தற்போது புதுதில்லி ஜன்பத் என்னுமிடத்தில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இங்கிருந்து ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மூன்று பேருந்துகளில் செல்கிறோம்!
'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் ஜந்தர்மந்தரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.