வாய்மையே வெல்லும். Belongs to the Dravidian Stock. Communist party of India. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

இரத்தினவேலு வசந்தா.. retweeted
Replying to @vasantalic
VotechorECI family 👇🤔⁉️
தலைமை தேர்தல் அதிகாரி ஞானவேல் குமாரின் குடும்பமும் பதவிகளும் 😳🤔
33
இரத்தினவேலு வசந்தா.. retweeted
நடிகர் விஜய் பாஜகா-வின் பக்கா ஏஜெண்டு!!! தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக வெற்றி பெற முடியாது. காரணம் இங்கே வலுவாக இருக்கும் பாஜக எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு, மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமை அரசியல். அதனால்தான் இப்போது பின்வாசல் அரசியலா? @BJP4India ஒருபுறம் SIR – சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம். மறுபுறம் விஜய் மூலம் பாஜக எதிர்ப்பு அரசியல் மனநிலையை மழுங்கடிக்கும் முயற்சியா? SIR மூலம் திமுக உள்ளிட்ட மதச்சார்பின்மை–சமூகநீதி அரசியலை ஆதரிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதன் அரசியல் பலன் யாருக்கு? அதே நேரத்தில்— • இந்தித் திணிப்பை எதிர்க்காமல் இருப்பது • ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்க்காமல் இருப்பது • ஒன்றிய அரசின் சட்டங்களை ஆதரிப்பது • ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பது • மதச்சார்பின்மை அரசியலை நீர்த்துப்போகச் செய்வது • ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு மனநிலையை மழுங்கடிப்பது • பாஜக எதிர்ப்பு உணர்வை தமிழ்நாட்டில் குறைப்பது • ஒன்றிய அரசின் தவறுகளைப் பேசாமல் இருப்பது இவை அனைத்தும் யாருடைய அரசியல் நோக்கத்துக்கு உதவுகின்றன? பாஜக நேரடியாக செய்ய முடியாததை விஜய் மூலம் செய்ய வைப்பதும், SIR மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்கு அடித்தளத்தைப் பாதிப்பதும்—இவை இரண்டும் ஒரே அரசியல் திட்டத்தின் இரு முகங்கள்!!! தமிழ்நாட்டில் பாஜக வெல்ல முடியாததால், பாஜக அரசியலை வேறு முகத்தில் வெற்றி பெறச் செய்வதுதான் பின்வாசல் அரசியல்.. தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: “SIR யாருடைய வாக்கை நீக்குகிறது? விஜய் யாருடைய அரசியலை வலுப்படுத்துகிறார்?” இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்தால், பின்வாசலில் நடக்கும் அரசியலும் புரிந்துவிடும். @TVKVijayHQ
45
182
483
12,331
ஏதாவது இப்படி உருட்டினால்தானே சம்பளம் வரும்.
3
8
401
இரத்தினவேலு வசந்தா.. retweeted
If the issue is that a false affidavit has been filed in the electoral process,that is an offence against the society at large and has to be investigated- Supreme Court குஜராத்தில் 2015-ம் ஆண்டு நட‌‌ந்த நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பென் கிஷோர் என்பவர் சொத்து விபரங்களை பிரமாணப்பத்திரத்தில் தவறாக குறிப்பிட்டு விடுகிறார் அதை முறைப்படி புகாராக வேல்ஜி நமோரி மகேஷ்வரி என்பவர் மாவட்ட அதிகாரியிடம் பதிவு செய்கிறார் கூடவே நீதிமன்றத்தில் Private Complaint-ம் தாக்கல் செய்கிறார் சந்திரிகா பென்னிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது.. சந்திரிகா உயர்நீதிமன்றம் போகிறார்..உச்சநீதிமன்றம் போகிறார் Chandrikaben Kishore dafda Vs State of Gujarat- 2025 என தலைப்பிடப்பட்ட அந்த வழக்கில் 01-07-2026 அன்று உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதியரசர்கள் சஞ்சய் கரோல், கோட்டீஸ்வர் சிங் அமர்வு “தேர்தல் நடைமுறையின் போது பொய்யான உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அது ஒட்டு மொத்த சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் ஆனால் விஜய் பிரமாணப்பத்திரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன கேட்டுள்ளது என்றால்! “ஆடிட்டரின் சில தவறுகளுக்கு விஜய் பொறுப்பாக முடியுமா? என நீதிபதி எழுப்பியுள்ள இந்த கேள்விகள் அபத்தமானவை என்று சொல்ல மாட்டேன் ஆனால் மிகவும் ஆபத்தானவை
9
221
339
11,124
இரத்தினவேலு வசந்தா.. retweeted
இடஒதுக்கீடு பற்றி தெளிவாக பேசும் #நேகா_போரா💥💥 இடதுசாரி மாணவர்கள், இளைஞர் அமைப்புகளெல்லாம் இடஒதுக்கீடு பற்றி தெளிவான புரிதலோடு இருக்கிறார்கள்.. நமக்கும் இவர்கள்தான் தேவை.♥️
6
385
1,105
18,719
விஜய் என்றால் பனையூருக்கு நீதிமன்றமே போய் முறை வாசல் செய்யுமா?
1
19
56
651
இரத்தினவேலு வசந்தா.. retweeted
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட உங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டருக்கு காவல் நிலையத்தில் காவலர்கள் முறை வாசல் செய்கின்றனரே? இது என்ன தாய் மாமன் கற்பழிப்பு திட்டமா CM Sir ? @actorvijay . உங்கள் கட்சியை சேர்ந்தவர் குற்றவாளியாக இருந்தால் ராஜ மரியாதை கொடுக்க வேண்டும் என்று காவலர்களுக்கு சிறப்பு உத்தரவு எதுவும் சுற்றறிக்கையாக கொடுத்துள்ளீர்களா? மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் காவல் நிலையம் அது போதாது என்று கடந்த மூன்று மாதங்களாக வசூல் வேட்டையில் ஈடுபட்டு மக்களிடம் பெற்ற அபராத பணம் முழுவதையும் இப்படித்தான் குற்றவாளிகளுக்கு ராஜ மரியாதை செய்வதற்கு செலவிடப்படுகிறதா? இப்படி நடந்து கொள்வதால் குற்றவாளிகளுக்கு பயம் வருமா? அல்லது மேலும் கற்பழிப்பில் ஈடுபட்டாலும் காப்பாற்ற அண்ணன் வருவார் என்ற துணிச்சல் ஏற்படுமா? உங்கள் பெண்கள் பாதுகாப்புக் கொள்கை சந்தி சிரிக்கிறது CM Sir @actorvijay. It's A Shame ....
3
84
100
1,300
இரத்தினவேலு வசந்தா.. retweeted
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. #TVKFailsTN
12
762
1,236
21,967
இரத்தினவேலு வசந்தா.. retweeted
ராகுல் காந்தியை அதிகம் ஏமாற்றுவது அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களே தான் ஆனால் அவர்களுக்குத்தான் ஓடி ஓடி பதவியை வாங்கித் தருகிறார் ராகுல் உண்மையிலேயே ராகுல் பாவம் தான்
35
151
902
11,429
இரத்தினவேலு வசந்தா.. retweeted
"மோடி-அமித் ஷா என்னும் மன்னர்கள் ஊடங்களாகிய உங்களை மதிக்கவில்லை என்பதை உணருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனநாயகத்தின் நான்காம் தூணான மீடியாவை சந்திக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வரையும் சேர்த்துதான் கேட்கிறேன். ஏன் மீடியாவை சந்திப்பது இல்லை?" - பிரகாஷ் ராஜ் #PrakashRaj | #Vijay | #NarendraModi | #AmitShah | #BJP | #TVK
29
50
262
18,772
விஜய்க்கு வந்தால் ரத்தம். உதய்க்கு வந்தால் தக்காளி சட்னியா யுவர்ஹனர்?
11
15
679
இரத்தினவேலு வசந்தா.. retweeted
06-09-2026 அன்று வெளியிடப்பட்ட @tnpoliceoffl காவல்துறை மானியக்கோரிக்கையில் Police Modernisation திட்டத்தின் கீழ் 2026-2027 ம் நிதியாண்டில் ரூ.8.50 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுமென @CMOTamilnadu அறிவித்திருந்தார் அதன்பிறகு,அதை நடைமுறைப்படுத்த State Level Empowered Committee கூடி என்னென்ன செய்யப்போகிறோம் என Action Plan தயாரித்து ,அதை உள்துறை அமைச்சகத்தின் High Powered Committee முன்பு சமர்ப்பிக்கனும் HPC அதை பரிசீலித்து அனுமதியளித்த பிறகே தமிழ்நாடு அரசின் Home Department விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்தையும் செய்ய இயலும் தனியார்களும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால் அவர்களும் Tender-ல் பங்கேற்கும் வகையில் சில விதிகளை மத்திய அரசு மாற்றியது.. அந்த அறிவிப்பை 2022,அக்டோபர் மாதம் கடிதம் மூலமாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது CM விஜய் செப்டம்பர் 6-ல் கூறியது ரூ.8.50 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று, ஆனால்,உள்துறை அமைச்சகத்தின் High Powered Committee கொடுத்த Approval ரூ.3.33 கோடிக்கு மாத்திரமே எ‌ந்த தேதியில் கூட்டம் நடந்தது எந்த தேதியில் உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய முழுமையான ஆவணம் முறைப்படி அரசு பதிவேற்றம் செய்வதற்கு முன்பாகவே சில பகுதிகள் மட்டும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த போக்கு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல
5
60
150
2,853
மிக்சர் தின்னும் திமுக. @arivalayam @Udhaystalin @mkstalin @DMKITwing
தமிழ்நாட்டில் ஒரு அணில் மாசி உருவாகி இருக்கிறார் தாராபுரத்தில் வயதான பெண்மணியை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி ஏமாற்றி இருக்கிறார் ஒரு பெண் அதிகாரி யார் அந்த அதிகாரி? அவரை அம்பலப்படுத்துங்கள், நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துங்கள்! இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் இனி அரசியலே செய்யாதீர்கள்!
1
1
6
811
இரத்தினவேலு வசந்தா.. retweeted
தமிழ்நாட்டில் ஒரு அணில் மாசி உருவாகி இருக்கிறார் தாராபுரத்தில் வயதான பெண்மணியை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி ஏமாற்றி இருக்கிறார் ஒரு பெண் அதிகாரி யார் அந்த அதிகாரி? அவரை அம்பலப்படுத்துங்கள், நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துங்கள்! இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் இனி அரசியலே செய்யாதீர்கள்!
26
687
1,680
28,056
திமுக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பண்ணையாடுகளே..உங்களுக்கு இரண்டு அமைச்சர்களை பிச்சையாகப் போட்ட உங்க புதிய எசமான் விஜய் கட்சி ஏன் போராடவில்லை என கேட்டிங்களா? @manickamtagore
Congress
2
44
173
1,583
இரத்தினவேலு வசந்தா.. retweeted
மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது! ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன. வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர். 17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல! வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்! முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள்
13
272
557
15,736
ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் ஒரு கைதியைப் போல குண்டு கட்டாக தூக்கிச் சென்று‌கைது செய்துள்ளனர். ராகுலின் மிக நெருங்கிய நண்பர் ,ஆலோசகர் என கருதப்படும் இந்துப் போன எம்பி பிரவீன் சக் ஒளிந்து கொண்டு ஓடிப் போய் ஏ.சி ரூமில் டீ குடித்து சமோசா சாப்பிடுகிறார். கரப்பான் கட்சியைப் பார்த்து காங்கிரஸ் மீசை போல் சூடு போட்டுக் கொண்டதா?
57
148
1,447
இரத்தினவேலு வசந்தா.. retweeted
Bro @pravchak அது யாருனு உங்களுக்காவது தெரியுமா???
59
259
818
17,319
இரத்தினவேலு வசந்தா.. retweeted
4
44
91
946