🩵❤️பரமக்குடி சட்டமன்ற தொகுதி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் 🩵❤️சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை💥

tamil nadu
💙❤️இன்று கட்சி அலுவலகத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை சந்தித்தபோது 🔥🔥 #VCK #Thirumavalavan @thirumaofficial
36
1,608
சண்முகேஸ்வரன் VCK retweeted
#live: டெல்லியில் தேர்தல் ஆணையத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி இந்த பேரணியில் #தலைவர்_எழுச்சித்தமிழர் கலந்து கொண்டுள்ளார் ...
11
26
145
2,432
🩵❤️தலைவர் 💥💥 #vck #Tvk
24
சண்முகேஸ்வரன் VCK retweeted
SIR வாக்கு திருட்டு நடந்ததால் தமிழ்நாட்டில் இருமுனை போட்டி களத்தை மும்முனை போட்டியாக மாற்றியது என்பது தான் தலைவர் எழுச்சித் தமிழரின் பகுப்பாய்வு பார்வை (Analytical View). We don’t endorse that Voter deletion by SIR exercise was deliberately done to favour TVK. The context and real concern is that the deletion of even one eligible voter is illegal and unconstitutional.
10
34
81
1,742
சம வேலைக்கு சம ஊதியம்: ~~~~~~~~~~~ தொகுப்பூதிய -ஒப்பந்த செவிலியர் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்! அரசுப் பணியாளர்களாக அவர்களை அங்கீகரிக்க 'கொள்கை முடிவு' வரையறுக்க வேண்டும்! ~~~~~~~~~~ அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்றும் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் போராடிய செவிலியர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை வரவேற்கிறோம். தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டுமென்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். இதனை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறைளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணிநிரந்தர கோரிக்கை முன் வைக்கின்ற போதெல்லாம், அரசு தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அதனை மறுதலித்து வருகிறது. வழக்கமான இத்தகைய போக்கினை கைவிட்டு மக்களின் நலம் பேணும் மகத்தான பணிகளைச் செய்யும் தற்காலிக -ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செயவதற்கான 'கொள்கை முடிவை' உடனடியாக வரையறுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இவண்: தொல்காப்பியன் திருமாவளவன் , நிறுவனர்-தலைவர், விசிக. @thirumaofficial
14
சண்முகேஸ்வரன் VCK retweeted
தற்போது புதுதில்லி ஜன்பத் என்னுமிடத்தில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இங்கிருந்து ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மூன்று பேருந்துகளில் செல்கிறோம்! 'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் ஜந்தர்மந்தரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
19
43
149
13,247
சண்முகேஸ்வரன் VCK retweeted
தற்போது புதுதில்லியில் செய்தியாளர் சந்திப்பில்... தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கிறோம்...
15
65
283
12,628
சண்முகேஸ்வரன் VCK retweeted
"தலை நிமிர சேரி திரளும் அன்று தலைகீழாய் நாடு புரளும்" ​"உற்றாரிடமும் உறவினர்களிடமும், பெற்ற தாயிடமும் தந்தையிடமும், உடன் பிறந்த சகோதரர்களிடமும் சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களை விடுதலைச் சிறுத்தைகளாக ஏற்றுக்கொள்வேன். ​இந்த தலைமுறை ஜெகத்தலைமுறை! வாய்க்கரிசி போட்டுக்கொண்டு என்னுடன் வாருங்கள். நாம் இந்த மக்களுக்காக சிறை செல்வோம். அறிவர் @thirumaofficial அவர்கள் #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan @burnitwithblue @Danieljoshua_15 @Rajstee3 @Elansezhian3 @mohan_selvaraj @Nakkeeranj93771 @shanmugeshvck
5
14
42
606
சண்முகேஸ்வரன் VCK retweeted
"தைரியம் இருந்தா முன்னாடி வாங்க" - கர்ஜித்த பெண் SP
10
138
916
36,690
சண்முகேஸ்வரன் VCK retweeted
“நான் இப்போ அமைச்சரா வரல... ஒரு உறவா தான் வந்துருக்கேன்..!" நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கவினின் பெற்றோரை, இன்று நேரில் சந்தித்து கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்கு துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லை, உங்களில் ஒருவனாக வந்து இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்' என்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் கவின் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார். -அண்ணன் @VanniTamizhVCK அவர்களே கவினை பற்றி dmk காரன் பேச வக்கு இருக்கா முதல்ல 🤮
9
11
64
1,685
சண்முகேஸ்வரன் VCK retweeted
இந்த வீடியோவ நல்லா கவனிச்சிங்கனா ஒன்னு தெரியும் திமுக துண்ட போட்டுக்கிட்டு ஒருவன் இருப்பான் இது திமுகவின் தூண்டுதலின் பேரில் நடந்ததுனு காட்டி கொடுத்துட்டானுக அடேய் திமுக திருட்டு பயலுகளா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய மாற்றுச் சமூகத்தினர்; கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களைச் சாமி கும்பிட அனுமதித்த மாவட்ட எஸ்.பி. ஷானாஸ்; நள்ளிரவில் நடந்த பரபரப்பு #police | #discrimination | #prejudice
1
9
23
330
RT @E_quality_5ter_: வெட்டபட்டவர் ஆனைமலை பேரூராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலரின் கணவர், இவர்கள் குடும்பமே திமுக தான், வெட்டியவன் அவர் அ…
31
சண்முகேஸ்வரன் VCK retweeted
கவின் ஆணவ படுகொலையில் திமுக சரியான விசாரணை நடத்தாமல் எஃப் ஐ ஆர் ஃபைல் செய்து இருப்பதும் சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என்பதும் எந்த இடத்திலும் சுஜித் அவர்களின் தந்தையும் தாயும் விசாரிக்கவே இல்லை மூத்த வழக்கறிஞர் பாண்டியராஜன்குற்றச்சாட்டு @DMKNRIWing @TVKVijayHQ @Sivaa_Comrade
1
6
29
418
சண்முகேஸ்வரன் VCK retweeted
Replying to @VanniTamizhVCK
3
17
418
சண்முகேஸ்வரன் VCK retweeted
Replying to @VanniTamizhVCK
1
2
13
345
சண்முகேஸ்வரன் VCK retweeted
Dei yen da intha alavuku desperate irukeengada tharkuri @shanmugeshvck @E_quality_5ter_ @Rajstee3 @Elansezhian3 @mohan_selvaraj
2
7
203
சண்முகேஸ்வரன் VCK retweeted
ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் கொண்டு வருவது மட்டும் தான் ஒரே தீர்வு @thirumaofficial @VanniTamizhVCK @CMOTamilnadu
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரி, கவினின் பெற்றோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவருமான வன்னி அரசு அவர்கள் நேரில் அவர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், “கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்குத் துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லைஉங்களில் ஒருவனாக இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.@VanniTamizhVCK அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞராக ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட கவினின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர். முதலமைச்சர் @TVKVijayHQ சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு அரசும் சமூக நீதி விஷயங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலான வன்முறைகளாகவே அமைகின்றன. அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அவர்களை நேரில் சென்று சந்தித்து உறுதியளிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல அது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசியல் உறுதிப்பாடு. வன்னி அரசு அவர்கள் அமைச்சர் என்ற அதிகாரப் பதவியில் அல்லாமல், “உங்களில் ஒருவனாக” வந்து நிற்பதாகக் கூறியது, விசிகவின் நீண்டகால நிலைப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அரசில் இடம்பெற்றுள்ள நிலையிலும் அதே குரலைக் களத்திலேயே எடுத்துச் சென்று, போராட்டக் குடும்பத்துடன் நேரடியாக உரையாடியது, கட்சியின் கொள்கைக்கும் ஆட்சிப் பொறுப்புக்கும் இடையே உள்ள தொடர்ச்சியைக் காட்டுகிறது. மேல்முறையீடு விரைவில் செய்யப்படும் என்ற உறுதியும், சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனக் கோரிக்கையை உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதியும், வழக்கை முறையாக முன்னெடுப்பதற்கான அரசுத் தரப்பு முயற்சியாக அமைகிறது. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் இத்துடன் இணைந்து செயல்படுவதாகக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருப்பது, இந்த விஷயம் தனிப்பட்ட அமைச்சரின் சந்திப்போடு முடிவடையவில்லை என்பதை உணர்த்துகிறது. அரசு ஒட்டுமொத்தமாக மேல்முறையீட்டு நடவடிக்கையை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணை நிற்கும் என்ற உறுதி, சமூக நீதித் துறையின் பொறுப்பையும் முதலமைச்சரின் வழிகாட்டுதலையும் இணைக்கிறது. போராட்டம் அமைதியாக முடிவுக்கு வந்ததும், குடும்பத்தினர் அரசின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டதும், உரையாடல் வழியாகத் தீர்வு காணும் அணுகுமுறை செயல்பட்டதைக் காட்டுகிறது. கவின் வழக்கில் நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக அளிக்கப்பட்ட உறுதி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் அரசும் விசிகவும் தொடர்ந்து இடம்பெறும் என்ற செய்தியையே முன்னிறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளைக் கேட்டு, மேல்முறையீடு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை உறுதி செய்தது, இந்த வழக்கில் அரசு தரப்பு தீவிரமாக இருக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. @thirumaofficial @Lenin9444295316 @VckBalaji @WriterRavikumar @sangathamizhanM @vckitwingoffi @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Periambed15 @Danieljoshua_15 @E_quality_5ter_ @Rajstee3 @rajmohaneee50 @burnitwithblue @poomaa_Official @Sivaa_Comrade @Nakkeeranj93771 @Stalin78723 @sengaivinothR @PaavalanVCK @VCKITwing_theni @vckitwingoffi @Ravanasangu3 @Praveen86711291 @vckkaniamuthan @TrendsVck_Offi @EzhilCaroline @Vannikural_ @Desanthrii
4
11
123
🩵❤️ தலைவர் 🫂🫂 @E_quality_5ter_ @burnitwithblue #vck #TVKVijay‌ #anna
2
4
150
சண்முகேஸ்வரன் VCK retweeted
கவினின் ஆணவப்படுகொலைக்கு நீதிக்கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது பெற்றோருக்கு ஆதரவாக போராட்டக்களத்திற்கு சென்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்துப்பேசிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥 @VanniTamizhVCK
3
15
261
சண்முகேஸ்வரன் VCK retweeted
“பாமகவுக்கு பாஜகதான் Owner... அவங்க பேச்சை கேட்டுதான் எதுவாக இருந்தாலும் பேசுவாங்க” - அமைச்சர் வன்னி அரசு #VanniArasu | #VCK | #PMK | #Anbumani | #BJP | #PMModi
81
30
123
15,477
சண்முகேஸ்வரன் VCK retweeted
“Mass Leader அப்படின்னா எப்போதுமே Mass-ஓடதான் இருப்பாங்க; எங்க தலைவர் இருக்குற இடத்துல ஈ மொய்ப்பது போல இளைஞர்கள் வருகிறார்கள்” - அமைச்சர் வன்னி அரசு #VanniArasu | #VCK | #Thirumavalavan | #Chennai
80
56
374
31,364