சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

For The People retweeted
''தீண்டாமை சுவர் இடிக்கப்படுகிறது.. பூட்டிய கதவுகள் திறக்கப்படுகிறது'' - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேட்டி #Newstamil24x7 #MinisterVanniarasu #VCK
1
45
185
1,614
Additional one question, Why. don't PMK participate in this protest?
ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிமுக பாஜக கூட்டணி பங்கேற்கவில்லை ஆனால் பாஜகவின் கொள்கை எதிரி திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை.. திமுகவின் வாடகை வாயன்கள் Right Now 👇
2
4
18
531
For The People retweeted
பேசும் படம்…
9
12
129
6,949
இவன் மேடையில் வீராப்பா பேசி உசுப்பேத்தி விட்டு ஓடி விடுவான் ஆனால் நிஜத்தில் அடி வாங்க போவது தம்பிகள் தான் 🤣🤣🤣🤣
12
23
537
இந்த சகோதரியின் பெயர் கவிதா மஹதோ ஜார்கண்ட்யை சேர்ந்தவர் கணவனை இழந்தவர் செங்கல் சூளையில் வேலை செய்து இரண்டு குழந்தைகளை காப்பாற்றுகிறார். சமீபத்தில் ஜார்கண்டில் நடந்த ஊர்க்காவல் படைக்கான தேர்வில் 1600 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை வெறும் காலில் 6 நிமிடத்திலேயே ஒடி முடித்தார். கவிதா மஹாடோ ஊர்க்காவல் படை பணியில் சேர வாழ்த்துக்கள் @thirumaofficial @Tndalitpanthers
8
11
234
27.09.26 அன்று திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, மரக்காணம் வட்டம், முட்டுக்காடு பகுதியில் அதிகாலை வீட்டின் மீது சென்ற மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து 28.09.26 அன்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். @VanniTamizhVCK @DistrictColVpm #TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
1
9
29
474
For The People retweeted
சாதி ஒழிப்பு களத்தில் திராவிட முன்னேற்ற கழகம்!.. #dmk @U2Brutus_off
Replying to @Vengayam16S
தோழர்
4
7
25
720
இந்த காணொளியில் புரிந்து கொள்ள பல விஷயம் இருக்கும் புரியுறவனுக்கு கண்டிப்பா புரியும், நல்லா படி டா தம்பி 🙌 நன்றி அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு உங்களுக்கு பெரிய மனசு தான் 💙 @thirumaofficial @TVKVijayHQ @CMOTamilnadu நன்றி @Vengayam16S தோழர்
3
16
54
1,067
இந்த காலத்திலேயும் இன்னும் அதுல விடல, இதுல விடலேன்னு ஆண்டைபெருமை பேசிட்டு திரியிறானுங்க. ஆனா, இவனுங்க வரலாறு என்னன்னு பாத்தா... பாப்பானுங்க விடவேண்டிய இடத்துல விட்டுறுக்கானுங்க...
வாஞ்சி அம்மன் கோயிலுக்கு திருமாவளவன் போக முடியாது தவெக விஜய் திருமாவளவன தாராபுரம் இருக்கும் மாவட்டம் பக்க கூட விடவில்லை இதுதான் உண்மை
2
20
38
992
For The People retweeted
#live: டெல்லியில் தேர்தல் ஆணையத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி இந்த பேரணியில் #தலைவர்_எழுச்சித்தமிழர் கலந்து கொண்டுள்ளார் ...
11
26
145
2,443
For The People retweeted
ஞானேஷ் குமார் பதவி விலகுக! - தேர்தல் ஆணையம் நோக்கி இடதுசாரி எம்பிக்கள் பேரணி!
2
26
137
3,228
For The People retweeted
“திருமாவிடம் ஆலோசித்து முடிவு” மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முதல்வர் விஜய் , அண்ணன் திருமா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். -ராஜ்மோகன்.அமைச்சர்.தவெக. #thiruma_army
10
38
256
6,679
For The People retweeted
பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடகூடாது.! இப்படிக்கு சமூகநீதி பேசும் OG திமுககாரன்டா 💪🔥
3
33
79
1,471
இந்த வீடியோவை எப்போ பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியலை
14
109
658
68,591
உன் ஆத்தா உன்னை கக்கிய நாள் வாழ்த்துக்கள்டா @Sivajikm_offl1
வசீகர பேச்சாளர், கழகத்தின் உயிர் தொண்டர் அன்பு அண்ணன் @Sivajikm_offl1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐🖤❤️
3
147
வழிபாடுக்கு யாரும் யாரையும் போக கூடாது ன்னு சொல்ல உரிமை இல்லை காவல் அதிகாரி 🔥🔥🔥, எச்ச DMK ஆட்சில கதவை பூட்டி வைத்தானுங்க ஸ்டாலின் இதெல்லாம் உனக்கு தெரியுமா?
PttvOnlinenews
14
28
118
2,777
For The People retweeted
மருத்துவர்களின் போராட்டத்தின் போது திடீரென மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்ட போராட்டக்காரர்கள்.. செய்வதறியாமல் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த ரியாக் ஷன்.. #Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
60
788
2,332
167,858
For The People retweeted
நியமனம்! #VCK | #Thirumavalavan | #seyyur | #Akilan | #News7Tamil
1
17
188
9,655
For The People retweeted
வாழ்த்துகள் சகோதரி 👩‍🎓 #thiruma_army
1
9
153
1,372
For The People retweeted
எப்படி இருந்த ஷானாவாஸ் இப்படி ஆகிட்டாரே? திமுக ஊழல் அரசியல், லஞ்ச அரசியல், நில அபகரிப்பு அரசியல், அதிகாரத்தில் சமத்துவமின்மை அரசியல். அரசியலுக்கு முட்டு கொடுக்க, கல்வியை (NEET) வச்சி தான் அரசியல் செய்தோம்னு ஒப்புக்கொள்கிறார் @aloor_ShaNavas கொத்தடிமை எதிர்காலம் தெரியுது.
15
10
29
2,060