Film buff, fun guy, the person who never ages

One year aachida #Arasan.😕
ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன் #VetriMaaran @SilambarasanTR_ #STR49 #SilambarasanTR #VCreations47 #ARASAN
2
5
52
5,728
Save this to post on oct 7th, 2027. Change one to Two 🤣
30
Will it collect 8.2 cr in BO?
105
பொல்லாதவன், யாரடி நீ மோகினி அப்புறம் எந்த படமும் சரியா போகல என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தான்.. அப்ப எல்லார் மத்தியிலும் சிகா விற்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு, காரணம் விஜய் டிவியின் அது இது எது & மனம் கொத்தி பறவை திரைப்படம். இவரை வைத்து படம் பண்ணினால் லாபம் ஈட்டி தப்பித்து விடலாம் என்று பண்ணிய படம் தான் எதிர்நீச்சல்..
4
8
75
7,630
பொல்லாதவன், யாரடி நீ மோகினி- ஹிட்!
522
⭐⭐⭐/5 - போனவாரம் பாக்க start பண்ணேன்.. Trainல office போகும்போது கொஞ்சம்.. Lunch timeல கொஞ்சம்.. bittu.. bitta.. இன்னைக்கு தான் பாத்து முடிச்சேன்..!! A Decent Entertainer 👍❤️ But ஏன் Box-office Disaster ஆச்சுன்னு தெரியல..!! 🤔 Feeling Bad for you @Kavin_m_0431 💔 #Himovie #Hi
7
1
31
4,787
முழுசா ஒரே time பார்த்தா கடுப்பா இருக்கும் ! அது இல்லாம காசு கொடுத்து தியேட்டர்ல பார்க்கும் போதும் worth ஆ இருக்கலை !
1
2
194
லைகா புரொடக்ஷன்ஸ் நெனைச்சா 😂😅😂
#Sigma - Intha subject la apadi ena Iruku nu Jason itha first padama pannanum nu plan pannan nu Theriyala. Yan na intha padathula oru high illa oru nalla moment illa oru proper high twist illa even namala engaging ah vechika 2 proper sequence illa. Interval block matum oru aalavuku okay mathapadi intha padathula soldra aalavuku ethuvumae nalla illa. Atleast raj sundar master and anbu dasan got a good role and I hope they will get more opportunities. Mathapadi woww nu soldra aalavuku ethuvum catchy ah illa even songs and bgms included. Jason Sanjay ku marakka vendiya outing than intha padam.
2
1
2
1,220
சோகம்தான் ! லைகா !
1
19
#AshokSelvan at #AnbilAvan Thanks meet: "If you ask whether the film is perfect, no, it has its flaws. My previous films Kootathil Oruthan and Nitham Oru Vaanam also received mixed reviews initially, but were appreciated later. I believe this film will receive a lot more appreciation when it releases on OTT. So don’t regret later that you missed watching it in theatres. We have already entered the profit zone, and we feel the film still has a lot of potential to grow"
3
10
439
24,230
Will appreciate in OTT. Mixed reviews do not deserve spending in theatre
4
899
This man is the Agriculture Minister but he’s out here inspecting buses yah allah why is no one working in their respective ministry? 😭
" பஸ் நிப்பாட்டலனா நம்பரை நோட் பண்ணி சொல்லுங்க.. நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்.." - வெற்றி பயணம் எப்படி போயிட்டு இருக்கு.. ? பேருந்தில் ஏறி பெண்களிடம் கேட்டறிந்த அமைச்சர் வினோத்.. #Thanjavur | #GovtBus | #VetriPayanam | #TVK | #Minister | #Vinoth | #PolimerNews
104
253
1,656
115,695
Which ministry they hold may not have registered in their mind 😀
10
Recently Endhiran completed 16 years and Social media was filled with many posts. But, what's fascinating is that post the big success of that movie, only 4 more big budget sci-fi movies were made in tamil cinema so far in this 16 yrs. 7am Arivu, 24, 2.0 and Ayalaan - That's it
18
49
761
25,065
Ayalaan is the worst. Period
205
#Sibiraj Announces His Next as Producer & Actor! ‘Zebra’ Director Eashvar Karthic to helm Sibiraj’s UnderDog Films Production No.1 @Sibi_Sathyaraj like so many others has now ventured into film production with the launch of his new production house, "Underdog Films", announced today on the special occasion of his birthday. #HBDSibiraj
2
7
171
36,538
Penguin and zebra blockbusters ! Third one industry hit coming !
2
161
இந்த பாட்டு முடிஞ்சோன படுத்த கூட்டம் தான். க்ளைமாக்ஸ்ல தலைவன் செத்தும் எந்திரிக்கல😭..
23
68
1,447
72,273
இந்த நல்ல பாட்டையும் கட் பன்னி குதரி மனிரத்னம் உன்னை lifetimeல மன்னிக்க மாட்டேண்டா!
91
ஏன் அழுகை வருது? ரொம்ப டம்மி பீசா இருக்கேன் 🥹🥰
மறக்க முடியாத பாராட்டு என்னான்றது எல்லார் கிட்டயும் கேட்கப்படற ரொம்ப வழக்கமான கேள்வி! ஆனா அதுக்கு இப்டி ஒரு கதையை நினைவுகூர்ந்து சொல்றதும், அதை Narrate பண்ற விதமும் 💙👌 Manikandan interviews never fails to amaze me! 💎🤌😍
3
11
120
11,435
வாங்கி குடுத்துட்டாரு ! வசனகர்த்தாவா,நடிகனா எப்பவும் fail ஆகமாட்டாரு !
1
28
//விஜய் அண்ணா பைய்யன் ஒரு படம் நடிச்சாரு ல ..அந்த பணத்தை அவர் பைய்யன் விஜய் அண்ணா கிட்ட வந்து கொடுத்தாரு ல ..அந்த பணத்தை விஜய் னா என்ன செஞ்சார்?? மக்களுக்கு கொடுக்கிறாரு// இப்டி tl ல ஒரு பொண்ணு பேசுற வீடியோ பாத்தேன்.. இவுங்க கிட்ட தான் நாம இந்தியா வெளி உறவு துறை யில் என்னென்ன சாதனை பண்ணிக்கிட்டு இருக்கு.. துருக்கி இந்தியா கேட்டுக்கொண்டதால் ஒரு drug dealer ஆ ஒப்படச்சிருக்கு.. கச்சா எண்ணை விலை ஏற்றம் என்றாலும் இந்தியா நமக்கு விலை ஏற்றாம manage பண்ணுது ன்னு உலக அரசியல் சொல்லி புரிய வெக்க try பண்ணிக்கிட்டு இருக்கோம்.. புரியும் னு நெனகிறீங்க?? 🙄🙄🙄
9
31
162
3,355
நோ chance !
23
திட்டினாலும் பரவாயில்லை பாலுமகேந்திரா படங்கள்.. பல நேரங்களில் செயற்கையாக தோன்றும். கண்ணுக்கு விருந்தாக கேமரா இருப்பதால் ஓரளவு ஓகே.. அவர் படங்களில் பிடித்த படம் என்றால் சதிலீலாவதி. அது கூட கமல் கோவை சரளா காமெடிக்காக. மற்றபடி கதையில் உடன்பாடு இல்லை
#TamilCinema தமிழ் சினிமாவுல ரொம்ப OVERRATEDன்னு உங்களுக்கு தோணுற படம் எது? ஒரே ஒரு பெயர் மட்டும்
10
1
25
4,224
பாலு மஹேந்திரா ஒரு copy cat ! English படம் சுட்டு அப்படியே எடுப்பாரு ! ஜுலி கனபதி ஒரு உதாரனம்
2
1
341
@Siva_Kartikeyan உன்மையிலேயே நீங்க நன்றி உடையவராக இருந்தா rd rajaவுக்கு freeயா ஒரு படம் நடித்து குடுக்கவும் ! #Seyon
16
Massive Humiliation for #Yash after 550cr Theatrical Loss #Toxic OTT offer was 20cr. Yash demanded 300c. Rights were not sold believing they'll get more post release Shockingly TOXIC STILL REMAINS UNSOLD after 50 days & the OTT OFFER HAS COME DOWN TO 5CR as per official sources
48
120
2,432
293,527
Will it go to 1 cr ?
2
5
7,340
#Anbilavan, #baththaa, #Sigma எல்லாருமே screen increase பன்னா, எங்கிருந்து தியேட்டர் கிடைக்குது ! #meesaiyaimurukku2 , #mandaadi எதுவும் reduce பன்ன மாதிரி தெரியலை. ஏன்னா நல்ல weekend வசூல்
1
122
3000 Cr Frames 🔥 Even Your Rajamouli Can't Beat Jailer 2 Box Office For Sure Rah Goltis. 3000cr Is Dream Bollywood Our Daliver On The Way With #Jailer2
3
1
276
300 cr
8
#Jailer2 people should have low expectation. Irrespective of how good the scene involving Mohanlal, Jackie and SRkumar, people will find it repetitive. Also Rajini character arc is not going to be different from Jailer1. So, the collection will be lesser than Jailer1.
2
119
`சிக்மா' - 3 நாட்களில் ரூ.6.1 கோடி வசூல் #SigmaMovie #JasonSanjay #SundeepKishan #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
1
56
642
11,479
Publicity and poster costs recovered !
1
122