Member of Burn it with Blue🩵 திருப்பி அடி Mode😎⚡️🔥

Chennai
except dmk so they are officially right wing
ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் | இடதுசாரி எம்பிக்கள் போராட்டம்! #SaveDemocracy #GyaneshKumarResignation #protest #ElectionCommission #ResignGyaneshKumar #CPIM
20
Avarna கலகக்காரன் retweeted
உள்நாட்டு முதலாளிகளிடம் வித்து முடிச்சிட்டு வெளிநாட்டு முதலாளி கிட்ட போறாங்க
தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு அனுமதி! கல்வி உரிமை - சமூக நீதி - இறையாண்மை மீதான தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
2
9
143
Avarna கலகக்காரன் retweeted
தமிழ்நாட்டில் போராட்டம் நடக்காத அரசு துறைகளே இல்லை எனும் அளவுக்கு அனைத்து துறை ஊழியர்களும் போராடுகிறார்கள். நல்ல மாற்றம்டா @Elansezhian3 @Danieljoshua_15 @burnitwithblue @AthiOfficial @E_quality_5ter_
4
13
200
Avarna கலகக்காரன் retweeted
ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் கொண்டு வருவது மட்டும் தான் ஒரே தீர்வு @thirumaofficial @VanniTamizhVCK @CMOTamilnadu
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரி, கவினின் பெற்றோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவருமான வன்னி அரசு அவர்கள் நேரில் அவர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், “கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்குத் துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லைஉங்களில் ஒருவனாக இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.@VanniTamizhVCK அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞராக ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட கவினின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர். முதலமைச்சர் @TVKVijayHQ சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு அரசும் சமூக நீதி விஷயங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலான வன்முறைகளாகவே அமைகின்றன. அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அவர்களை நேரில் சென்று சந்தித்து உறுதியளிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல அது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசியல் உறுதிப்பாடு. வன்னி அரசு அவர்கள் அமைச்சர் என்ற அதிகாரப் பதவியில் அல்லாமல், “உங்களில் ஒருவனாக” வந்து நிற்பதாகக் கூறியது, விசிகவின் நீண்டகால நிலைப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அரசில் இடம்பெற்றுள்ள நிலையிலும் அதே குரலைக் களத்திலேயே எடுத்துச் சென்று, போராட்டக் குடும்பத்துடன் நேரடியாக உரையாடியது, கட்சியின் கொள்கைக்கும் ஆட்சிப் பொறுப்புக்கும் இடையே உள்ள தொடர்ச்சியைக் காட்டுகிறது. மேல்முறையீடு விரைவில் செய்யப்படும் என்ற உறுதியும், சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனக் கோரிக்கையை உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதியும், வழக்கை முறையாக முன்னெடுப்பதற்கான அரசுத் தரப்பு முயற்சியாக அமைகிறது. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் இத்துடன் இணைந்து செயல்படுவதாகக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருப்பது, இந்த விஷயம் தனிப்பட்ட அமைச்சரின் சந்திப்போடு முடிவடையவில்லை என்பதை உணர்த்துகிறது. அரசு ஒட்டுமொத்தமாக மேல்முறையீட்டு நடவடிக்கையை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணை நிற்கும் என்ற உறுதி, சமூக நீதித் துறையின் பொறுப்பையும் முதலமைச்சரின் வழிகாட்டுதலையும் இணைக்கிறது. போராட்டம் அமைதியாக முடிவுக்கு வந்ததும், குடும்பத்தினர் அரசின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டதும், உரையாடல் வழியாகத் தீர்வு காணும் அணுகுமுறை செயல்பட்டதைக் காட்டுகிறது. கவின் வழக்கில் நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக அளிக்கப்பட்ட உறுதி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் அரசும் விசிகவும் தொடர்ந்து இடம்பெறும் என்ற செய்தியையே முன்னிறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளைக் கேட்டு, மேல்முறையீடு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை உறுதி செய்தது, இந்த வழக்கில் அரசு தரப்பு தீவிரமாக இருக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. @thirumaofficial @Lenin9444295316 @VckBalaji @WriterRavikumar @sangathamizhanM @vckitwingoffi @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Periambed15 @Danieljoshua_15 @E_quality_5ter_ @Rajstee3 @rajmohaneee50 @burnitwithblue @poomaa_Official @Sivaa_Comrade @Nakkeeranj93771 @Stalin78723 @sengaivinothR @PaavalanVCK @VCKITwing_theni @vckitwingoffi @Ravanasangu3 @Praveen86711291 @vckkaniamuthan @TrendsVck_Offi @EzhilCaroline @Vannikural_ @Desanthrii
4
11
123
Big boss akka yen akka pona apo kandipa tholvi than😔
களத்தில் இறங்கி திமுகவுக்கு தோல்வியை உறுதி செய்த ஜூலி. கொஞ்சம் விட்ருந்தா டி கடைக்காரர் சுடு தண்ணீய மூச்சில் ஊத்து விட்ருப்பார்.
2
102
Avarna கலகக்காரன் retweeted
எனது குடியிருப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடி 60 வீடுகளை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மீட்டுக் கொடுத்தேன்
அன்புத் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் என்றைக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்தியே பக்கத்தில் தான் என்று 19 ஆண்டுகளாய் சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு ஆதரவு அளித்து வீடுகளைப் பெற்றுத் தருகிறேன் என்று உத்தரவு அளித்து முதல்வருடன் பேசி இருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி நன்றி @mkstalin
1
10
33
454
டேய் dmk எங்கடா நின்னுச்சு சங்கீ
Braking: அமுதன் என்கிற தலித் மாணவன் படுகொலை செய்யப்பட்டு 50 நாட்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிற காரணத்தினால் முக்கிய ஆதாரமான ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார் அமுதனின் தாயார்.. 7 தலித்துகளை அமைச்சராக்கிவிட்டார்.. வன்னி அரசை அமைச்சராக்கிவிட்டார்.. கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் அமைச்சர் பதவி.. அதனால் சமூக நீதியை விஜய் நிலைநாட்டிவிட்டார்.. 7 தலித் அமைச்சரில் ஒருவர்கூட அமுதன் பக்கம் நிற்கவில்லை.. விசிக-வும் நிற்கவில்லை.. திமுக மட்டுமே அமுதன் பக்கம் நிற்கிறது.. #JusticeForAmuthan
57
எப்படி இப்போ ஸ்டாலின் காமெடி அரசியல்வாதியாக இருக்கறாரே அந்த மாதிரியா
பாஜக பிளான் படி தவெக மூலமாக விசிக கட்சி அழிக்கப்பட்டு தலைவர் திருமா காமெடி அரசியல்வாதியாக அம்பலப்படுத்தப்பட்டு மக்கள் முன் கோமாளியாக்கப்பட்டு உள்ளார்..
1
77
Avarna கலகக்காரன் retweeted
"டெல்லி போலீசே சீருடையைக் கழற்று, RSS சீருடையை போட்டு கொள் 🤮 @neha_aisa 🔥🙏 பதவி விலகு பதவி விலகி ஞானேஷ் குமார் பதவி விலகு நீ யாருக்கு வேல செய்யுற இந்திய மக்களுக்கா இல்லை RSS BJP க்கா🤮 #JantarMantar 2.0 #CJP #AISF #NehaBora #DelhiPolice #Democracy #JaiBhim
3
12
37
627
Avarna கலகக்காரன் retweeted
"நாளை பேரணி நடத்தவுள்ளோம். இந்தியா கேட் முதல் ஜந்தர் மந்தர் வரை, மாலை 3 மணிக்கு இந்தியா கேட்டில் ஒன்று கூடுவோம். எங்கள் சுதந்திரத்தையோ, போராடும் உரிமையையோ உங்களால் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்வோம்! @neha_aisa 💯 #JantarMantar 2.0 #CJP #AISF #jaibhim #InquilabZindabad #NehaBora #DelhiPolice #Democracy
7
28
505
Deii tharkuri nanga apovae outcaste da avarna apova noolans ethirthu sandai senjavangada nanga neenga than mandi potu kidantheenga da tharkuri @E_quality_5ter_
Ippo Puridhu yen Noolans katti vechi 2000 varusham ivan kudumbatha senjaanunganu.. Nandri ketta naainga pola.
2
4
107
Avarna கலகக்காரன் retweeted
தாராபுரம் பரப்புரையில் பரபரப்பு.. வாகனத்தை சூழ்ந்த தொண்டர்களை தாக்கிய கே.என்.நேரு.. தீயாய் பரவும் வீடியோ! Dharapuram | DMK | ByElection 2026 | Campaign #NewsTamil24x7 #KNnehru
91
1,171
2,684
147,937
Avarna கலகக்காரன் retweeted
அடங்கமறுக்கும் தமிழனெல்லாம் ஆயுதக்கிடங்கு திருமா அதன் திறவுகோல் 🔥🔥
30
24
79
3,729
If மாத்திமாத்தி பேசுறது is an art,stalin is picasso of it @Danieljoshua_15 @E_quality_5ter_ @mohan_selvaraj @Elansezhian3 @shanmugeshvck @Rajstee3 @Desanthrii
6
13
355
ஏன்டா சுடலை திட்டுற ஏதோ தெரியாம தோத்து போய்ட்டான் அதுக்காக இப்படியா
1
58
நேற்று இல்லை நாளை இல்லை எப்போவுமே ராஜா கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்போவும் நீ ராஜா
Guy's Guy's காப்பாத்துங்க முடியல போதை ஆகுது... எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல், ராஜா ராஜா தான்... #இளையராஜா #Dorothy
1
4
92
Avarna கலகக்காரன் retweeted
அவங்க போட்ட ஓட்டுல தான் ஒருத்தன் முதலமைச்சராக இருந்தான் இப்ப எதிர் கட்சி தலைவராகவும் இருக்கான்
1
2
3
87
Avarna கலகக்காரன் retweeted
அமைச்சர் பதவி வந்ததது ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் ஆகிட்டு பாஜக சிறுபான்மையினர் நலன் காக்கும் கட்சியாக மாறுச்சு
2
3
70