For commentary & fun only.

N G U retweeted
உண்மையை நீங்க பேசினால் தான் ஆச்சர்யம் சாதாரண குப்பை சுத்தம் பன்ற விசயத்துல கூட இப்படி ஒரு பொய் மொத்த கூடாரமும் பொய் தான்
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
8
130
345
4,719
நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.🥶🥵 துருவ் ரதீ, Cjp, praksh ராஜ், சுபேர் டீம் ன்னு ஒட்டு மொத்தமா பாஜக க்கு எதிரா சம்பவம் பண்ண போறாங்க.. ஏசப்பா இந்த கூட்டத்துல கோமாளி பப்பு வந்து சம்பவத்தை கெடுத்து பாஜகக்கு சாதகமா எதுவும் செஞ்சிற கூடாது ஏசெப்பா..
Dhruv Rathee
6
134
360
7,400
N G U retweeted
Thank you @ptrmadurai 💙
SELVASINGH
Get them out of the alliance @CMOTamilnadu . They will wreck your Govt.
4
126
1,097
24,603
N G U retweeted
most irritating faces of tamilnadu rn
18
179
887
15,052
பாஜக b team tvk ஆட்சியில் வட நாட்டு காரேன் ஒவ்வொருத்தனா உள்ள வர்றான் பாரு.🥶
4
208
நண்பர் ரேஸ் பார்க்க போர்ச்சுக்கல் போலாமா.... 😜
5
170
1,056
11,248
N G U retweeted
நடிகர் விஜயால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தமிழக ஓட்டுநர் அஜித்குமார் 😭😭😭.. ஆதரவு தாரிர் @dam_viz 🙏🏼😭
49
329
1,717
19,507
N G U retweeted
பாண்டியம்மாவ நம்பி போனிங்க
✶²⁴𝐌𝐄𝐌𝐄𝐒ツˢᶜᵉⁿᵉ
22
186
3,638
N G U retweeted
Quick thinking saves the day #PeopleFirst
56
147
2,537
4,299,510
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
3
144
711
15,665
நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட நபர் சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டு பொய்யான உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்திருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு; தேதி 01-07-2026 caseon.in/case/chandrikaben-… 2026 சட்டமன்ற தேர்தலில் சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டுபிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையில் "ஆடிட்டரின் சில தவறுகளுக்கு முதல்வர் விஜய் பொறுப்பாக முடியுமா?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி; தேதி 07-10-2026 ஒருவேளை ஆடிட்டரின் தவறு என்ற ரீதியிலான விஜய் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு அதன் பேரில்,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தால் நீதித்துறையின் மிக மோசமான உத்தரவாக அது நிச்சயம் மாறும்
122
177
1,540
அந்தப் படத்தை பிளாப் ஆக்குவோம்,இந்த ந்த படத்தை பிளாப் ஆக்குவோம்னு என ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் தற்குறிகளே, ஏன் உன் அண்ணன் மகனின் படத்தை உங்களால் ஓட வைக்க முடியவில்லை 😂😂 காலம் காத்திருந்து பதில் சொல்லும் டா உங்க ஆணவத்திற்கு
17
142
669
15,937
N G U retweeted
வெளிச்சந்தையில் வரலாறு காணாத அதிகப்படியான விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கும் சூழலில், இன்னும் கூடுதலாக வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் முடிவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது… வெளிச்சந்தையில் பெரு முதலாளிகள் லாபம் பார்க்கவே திட்டமிட்டு மின்வெட்டு உருவாக்கப்படுகிறதா ? காரணம் திமுக ஆட்சி நிறைவுறும் வரை இல்லாத மின் வெட்டு தவெக ஆட்சிக்கு வந்ததும் வருவதெப்படி ? இதில் இமாலய ஊழல் ஏதும் உள்ளதா ? என்ற ஐயத்திற்கு நாட்டு மக்களுக்கு விடை தெரிய வேண்டும்
58
427
862
24,145
N G U retweeted
நடிச்சது பாதி மொக்க படம் சரி முதுகுல குத்து வாங்கியிருக்கனு கை காச போட்டு படம் பாக்க வந்தா, போயி குடும்பத்த பாருங்கிற, சரி குடும்பத்த பாக்கலாம்னு போனா வந்து ரேஸ்'ஸ பாருங்கற, சரினு ரேஸ்'ஸ பாத்தா அதயாச்சும் ஒழுங்கா பண்றயா முழுசா ஓட்டி முடிக்கறதுக்குள்ள முப்பது தடவ எங்கயாச்சும் முட்டிட்டு நிக்கிற!? Selfie எடுக்க வரவன திட்டுற, கேப்ல காசு வேணும் அதனால campa குடிங்கிற... அப்றம் ஓரமா நிக்கிறவன் கிட்டயே போயி ஓரமா நில்லுங்கற.
132
980
4,436
149,394
If the issue is that a false affidavit has been filed in the electoral process,that is an offence against the society at large and has to be investigated- Supreme Court குஜராத்தில் 2015-ம் ஆண்டு நட‌‌ந்த நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பென் கிஷோர் என்பவர் சொத்து விபரங்களை பிரமாணப்பத்திரத்தில் தவறாக குறிப்பிட்டு விடுகிறார் அதை முறைப்படி புகாராக வேல்ஜி நமோரி மகேஷ்வரி என்பவர் மாவட்ட அதிகாரியிடம் பதிவு செய்கிறார் கூடவே நீதிமன்றத்தில் Private Complaint-ம் தாக்கல் செய்கிறார் சந்திரிகா பென்னிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது.. சந்திரிகா உயர்நீதிமன்றம் போகிறார்..உச்சநீதிமன்றம் போகிறார் Chandrikaben Kishore dafda Vs State of Gujarat- 2025 என தலைப்பிடப்பட்ட அந்த வழக்கில் 01-07-2026 அன்று உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதியரசர்கள் சஞ்சய் கரோல், கோட்டீஸ்வர் சிங் அமர்வு “தேர்தல் நடைமுறையின் போது பொய்யான உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அது ஒட்டு மொத்த சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் ஆனால் விஜய் பிரமாணப்பத்திரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன கேட்டுள்ளது என்றால்! “ஆடிட்டரின் சில தவறுகளுக்கு விஜய் பொறுப்பாக முடியுமா? என நீதிபதி எழுப்பியுள்ள இந்த கேள்விகள் அபத்தமானவை என்று சொல்ல மாட்டேன் ஆனால் மிகவும் ஆபத்தானவை
9
228
346
11,426
N G U retweeted
டெல்லியில் பெரும் பரபரப்பு! ஹோட்டலில் மதிய உணவு... அடுத்தது ஜந்தர் மந்தர் முற்றுகையா? நேரடி தகவல்! youtu.be/9mTTR2bLGo0
3
19
96
3,125
N G U retweeted
"குடும்பத்தோடு சாக வேண்டியது தான்!" இலவச பேருந்து திட்டத்தால் கதறும் தனியார் பேருந்து ஊழியர்கள்! 💔 #freebustravelforwomen #PrivateBusCrisis #tamilnadunews #publictransport #tamilshorts #busoperators #transportissues #publicdebate #trendingtamil #breakingnews #PrivateBusEmpty #transportcrisis #viraltamilnews #shortsfeed #trendingnow #publicissues #shockingreality #HeartbreakingVoice #FreeBusIssue #tamilnewslive #BusCrisis2026
18
111
307
8,552
33
589
4,223
75,565
Breaking News | "ரூ. 30 கோடி சொத்தை முதல்வர் விஜய் மறைத்துள்ளார்" #CMVijay | #Vijay | #ChennaiHighCourt | #BreakingNews #News18TamilNadu #TamilNews
36
899
2,144
66,867
#BREAKING | தவெக மாவட்டச் செயலாளரை பார்க்க கட்சி அலுவலகத்திற்கும், அமைச்சர் ராஜ்மோகனை பார்க்க சென்னைக்கும் அழைத்துச் சென்று ஏமாற்றியது அம்பலம்! #Rajmohan | #TVKFails | #Vijayfails | #KalaignarSeithigal
6
376
583
14,111