😂😂
To Whom It May Concern,
TN IID-ல் இருப்பவர்கள் உண்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குழு. பணத்திற்காக அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயல்படும் கூட்டம் அல்ல.
இந்தி திணிப்பு என்ற உங்கள் narrative-ஐ முன்வைக்கிறீர்கள் என்றால், உண்மையான ஆதாரங்களுடன் பேசுங்கள். உண்மைக்கு ஆதாரம் இருந்தால் அதை முன்வையுங்கள்.
ஆதாரமற்ற அல்லது பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டால், அது தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்து வந்தாலும் ஆதாரங்களுடன் கண்டறிந்து, உண்மையை வெளிப்படுத்தி, அந்தப் பொய்யை முறையாகத் தகர்ப்போம்.
24/7 ☺️