வானம் தேடும் மழை 🌧️

Chennai, India
Official spoiler 😅
SPOILER ALERT - #Dorothy ❤️ Official Spoiler Trailer from Tomorrow Anytime .... 🙏🏻😊 #DorothyWinsBIG #DorothyTheCinemaTheChange #DorothySpoilerTrailer
222
😂😂😂
எல்லாத்துலயும் அவசரம்..🤦
3
489
ரெண்டு பேர் ரொம்ப கேசுவலா இருக்காங்க. நம்ம மொசார்ட் ரசிகர் மட்டும் அமேசான்ல ஹெட் செட்டு, மைக் எல்லாம் ஆர்டர் போட்டு செம செட்டப்பா இருக்கார் 😎😅
முழுமையான டோரதி - அனத்தல் எபிசோடுக்கு தோட்டத்துப் பக்கம் வரவும் 💀 @AkiraKarachov @ThePiliral @Alien18R youtube.com/watch?v=Dm9E4AEi…
2
26
5,397
இத்தனை தடவையா சொல்வது?! வினுச்சக்கரவர்த்தி காதப் பொத்திக்கற ஜெபெக் 🤭
Time to Satire Dharapuram TVK Candidate Sathyabama 😹 Ultimate Satire by Sattai 😂
1
565
எங்க அம்மாகூட இப்பிடியெல்லாம் பண்ணக்கூடிய ஆள்தான் 😂🥰
“என் பிள்ளையை எப்படி இப்படி பண்ணலாம்?” — @Manikabali87 அம்மா! ❤️ #Manikandan | #Interview
372
ஏன் அழுகை வருது? ரொம்ப டம்மி பீசா இருக்கேன் 🥹🥰
மறக்க முடியாத பாராட்டு என்னான்றது எல்லார் கிட்டயும் கேட்கப்படற ரொம்ப வழக்கமான கேள்வி! ஆனா அதுக்கு இப்டி ஒரு கதையை நினைவுகூர்ந்து சொல்றதும், அதை Narrate பண்ற விதமும் 💙👌 Manikandan interviews never fails to amaze me! 💎🤌😍
3
11
120
11,435
இவ்வளவு நாள் கூட இருந்துட்டு ஆள விட்ரா சாமின்னு அம்மா ஊருக்குப் போயிட்டாங்க. வீடு பூராம் வெறுமையா இருக்கு. மீ நவ் : வனக்கிளியே நீயில்லாமல் நானில்லையே மோட்
1
287
🥹🥹🥹
இங்கும் கண்ணில் கசிவு
1
456
கார்த்தி சுப்பு 👌🔥. OTT ல எப்ப வருதாமா ?!
#டோரதி படம் தரமானது. படத்தை கார்த்தி சுப்புவை ஏற்றுக் கொள்வதோடு முடித்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். கள்ள மௌனங்கள் சௌகரியமானவை. பேசா பொருளை பேசாமல் நகர்வது எளிதானது. இப்படத்தில் கள்ள மவுனங்களை உடைத்திருக்கிறார்கள். உடைப்பட வேண்டியதுதான். ♥️ (1)
430
😂😂
அவ்வை சண்முகி: Reimagined😍😂.. AK, Rajini, SJ Surya, Santhanam ultimate match❤️‍🔥 Justice for Arya🤣🤣.... இது கூட ஒரு மாதிரி நல்லாதான் இருக்கு😁
3
1,063
5 🥰
நீங்கள் இதில் காலியாக உள்ள எந்த சீட்டில் உட்காருவீர்கள்..? விஜய் அவர்களை ஒன்னாம் நம்பர் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு நான் எட்டாம் நம்பர் சீட்டில் உட்கார்ந்து விடுவேன்😜
1
343
ரிஷி காந்த் பத்தி ஒரு நாளைக்கு பத்து தடவையாவது பேசிடறார். இவ்வளோ இன்செக்யூரிட்டியானு நினைச்சேன். பொண்ணுங்க ஒரு பையனப் பத்தி பேசறாங்கனு ஓவுலேசன் பக்திப் பேசறதெல்லாம் ப்யூர் வன்மம். யப்பா சாமி 🙄.இப்படிப்பட்ட உலகத்துல ஆ*ண*வ* கொ** நடக்காம உன்னிக்கிருஷ்ணன் குரலா வரப்போகுது 😞🤦
4
3
14
5,625
🥰💕
சின்ன வயசுல வாடகை வீட்ல இருக்கும்பொழுது அம்மா காலேல எந்தரிச்சா முதல் வேளையா கொஞ்ச தூரம் நடந்து போய் ஒரு இந்த மரம் இருக்கும் வீட்ல கீழே விழுந்து கிடக்கும் இந்த பூவை பொறுக்க போவாங்க ..😢 ஆஞ்சநேயருக்கு புடிக்கும் பெருமாள் க்கு பிடிக்கும் ன்னு சலிக்காம இதை செய்வாங்க.. வீடு காலி பண்ணி வேற ஏரியா க்கு போனா அங்க இந்த பூ எங்க இருக்கு ன்னு பாத்து கேட்டு எடுத்துட்டு வருவோம்.. பல சமயம் நானும் கூட போவேன்..பலர் எடுத்துகோங்க ன்னு சொல்லுவாங்க .. சிலர் அத எடுக்காதீங்க ன்னு சொல்லுவாங்க😢 Road ல மிதி பட்டு தான் கிடக்கும்..ஆனாலும் சிலர் தர மாட்டாங்க.. ஒரு சிலர் எங்ளுக்காக ஒரு bag நெறய எடுத்து வெக்கயும் அன்பர்களையும் பாத்திருக்கேன்.. ரொம்ப தூரம் நடந்து இதை பொறுக்கிருக்கோம்😢 இன்னிக்கி என் பெருமாள் எனக்கு சொந்தமா ஒரு வீடு கொடுத்து.. மரம் வைக்க இடம் கொடுத்து..😢🙏 இந்த பூவை என் வீட்டு மரத்தில் குலுக்கி கால் படாமல் எடுக்கும்போது நினைப்பேன்.. குறையொன்றும் இல்லை கண்ணா..😢🙏 வேண்டியதை தந்திட என் வேங்கடேசன் இங்கிருக்க வேண்டியது வேறில்லை என் கண்ணா😢🙏
1
2
667
Same feel 😂
Prabhu rombha varushama kaanama pona wife kaga wait panrapla nambikayoda ava thirumba varuvaanu. Climax la andha ammavum varudhu yaarunu paatha suhasini😭
759
ஹெவியான பர்ஃபார்மன்ஸ் எல்லாம் பாத்தா கொஞ்சம் டவுட்டாகுது.
418
🎯 ~ விநாயக முருகன்
3
354
எங்கம்மா எள்ளுருண்டை, பொட்டுக்கடலை உருண்டை எல்லாம் செய்யறதுப் பாத்துட்டு GenZ kids பாட்டி ஆனாங்கன்னா hide and seek உருண்டை, டைரி மில்க் உருண்டை தான் பண்ணுவாங்கன்னு சொல்லிட்டிருக்கா 😂😂 #மகளதிகாரம் ப்ரிடிக்சன்கள்
1
1
4
481
அந்தம்மா கேரக்டருக்கும், பேச்சு மொழிக்கும், செய்யற வேலைக்கும், போட்டிருக்க துணிமணிக்கும், ஹேர்ஸ்டைலுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?! என்ன லேடி சூப்பர்ஸ்டாரோ ?!
3
1
14
2,927
இன்ஸ்டா பிரபலத்தின் நகை திருட்டுப் போனது பத்தி பல வகையான கருத்துக்கள் படிச்சதுல தெரிஞ்சுக்கிட்டது இந்த உலகம் ரொம்ப மோசமானதுடா சாமி 😌😞
1
332
போன வாரம் நானும் அம்மாவும் பிக்பாஸ் பாக்கும்போது முனியம்மா மீசை போட சொல்லிட்டானு அழ ராகவ் கட்டிப்பிடிச்சு சமாதானப் படுத்த, அம்மா என்ன சொல்வாங்களோனு நான் எம்பாரஸ் ஆக அம்மா பாவம் அந்தப் புள்ளனு முனியம்மாவப் புரிஞ்சுக்கிட்டு அழ. நான் பூமராக உணர்ந்த தருணம்.போலவே சில டோரத்தி பார்வைகள்
320