ணன் எப்பிடி இருப்பார் தெரியுமா? இப்பிடித்தான் #TVKVijay‌Fails #TVKFailsTN #TVKnotSafe4women

ALT Vijay Troll GIF

3
7
184
அலைஓசை🕶️சபேமா பா retweeted
குடும்பத்திற்காக வேலைக்கு சென்ற பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை! பெற்றோருடன் உறங்கும் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை! இந்த காட்டாட்சிக்கு பெயர்தான் நல்லாட்சியா? தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அச்சமும் கேள்விகளும் எழுந்து வரும் நிலையில், இரண்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகப் பணிக்குச் சென்ற 26 வயது பெண் செவிலியர் ஆர்.உத்திரா காணாமல் போய், பின்னர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி அதிகாலையில் காணாமல் போன சம்பவத்தில், அவரை மீட்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர். வீட்டுக்குள் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே? குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பணிக்குச் சென்ற பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், உழைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்ன? ஒரு பெண் வீட்டுக்குள் இருந்தாலும் பாதுகாப்பில்லை. பணிக்காக வெளியில் சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை உருவானது எப்படி? பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கும் நிலையில், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் இல்லையே ஏன்? பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் ‘சிங்கப்பெண்’ படை எதற்காக? வெற்றிப் பயணத்தில் வெளியே செல்லும் பெண்கள், பாதுகாப்புடன் வீடு திரும்பி வர உத்தரவாதம் இருக்கிறதா? பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. விலைவாசி உயர்விலிருந்து நிம்மதி இல்லை. போதைப் பொருள் அச்சத்திலிருந்து விடுதலை இல்லை. இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா? இதே நிலை நீடித்தால், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ படையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கே முழுமையான பாதுகாப்பு இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகிவிடாதா? எனவே, காணாமல் போன சிறுமி ஹேமாவதியை விரைந்து, பாதுகாப்பாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உத்திராவின் மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி, அவரது மரணத்திற்கான முழுமையான காரணத்தை வெளிக்கொண்டு வந்து, குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கும், அவர்கள் பயணிக்கும் வழித்தடங்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி #WomenSafety #tamil #ChildSafety #பெண்களுக்குபாதுகாப்பு #குழந்தைகளுக்குபாதுகாப்பு
37
68
127
1,810
ஒரு கவர்ச்சி நடிகனால் ஈர்க்கப்படும் கூட்டமும் அரசியல்தலைவனாக வளர்ந்தவனுக்கு கூடிய கூட்டமும் ஒன்று என நினைத்து தன்னை அந்த கவர்ச்சி நடிகன் பாராட்டினான் எனப்பெருமைப்படுகிறவன் அடங்க மறு என்பதற்கான பொருள் தெரிய அறிவு வேண்டும் எனக் கூறுவது நகை முரண்...
1
1
32
இங்கு ஒரு கவர்ச்சி நடிகன் தன்பணத்திலும் தனது மகன் பணத்திலும் தமிழ்நாட்டு அரசின் செலவுகளை செய்யிறான்னு பொய் பரப்பி வருகிற நேரத்தில்...
24
அலைஓசை🕶️சபேமா பா retweeted
10 பேர் படுகொ*! #TVKVijay‌Fails #Crime #KalaignarSeithigal
10
281
470
4,413
#பாஜகவின் கங்காணியாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் #கலெக்சன்குமார் என்ற சங்கி நிர்மல் குமார் @CTR_Nirmalkumar தமிழகத்தின் மின் நிறுவுத் திறனில் 65% உற்பத்தியை 35% ஆக குறைத்து செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, தினம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, அறிவிப்பு இல்லா மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி செல்போன் ரிசார்ச் செய்வது போல் மின் கட்டணமும் வசூலிக்க ஏற்பாடு செய்து தனியாருக்கு கொடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருப்பதாக வரும் செய்தி #பார்ட்டி ஃபண்டா? அல்லது #பர்சனல் ஃபண்டா CM sir ? #காற்றாலை, #சோலார் மின் உற்பத்தி மூலம் பல ஆயிரம் MW மின் உற்பத்தி செய்துள்ள தனியாருக்கு ஒப்புதல் வழங்க MW - 1-க்கு ரூபாய் 15 லட்சம் வீதம் சுமார் 1,500 கோடி ரூபாய் நிர்மல் குமார் வாங்கியிருப்பதாக உலா வரும் செய்திகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM sir ? உங்கள் சொத்துக்களை சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரி அருண் ராஜ்-ஐ @arunraajkg கட்சியில் சேர்த்து அமைச்சரவையிலும் இடம் கொடுத்து செவிலியர் #கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரம் வழங்க ரூபாய் 75 லட்சம் வீதம் பணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா CM sir ? கோட்டையில் யாருக்கு அதிகாரம் என்பதில் "#ரெட்டிகேங் ", "#தலைமைச்செயலாளர் ", அமைச்சர்கள் புஸ்ஸி #ஆனந்த் , #ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடையே நடக்கும் போட்டியை பார்த்து மற்ற அமைச்சர்கள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் "விளைந்த காட்டுக்குள் புகுந்த யானை" போல் சகட்டுமேனிக்கு மாமுல் வசூலித்து நாட்டை சூறையாடி வருவது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா CM Sir..? @CMOTamilnadu இதே போல் தான் #தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல் "ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருடன் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? "#தமிழகடாஸ்மாக் " நிறுவனத்தை அவர்களுக்கு விலைக்கு கொடுக்க முடிவு செய்து விட்டதாக வரும் செய்திகள் உண்மையா CM Sir ? @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @Kalaignarnews @actorvijay @CMOTamilnadu @ncbn @BussyAnand
6
153
289
4,874
RT @Udhaystalin: வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையி…
47
2
அலைஓசை🕶️சபேமா பா retweeted
#BREAKING | போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் மீது வழக்குப் பதிவு! #SunNews | #Nagai | #TVK
37
555
1,080
51,160
அலைஓசை🕶️சபேமா பா retweeted
விஜயின் திரைப்படங்களைப் பார்த்து...! #DMK #TVKVijay‌Fails #Crime #Drugs #KalaignarSeithigal
5
36
47
1,211
அலைஓசை🕶️சபேமா பா retweeted
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
373
2,258
5,208
411,789
அலைஓசை🕶️சபேமா பா retweeted
Anti Indian Communal Terror Outfit RSS opened 5,000+ new shakhas across West Bengal in a 10-day to ruin West Bengal.
2
1
44
அலைஓசை🕶️சபேமா பா retweeted
பொய் சொல்ற வாயெல்லாம் புழுபுழுவா பூத்துதாண்டா போகும்
வடிகால்கள் ஒழுங்கா அமைச்சிருந்தா கடந்த திமுக ஆட்சியில் ஏன் தண்ணீர் நின்னுச்சி? இப்ப நாங்க துரிதமா செயல்பட்டதனால தண்ணிய அப்புறப்படுத்தியாச்சு @imrajmohan 💥
4
25
1,079
கள்ளன் மறவன் அகமுடையான் மெல்ல மெல்ல முகமதியன் ஆனான்...னு இனி புது சொலவடை சொல்லுவானுக போல... ஏன்டா இப்படி சாதியடையாளத்துக்கு அலைய றீங்க சாதியச் சொன்னா பயந்திருவாங்களா❓
1
1
48