Activist|Marx, Ambedkar, Periyar | Leninist| Anti-Caste. supporting cpi,cpm. rts and 👍🏻 doesn't endorse my views all time. 3 admins. #LDF

வாகை சூட வா வெளிவந்து 11 வருஷம் ஆகிறது, 2hour படத்தில் குழந்தை கல்வியின் முக்கியதுவம் பற்றியும், ஆண்டைகள் செய்யும் அகிரமத்தையும், அதை எப்படி தொழிலாளர் ஒற்றுமை மூலமாக, கல்வி மூலமாக உடைத்து எரிய முடியும் என்று காட்டிய படம். அறிவொளி இயக்கம் அதில் கம்யூனிஸ்ட்கள் செய்த வேலை 🚩🥰.
30
870
2,657
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
Tomorrow, you'll see Dhruv Rathee, Abhijeet Deepak, Prakash Raj, Saurabh Das, Ashutosh Ranka, and many other prominent protesters together in Bengaluru. Invitations aren't sent in the fight for democracy. You have to come forward to defend your rights. Come here yourself, too. Join this fight to protect your rights.
Cockroaches of India
49
269
1,083
22,715
This is absolute Cinema ❤️❤️❤️ Gyannu மாமு உன் கத முடிஞ்சது டி டோமரு ...
நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.🥶🥵 துருவ் ரதீ, Cjp, praksh ராஜ், சுபேர் டீம் ன்னு ஒட்டு மொத்தமா பாஜக க்கு எதிரா சம்பவம் பண்ண போறாங்க.. ஏசப்பா இந்த கூட்டத்துல கோமாளி பப்பு வந்து சம்பவத்தை கெடுத்து பாஜகக்கு சாதகமா எதுவும் செஞ்சிற கூடாது ஏசெப்பா..
9
394
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
SIR-ல் பெருநகரத்தில் தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்... தவெகவும் பெருநகரத்தில்தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்… - ரவிக்குமார் எம்பி
9
25
195
1,891
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
நான் ஏன்டா Form No6 கொடுக்கணும்? - @prakashraaj ஆமா நிஜ வாழ்க்கையிலும் பிரகாஷ் ராஜ் வில்லன் தான் மக்களை ஒடுக்கிற அதிகார வர்க்கத்துக்கு அவர் வில்லன் தான்
1
9
30
687
😂😂😂😂 சுருக்கமா காலம் பூரா கொத்தடிமையாக இருப்பேன் என்று சொல்றான்...
என்னுடைய நிலைப்பாடு 👍 மறுபடியும் சொல்றன்.. அண்ணா இடது பக்கம் என்றால் இடது பக்கம், வலது பக்கம் என்றால் வலது பக்கம்… பக்கம் எதுவாக இருந்தாலும், அண்ணா மட்டும் தான். வேறு யாரும் இல்லை… வேறு எதுவும் இல்லை.
1
1
4
183
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
சட்ட ஒழுங்கு குறித்த தகவல்கள் RTI மூலம் மக்களுக்கு தெரிவிக்க முடியாதுனு சொன்னானுங்க.. இப்ப, ஆயுதம் வாங்கினத பொதுவெளியில் சொல்றாங்க.. சரி என்ன எழவோ.. ஆமா, தமிழ் நாடு காவல்துறைக்கு எதுக்கு இவளோ ஆயுதம்.. நமக்கு அப்படி என்ன ஆபத்து.. காவல் துறை மக்களைத் தானே சுட்டு கொல்றனுக.. மக்களா கொலை பண்றதுக்கா நொண்ண ஆட்சியில் இவளோ ஆயுதம் வாங்குறானுக..
Drones, snipers, grenade launchers and assault rifles to be procured among other key items in Tamil Nadu police 👇🏽
8
15
437
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
நான் ஆதரவுனு கேக்காமலையே ஆதரவு குடுத்துட்டு இருந்தாங்க.. இப்ப நான் ஆதரவுனு கேட்டாலும் டைம் இல்லனு நக்கல் பண்ணிட்டு இருக்கானுங்க.. எல்லாம் உன்னால தான்டா 🥹
1
2
6
126
இந்திய இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு வெளிநாடு மனித உரிமை ஆர்வலர்கள் #GretaThumberg போன்ற நிறைய பேர் support பண்றாங்க , ஆனால் நம்ம #CMJosephVijay‌ ஒன்றிய அரசு என சொல்லவே பயப்படுறாறு...
2
9
21
1,428
இதுவரை நடந்த ஆட்சிகளில் மிக மோசமான ஆட்சி 1991-1996 வரை நடந்த ஆட்சியாக தான் இருந்தது பல சாதி கலவரங்கள், ஆசிட் வீச்சு, வாச்சாத்தி, ஊழல், லஞ்சம், ரவுடியசம் என்று, அதற்கு சற்றும் குறைவு இல்லாத இப்போது இருக்கும் #TVK ஆட்சி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தமிழகத்தில் மிக கொடூர ஆட்சி நடத்தி கொண்டு வருகிறது. அதில் பங்காளர்கள் #Congress #VCK #IUML.
தமிழ்நாட்டில் தற்போது பாலாறும் தேனாறும் பாயத் தொடங்கிவிட்டன!!! மக்களும் அவற்றை அள்ளிப் பருகத் தொடங்கிவிட்டார்கள்...
1
7
312
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த கட்சிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள் CPI CPIM CPIML CPIML(L) இவர்கள் ஒவ்வொருவருக்கும் போராட்ட வழிமுறைகள் வித்தியாசமானது. சிலர் துப்பாக்கி எடுத்து அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்ததும் உண்டு. நக்சலைட்டுகளாக மாறியவர்களும் உண்டு. CPIML தலைவர் சாரு மசூம்தார் நக்சல்பாரி கிராமத்தில் இருந்து ஒரு விவசாய தொழிலாளர்கள் புரட்சியை ஆரம்பித்து பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் கொல்லப்பட்டார். அதை பற்றி விடுதலை -2 திரைப்படத்தில் சில காட்சிகள் வரும் அதிலிருந்து பிரிந்தது தான் CIPML(L) போராட்ட குணத்தில் Pro Max Ultra வகையறா இந்த CPIML (L) அதன் மாணவரணி தலைவர் தான் இந்தப்பெண்! 👇 (நேஹா போரா) இந்த பெண்ணை இன்று பாடாய் படுத்துகிறார்கள்! பதிலுக்கு இந்த பெண் பாடாய் படுத்தினால், பாடை ரெடி! வந்து படுடா! Moment ஆகிவிடும் 👻
जंतर मंतर की तरफ मार्च कर रही 'नेहा' बैरीकेड पर चढ़कर पुलिस से भिड़ गई. #JantarMantar #Neha #Police #News
4
10
32
2,985
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
அன்றே கணித்த கம்யூனிஸ்டுகள் 🚩 "தவெக செய்யும் அனைத்து வேலையும் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து தனியார்மயமாக்குவதற்கான" குறுக்குவழி” என அன்றே கணித்த தோழர் கனகராஜ் #PRIVATISATION #LEFTFRONT #அறிவோம்_தவெக
#BREAKING | மின்வெட்டை சமாளிப்பதற்காக வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியது மின்சார வாரியம். #SunNews | #PowerCut | #TamilNaduGovernment
25
38
1,147
நானும் சென்னையில் தான் இருக்கிறேன், அந்த சிங்க பெண் என்பதை TV தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. Everyone share urs...
நான் சென்னையில் வசிக்கிறேன். சென்னையில் ola uber டிரைவிங் பணியாக செய்கிறேன். இதுவரை கடந்த 4 மாசத்தில் நான் கண்ணால பாத்த சிங்கப்பெண் காவல்படை எண்ணிக்கை = 0. நீங்க எந்த ஊரு, அப்புறம் நீங்க எத்தனை பேரை பாத்தீங்க அப்படின்னு comment அல்லது quote பண்ணுங்க மக்களே.
4
10
238
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
Let this Solidarity of GenZs 🚩 kill the Vultures & Opportunists who divide this country , it's masses & class Unity
3
6
76
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
மன்னர் ஆட்சி ரங்கா பில்லா (மோடி + அமித்ஷா) I think so... மன்னராட்சி செய்யும் @CMOTamilnadu ஏன் Mediaவ கண்டு பயப்படுறீங்க? If you are a people’s representative, you must face the media.” 👏🔥 @prakashraaj nailed it 😎🔥 இனியாவது திருந்துமா இந்த ஜனநாயகத்தின் நான்காவது தூண்?
23
60
806
Wow Just Wow from Abhijeet... Dear Parent's pls allow ur son and daughter to these protest, These guy's are making history allow ur children to be in history... Vijay படத்திற்கும் Ajith படத்திற்கும் காலையில் முதல் show பார்த்து theatre வெளியில் dance ஆடுவதை விட மிக மிக முக்கியமானது அந்த போராட்டத்தில் கலந்து கொள்வது... Let's gather in maasss number's and show this undemocratic government what they deserve . #CJP #NehaBora #CPIM #CPI #CPIML #SFI #DYFI #AISA #AIYF.
Just saw Abhijeet’s Instagram post, and honestly, we can feel every word. ❤️ Abhijeet...We’ll stand together, fight together. @abhijeet_dipke
5
17
398
#SIR எதிர்க்க மாட்டோம், Gyanesh Kumar பதவி விலக சொல்ல மாட்டோம் என்பதை இப்படியும் சுற்றி வளைத்து சொல்லலாம் பிரண்ட்ஸ்... இவ்வளவு தான் மக்களே இவங்க, இந்துத்துவ கும்பல் இங்க வன்முறை செய்தாலும் கை கட்டி வேலை பார்க்கும் இந்த ரசிக வேறு கும்பல்...
பயம் அவன் அகராதி ல கிடையாது..... அவன் தான் முடிவு பண்ணனும் எதிரி ah எப்படி அடிக்கணும் னு.... 2029 பாச்சல் வேற மாறி இருக்கும்.... PC: சிபிஐ, டெல்லி
5
7
187
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் மேற்கு வங்காளத்தில் SIR மூலம் நீக்கப்பட்ட 22 லட்சம் மேல்முறையீடுகளை விசாரிக்க 19 Tribunal-களை அமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சொந்த ஐடி போர்ட்டல் நோட்டீஸ்களை அனுப்ப தங்களை அனுமதிக்கவில்லை என்று 12-க்கும் மேற்பட்ட Tribunal நீதிபதிகள் புகார் தெரிவித்துள்ளனர். ✔️தீர்ப்பாய நீதிபதிகளால் நோட்டீஸ்களை அனுப்ப முடியவில்லை. ✔️ஆவணங்களை சேமிக்க முடியவில்லை. ✔️இணையவழி விசாரணைகளை நடத்த முடியவில்லை. ✔️பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவு நகலை வழங்க முடியவில்லை. ✔️காகித ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முடியவில்லை. இதனால் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தாமதம் ஆகிறது என்றும்; மேல்முறையீடு விசாரணைக்கான நோட்டீஸை அனுப்ப சரியான வசதி இல்லை என்பதை மறைத்துவிட்டு, வழக்குகள் அதிகமாக முடித்து வைக்கப்பட்டது போல தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மூலமாக ஊடகங்களுக்கு பொய் தகவல்கள் அளிக்கப்படுகின்றன என்று கல்கட்டா தலைமை நீதிபதிக்கு Tribunal நீதிபதி கடிதம் எழுதி உள்ளார். மக்களின் குரலைக் கேட்க உச்ச நீதிமன்றம் சொல்கிறது; தேர்தல் ஆணையத்தின் ஐடி போர்ட்டல் முடியாது என்கிறது ! indianexpress.com/article/in… #ECI #SIR #WestBengal
4
4
146
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
அன்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கூலி படம் - அப்போதைய முதல்வர் ஸ்டாலின் #dmk இன்று செவிலியர்கள் போராட்டம் - இடைத்தேர்தல் பரபரப்பு- இன்றைய முதல்வர் ஜேசப் விஜய் #tvk அதே காவல்துறை அராஜகம், அதே பணி நிரந்தரக் கோரிக்கை, அதே உரிமைக்கான போராட்டம், அதே மக்கள் மீதான ஒடுக்குமுறை.
5
6
132
குத்தூசி 🗳️ for Suganthi☭⭐ retweeted
தமிழ்நாட்டில் போராட்டம் நடக்காத அரசு துறைகளே இல்லை எனும் அளவுக்கு அனைத்து துறை ஊழியர்களும் போராடுகிறார்கள். நல்ல மாற்றம்டா @Elansezhian3 @Danieljoshua_15 @burnitwithblue @AthiOfficial @E_quality_5ter_
4
13
203