OG BLACK PANTHER retweeted
🚨 அரசியல் நையாண்டி | 🐕 “U2 BRUTUS” — அரசியல் விசுவாசத்தின் இன்னொரு முகம்! @U2Brutus_off ஒருபுறம் அதிகாரத்தின் சங்கிலி… மறுபுறம் கொள்கைக்காக நிற்கும் மக்கள்! “BOW! BOW! BOW!” 🐕 #U2Brutus #PoliticalSatire #TamilPolitics #VCK #DMK #TVK #TamilNaduPolitics #SocialMediaTamil
2
5
39
If மாத்திமாத்தி பேசுறது is an art,stalin is picasso of it @Danieljoshua_15 @E_quality_5ter_ @mohan_selvaraj @Elansezhian3 @shanmugeshvck @Rajstee3 @Desanthrii
6
13
355
OG BLACK PANTHER retweeted
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரி, கவினின் பெற்றோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவருமான வன்னி அரசு அவர்கள் நேரில் அவர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், “கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்குத் துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லைஉங்களில் ஒருவனாக இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.@VanniTamizhVCK அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞராக ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட கவினின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர். முதலமைச்சர் @TVKVijayHQ சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு அரசும் சமூக நீதி விஷயங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலான வன்முறைகளாகவே அமைகின்றன. அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அவர்களை நேரில் சென்று சந்தித்து உறுதியளிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல அது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசியல் உறுதிப்பாடு. வன்னி அரசு அவர்கள் அமைச்சர் என்ற அதிகாரப் பதவியில் அல்லாமல், “உங்களில் ஒருவனாக” வந்து நிற்பதாகக் கூறியது, விசிகவின் நீண்டகால நிலைப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அரசில் இடம்பெற்றுள்ள நிலையிலும் அதே குரலைக் களத்திலேயே எடுத்துச் சென்று, போராட்டக் குடும்பத்துடன் நேரடியாக உரையாடியது, கட்சியின் கொள்கைக்கும் ஆட்சிப் பொறுப்புக்கும் இடையே உள்ள தொடர்ச்சியைக் காட்டுகிறது. மேல்முறையீடு விரைவில் செய்யப்படும் என்ற உறுதியும், சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனக் கோரிக்கையை உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதியும், வழக்கை முறையாக முன்னெடுப்பதற்கான அரசுத் தரப்பு முயற்சியாக அமைகிறது. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் இத்துடன் இணைந்து செயல்படுவதாகக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருப்பது, இந்த விஷயம் தனிப்பட்ட அமைச்சரின் சந்திப்போடு முடிவடையவில்லை என்பதை உணர்த்துகிறது. அரசு ஒட்டுமொத்தமாக மேல்முறையீட்டு நடவடிக்கையை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணை நிற்கும் என்ற உறுதி, சமூக நீதித் துறையின் பொறுப்பையும் முதலமைச்சரின் வழிகாட்டுதலையும் இணைக்கிறது. போராட்டம் அமைதியாக முடிவுக்கு வந்ததும், குடும்பத்தினர் அரசின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டதும், உரையாடல் வழியாகத் தீர்வு காணும் அணுகுமுறை செயல்பட்டதைக் காட்டுகிறது. கவின் வழக்கில் நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக அளிக்கப்பட்ட உறுதி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் அரசும் விசிகவும் தொடர்ந்து இடம்பெறும் என்ற செய்தியையே முன்னிறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளைக் கேட்டு, மேல்முறையீடு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை உறுதி செய்தது, இந்த வழக்கில் அரசு தரப்பு தீவிரமாக இருக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. @thirumaofficial @Lenin9444295316 @VckBalaji @WriterRavikumar @sangathamizhanM @vckitwingoffi @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Periambed15 @Danieljoshua_15 @E_quality_5ter_ @Rajstee3 @rajmohaneee50 @burnitwithblue @poomaa_Official @Sivaa_Comrade @Nakkeeranj93771 @Stalin78723 @sengaivinothR @PaavalanVCK @VCKITwing_theni @vckitwingoffi @Ravanasangu3 @Praveen86711291 @vckkaniamuthan @TrendsVck_Offi @EzhilCaroline @Vannikural_ @Desanthrii
21
31
525
கருணாநிதி என்னும் நய வஞ்சகன் 🤮🤮💯 கருணாநிதி என்னும் கொடிய விஷம்💯 கருணாநிதி என்னும் fraud 💯 கருணாநிதி என்னும் சர்வதிகாரி 💯
22
6
32
2,535
RSS BJP DMK உடன்பிறப்புகள் ஒரு அவதூறை பரப்பி வராங்க அன்புமணியையும் அறிவர் @thirumaofficial அவர்களை சேர்ந்து ஒரு புகைப்படத்தை போட்டு இருவரும் TVK கூட்டணியில் இருக்க போறாங்கன்னு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள் BJP PMK இருக்கும் கூட்டணியில் VCK இருக்காது என்று அதில் நாங்க ரொம்ப தெளிவா இருக்கிறோம் மேலும் மேலும் செருப்படி வாங்காமல் போய் ஜெயிக்கிற வழிய பாருங்க டா உடன்பிறப்புகளே😂😂 @sinthanaivck @WriterRavikumar @VanniTamizhVCK @VckBalaji #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan
13
17
55
1,678
இசைஞானியின் இசையில் கரையும் ஆண் 💙💙💙 ​இமை மூடி அவன் அமர்ந்திருக்க, இளையராஜாவின் இசை ஒலிக்கிறது... ஒரு புல்லாங்குழலின் தேம்பலிலும், வயலினின் மெல்லிய மீட்டலிலும், சுமந்து திரிந்த வரிகளெல்லாம் சுமையாகி வழிகிறது! ​சொல்லத் தெரியாத வேதனையை அந்தச் சொற்களற்ற இசை சொல்லிவிட, அடைத்து வைத்த அணை உடைந்து அவன் கன்னங்களில் நதி பாய்கிறது! இசைக்கு முன் அவன் தலைவன் அல்ல... வெறும் கவலையுள்ள மனிதன் மட்டுமே! ​ஆணின் அழுகை ​கல்லாய் இருக்கும் நெஞ்சிற்குள்ளும் ஈரம் கொஞ்சம் இருக்குமடா! ஆண் அழுகிறான் என்றால் அதில் அர்த்தங்கள் பல இருக்குமடா! ​சுமைகளைத் தூக்கிச் அலுத்த பின்னே, சுயமாய் அழும் ஒரு தருணமடா! ஆணின் கண்ணீர் பலவீனமில்லை... அவன் மனிதன் என்பதன் அடையாளமடா! ஆண் அழ கூடாது என்று ஒரு மயிரும் இல்லை யார் வேணும்னாலும் அழலாம்,,, அவங்க உணர்வுகளுக்கு தகுந்தார் போல் 💙💯🥹, அண்ணன் @beemji அவர்கள் இடத்தில் யார் இருந்து இருந்தாலும் இசைஞானியின் இசை கேட்டால் குரல் கேட்டால் அழுகை கட்டாயம் வரும் 💯 Love you @ilaiyaraaja 💙🫂 #ilaiyaraaja #maestro #nothingbutraaja #50YearsofIlaiyaraja #paranjith
2
26
192
17,531
வெட்கமே இல்லமா அவதூறு பரப்பும் கருணாநிதி பிளட் 🤮🤮🤮 @mkstalin @Udhaystalin @TRBRajaa உங்களுக்கு அறிவு இல்ல இந்த மாறி அவதூறு பரப்புறானுங்க🤮🤮🤮
5
4
94
எல்லாம் இந்த @Ranjith_R23 *****
1
1
2
25
OG BLACK PANTHER retweeted
கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரு நினைவூட்டல். ஆதரவு issue based என்பது புதிய கண்டுபிடிப்பு இல்லை. விசிகவும் அதே அடிப்படையில் தான் நிற்கிறது. வித்தியாசம் ஒன்று மட்டும் நீங்கள் ஆட்சிக்கு வெளியில் நின்று கொள்கை பேசுகிறீர்கள். நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகாரத்துக்குள்ளேயே கொண்டு செல்கிறோம். அதை “கையறு நிலை” என்று சொல்வது அரசியல் பகுப்பாய்வு அல்ல. அது மேலாதிக்க பார்வை. திருமாவளவன் உங்கள் கருணை தேவைப்படும் தலைவர் இல்லை. அவர் சாதி, வர்க்கம், ஆகியவற்றை இணைத்து ஒரு தனித்துவமான அரசியலை நடத்துபவர். அந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் “விமர்சிக்க தவிர்க்கிறோம்” என்று சொல்வது பெருந்தன்மை இல்லை. தப்பும். உண்மையான தோழமை என்றால் சமமாக விவாதிப்பது. பரிதாபமாக பார்ப்பது அல்ல. தெருப் போராட்டம் உங்களுக்கு பெருமை. எங்களுக்கு தெருவும் அதிகாரமும் இரண்டும் போர்க்களம். இந்த பாடத்தை இன்னும் சிலர் கற்கவில்லை.
கம்யூனிஸ்டுகளின் நிலை என்பது, ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது issue based தான். ஆதரவு தந்தால் முட்டு கொடுக்கணும்னு அவசியம் இல்லை. திருமாவின் கையறு நிலை அறிந்து அவரை விமர்சிப்பதை தவிர்க்கிறோம்.
3
20
36
761
OG BLACK PANTHER retweeted
தன்னை கம்யூனிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்ட @arunan22 விசிகவை பார்த்து‌ஏன கம்யூனிஸ்ட்கள் பக்கம் நிக்கல‌ என்று கேட்கிறார் யோவ் நீயே முதல்ல கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து ஒரு பதிவு கூட போடல திமுக விசுவாசத்தை தான் காட்டுகிறாய் மூடிட்டு இரு.
3
20
50
901
அன்றே கனித்தார் அறிவர் ஆசான் @thirumaofficial அவர்கள், இன்றைய அரசியல் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லமால் அரசியலே இல்லை 💯, மைல் கல் மைலாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம் 💯, இன்று ஆ‌யிர‌ம் ஏவல் சக்திகள் எங்கள் மீது சேற்றை வாரி இறக்கிறார்கள் அவர்கள் எல்லாம் எங்கள் முதுகில் ஏறி அரசியல் செய்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் 💯, உங்கள் அவதூறுகள் எங்கள் மயிரை கூட புடுங்க முடியாது 💯 ஏன்னா #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan @VanniTamizhVCK @VckBalaji @burnitwithblue @Danieljoshua_15 @Rajstee3 @Periambed15 @Elansezhian3 @mohan_selvaraj @Nakkeeranj93771 @Sivaa_Comrade @AmbigaVel @iamKalaivanii @AthiOfficial @Lenin9444295316 @Stalin78723 @Arunj_Athiest
14
23
73
3,670
கொத்தடிமையே @PriyarajanDMK அதை நீ ஆர்எஸ்எஸ் dmk கட்சி நாய்கள் சொல்ல வக்கு இல்ல 💯
VS குமாரு
11
9
32
1,789
OG BLACK PANTHER retweeted
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர், கருத்தியல் போராளி அண்ணன் @VckBalaji அவர்களுக்கு, இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள். 💐 @thirumaofficial @vckitwingoffi @Tndalitpanthers
3
12
113
🩵❤️இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் 💐💥💥
1
1
3
80
இதில் சம்மந்த பட்ட எந்த கட்சி காரனையும் விட கூடாது 💯 அவன் எவ்ளோ பெரிய புடுங்கியா வேணும்னாலும் இருக்கட்டும் தூக்கி உள்ள போட்டு அனைவருக்கும் மரண தண்டனை வேண்டும், @CMOTamilnadu @TVKVijayHQ @VanniTamizhVCK
1
8
34
312
OG BLACK PANTHER retweeted
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக அறிவுறுத்த வேண்டும்; அனைத்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் குடியரசுத் தலைவருக்கு விசிக சார்பில் இன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்!
21
70
324
24,711
OG BLACK PANTHER retweeted
அன்பு அண்ணன் SS. பாலாஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @VckBalaji
1
5
34
185
OG BLACK PANTHER retweeted
என்னுடைய அரசியல் ஆசான் @VckBalaji அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙❤️
9
34
439
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @VckBalaji அண்ணே 💙 நலமே சூழும்
4
6
52
712