ஆதரவு என்பது issue based… எதிர்ப்பு என்பது issue based… சரி.
அப்படியென்றால் நேற்று வரை திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகளின் ‘issue’ என்ன? இன்று தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பதன் ‘issue’ என்ன?
கம்யூனிஸ்டுகளின் நிலை என்பது,
ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது issue based தான்.
ஆதரவு தந்தால் முட்டு கொடுக்கணும்னு அவசியம் இல்லை.
திருமாவின் கையறு நிலை அறிந்து அவரை விமர்சிப்பதை தவிர்க்கிறோம்.