🖤💙❤ மதம் மனிதனை மிருகமாக்கும்🏴 சாதி மனிதனை சாக்கடையாக்கும் வர்ணத்தை ஏற்றுக் கொள்ளாத அவர்ணாஸ் சதுர் வர்ண முறையில் இயங்கும் சனாதானத்தை வேர் அறுப்போம்

RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
29
24
435
இந்த வீடியோவ நல்லா கவனிச்சிங்கனா ஒன்னு தெரியும் திமுக துண்ட போட்டுக்கிட்டு ஒருவன் இருப்பான் இது திமுகவின் தூண்டுதலின் பேரில் நடந்ததுனு காட்டி கொடுத்துட்டானுக அடேய் திமுக திருட்டு பயலுகளா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய மாற்றுச் சமூகத்தினர்; கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களைச் சாமி கும்பிட அனுமதித்த மாவட்ட எஸ்.பி. ஷானாஸ்; நள்ளிரவில் நடந்த பரபரப்பு #police | #discrimination | #prejudice
1
9
23
330
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று மக்கள் சந்திப்பில்...
11
22
237
18,940
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
12
30
165
12,803
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ஆந்திர மாநிலம் விஜயவாடா குடிவாடா பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
16
39
320
18,017
வர வர அறத்தை பற்றி எவன் பேசணும்னு விவஸ்தை இல்லாம போச்சு திமுக சபரீசன் போடும் எலும்பு துண்டை கவிக்கிட்டு அவன் காலை நக்கிப் பிழைக்கும் நாயெல்லாம் அறத்த பத்தி பேசுவதுதான் காலக்கொடுமை
அரசியலில் அதிகாரமே சகலமும், அறம் அதை அடைய இடையூறாக இருக்கும் என்றார்கள் சாணக்கியரும் மாக்கியவெல்லியும். இன்றைக்கும் அதுவே தலைவர்கள் பலரின் சிந்தனையாக உள்ளது! ஆனால் அறமற்ற அதிகாரம் மக்களுக்கு பெரும் கேடு.
72
திமுக ஒரு ஊர்தேவரடியாள் கட்சி என்பது உண்மைதான் போல பதவிக்கும் அதிகாரத்துக்கும் எவன் கூட வேணாலும் போய் படுப்பானுங்க
1
5
10
144
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரி, கவினின் பெற்றோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவருமான வன்னி அரசு அவர்கள் நேரில் அவர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், “கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்குத் துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லைஉங்களில் ஒருவனாக இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.@VanniTamizhVCK அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞராக ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட கவினின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர். முதலமைச்சர் @TVKVijayHQ சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு அரசும் சமூக நீதி விஷயங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலான வன்முறைகளாகவே அமைகின்றன. அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அவர்களை நேரில் சென்று சந்தித்து உறுதியளிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல அது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசியல் உறுதிப்பாடு. வன்னி அரசு அவர்கள் அமைச்சர் என்ற அதிகாரப் பதவியில் அல்லாமல், “உங்களில் ஒருவனாக” வந்து நிற்பதாகக் கூறியது, விசிகவின் நீண்டகால நிலைப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அரசில் இடம்பெற்றுள்ள நிலையிலும் அதே குரலைக் களத்திலேயே எடுத்துச் சென்று, போராட்டக் குடும்பத்துடன் நேரடியாக உரையாடியது, கட்சியின் கொள்கைக்கும் ஆட்சிப் பொறுப்புக்கும் இடையே உள்ள தொடர்ச்சியைக் காட்டுகிறது. மேல்முறையீடு விரைவில் செய்யப்படும் என்ற உறுதியும், சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனக் கோரிக்கையை உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதியும், வழக்கை முறையாக முன்னெடுப்பதற்கான அரசுத் தரப்பு முயற்சியாக அமைகிறது. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் இத்துடன் இணைந்து செயல்படுவதாகக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருப்பது, இந்த விஷயம் தனிப்பட்ட அமைச்சரின் சந்திப்போடு முடிவடையவில்லை என்பதை உணர்த்துகிறது. அரசு ஒட்டுமொத்தமாக மேல்முறையீட்டு நடவடிக்கையை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணை நிற்கும் என்ற உறுதி, சமூக நீதித் துறையின் பொறுப்பையும் முதலமைச்சரின் வழிகாட்டுதலையும் இணைக்கிறது. போராட்டம் அமைதியாக முடிவுக்கு வந்ததும், குடும்பத்தினர் அரசின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டதும், உரையாடல் வழியாகத் தீர்வு காணும் அணுகுமுறை செயல்பட்டதைக் காட்டுகிறது. கவின் வழக்கில் நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக அளிக்கப்பட்ட உறுதி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் அரசும் விசிகவும் தொடர்ந்து இடம்பெறும் என்ற செய்தியையே முன்னிறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளைக் கேட்டு, மேல்முறையீடு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை உறுதி செய்தது, இந்த வழக்கில் அரசு தரப்பு தீவிரமாக இருக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. @thirumaofficial @Lenin9444295316 @VckBalaji @WriterRavikumar @sangathamizhanM @vckitwingoffi @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Periambed15 @Danieljoshua_15 @E_quality_5ter_ @Rajstee3 @rajmohaneee50 @burnitwithblue @poomaa_Official @Sivaa_Comrade @Nakkeeranj93771 @Stalin78723 @sengaivinothR @PaavalanVCK @VCKITwing_theni @vckitwingoffi @Ravanasangu3 @Praveen86711291 @vckkaniamuthan @TrendsVck_Offi @EzhilCaroline @Vannikural_ @Desanthrii
21
31
525
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
போராடிக் கொண்டிருக்கும் கவின் குடும்பத்தோடு களத்தில் விசிக துணை நிற்கிறது, வகுப்பெடுத்த திமுக சாதி வெறியர்கள் எங்கே? @U2Brutus_off @E_quality_5ter_ @Rajstee3 @Elansezhian3 @burnitwithblue @mohan_selvaraj @Nakkeeranj93771
17
13
49
1,193
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
'வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி: இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி!' தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிக்கை!
வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி: இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! ———————————————— தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு்(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது. பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். இவண் தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14
72
486
10,595
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி: இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! ———————————————— தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு்(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது. பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். இவண் தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
19
180
704
31,007
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
𝗚𝗢𝗟𝗗 𝗠𝗘𝗗𝗔𝗟𝗟𝗜𝗦𝗧𝗦 𝗔𝗚𝗔𝗜𝗡 🥇 Congratulations #TeamIndia for successfully defending the Asian Games Gold Medal 👏👏 Scorecard ▶️ bcci.tv/matches/1d466763-a1a… #AsianGames
364
4,403
31,906
336,782
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
இது தான்டா ஒரிஜினல் திமுக இது தான்டா ஒரிஜினல் #கருநாய்நிதி தனம்... 🥶🥶🥶
1
8
12
213
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என்று அழைத்து, “அந்த உருவத்தை வச்சு எப்படி பல்டி அடிச்சாங்களோ தெரியல” என்று பேசியது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. இது ஒரு பெண்ணின் உருவத்தை இழிவுபடுத்தும் body shaming. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அநாகரீகமானது, பெண்மதிப்பை அவமதிக்கும் செயல்.@mkstalin தாராபுரம் தொகுதி Scheduled Caste (தனி) தொகுதி. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் SC சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சத்தியபாமாவும் அந்த வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்னணியில் ஸ்டாலின் இவ்வளவு எளிதாக, இழிவான மொழியில் ஒரு பெண் வேட்பாளரின் உருவத்தைப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. @arivalayam தலித் பெண் என்பதால் இப்படித் தாக்குவது எளிதாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ஸ்டாலின் இதே மொழியில், இதே துணிச்சலுடன் பேசியிருப்பாரா? அப்படிப்பட்ட சூழலில் இதே “உருவக் கேலி”யை அவர் எளிதாகச் செய்திருப்பாரா? இந்தக் கேள்வி எல்லோரையும் சிந்திக்க வைக்க வேண்டும். பெண் ஒருத்திக்கு எதிரான உருவக் கேலி என்பது சாதி, கட்சி, அரசியல் எல்லாவற்றையும் தாண்டி கண்டிக்கப்பட வேண்டியது. ஸ்டாலின் போன்ற நீண்ட அனுபவம் உள்ள தலைவர் இப்படிப் பேசியிருப்பது அவரது அரசியல் தோல்விப் பதற்றத்தையும், பெண்மதிப்பு குறித்த அவரது மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. @thirumaofficial @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @Lenin9444295316 @VckBalaji @WriterRavikumar @sangathamizhanM @vckitwingoffi @Elansezhian3 @mohan_selvaraj @AthiOfficial @Periambed15 @Danieljoshua_15 @E_quality_5ter_ @Rajstee3 @rajmohaneee50 @burnitwithblue @poomaa_Official @Sivaa_Comrade @Nakkeeranj93771 @Stalin78723 @sengaivinothR @PaavalanVCK @VCKITwing_theni @vckitwingoffi @Ravanasangu3 @Praveen86711291 @vckkaniamuthan @TrendsVck_Offi @EzhilCaroline @Vannikural_
3
13
24
477
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா? - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2.10.2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK's DNA தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
603
2,154
6,219
400,614
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
சேரி அம்மாவின் அழு குரல் 🥹 சாதிப் பெருமை பேசி சண்டைக்கு வரும் மனிதர்களே! உங்கள் கர்வத்தின் விலை என் குழந்தையின் இரத்தம் தானா? ​மண்ணோடு மண்ணாக என் உயிரைக் புதைத்துவிட்டேன், கண்ணீரும் உறைந்துவிட்டது காயங்களும் பலமாகிவிட்டது. ​ஆணவம் என்ற பெயரில் அநியாயம் செய்துவிட்டீர்கள், என் மகனின் வாழ்வை பாதியிலேயே முடித்துவிட்டீர்கள். ​நடந்தது நடந்துவிட்டது... என் மகளின் உயிர் போனதுபோல, இனி எந்தவொரு தாயின் மகனின் உயிரும் இந்த சாதி வெறிக்கு பலியாகக் கூடாது! ​அவன் மீது கை வைக்காதீர்கள், இன்னொரு உயிர் போகக் கூடாது! உங்கள் வன்மத்தை இத்துடன் நிறுத்துங்கள், இரத்த ஆறை இத்துடன் அணைத்துவிடுங்கள்! ​சாதியை விட மனிதமே பெரிது, இனி ஒரு மரணமும் இங்கே நிகழக்கூடாது! ​ ​சாதியைப் பார்த்து மனித உயிரைப் பறிப்பது பெருமையல்ல, பெருங் கொடுமை. @TVKVijayHQ @CMOTamilnadu @VanniTamizhVCK அவர்களே கவின் ஆணவ கொலையில் சம்மந்த பட்ட எல்லாம் சாதி வெறி பிடித்த நாய்களையும் விட கூடாது 🥹 #ஆணவ_கொலைக்கு_எதிரா_சட்டம் ​
Ambiga
17
23
77
1,700
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
"யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்." கலாத்தியர் 3:28 இனவெறி போப்பாண்டவற்கு பைபிள் படிக்கும் பழக்கம் இல்லை போல
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!
1
2
4
119
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
7
6
23
651
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினேன்!
34
40
291
23,711