Mani Arasan , என்றும் இரா திருமா வழியில் , திருப்பி அடிக்காமல் தீர்வு கிடையாது

தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் @thirumaofficial @VanniTamizhVCK @sinthanaivck @WriterRavikumar @VCKitwing @vckssbalaji
3
51
ஆர்பாட்டம் !!!
1
9
Mani Arasan retweeted
தீண்டாமைச் சுவர்கள் இடித்து தரைமட்டமாகின்றன. பூட்டிய கோவில் கதவுகள் அனைவருக்குமாக திறக்கப்படுகின்றன. விரைவில் ஆணவப் படுகொ*லைகள் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும். -அமைச்சர் வன்னிஅரசு.விசிக. #thiruma_army
5
27
144
1,193
Mani Arasan retweeted
அவர் அப்படிதான் அமைந்துள்ளது என்று அழுத்த திருத்தமாகவும் இதுதான் உண்மை என்று கூறவில்லை. இப்படியும் இருக்கலாம். மற்ற மாநிலங்களில் நடந்து போல தமிழகத்தில் நடந்திருக்கலாம் என்று ஒரு அவருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகம் அதை அவர் கூறியுள்ளார்.
த.வெ.க வெற்றி பெற்றது SIR குளறுபடியால் தான், மக்கள் செல்வாக்கினால் அல்ல, என்று த.வெ.க கூட்டணியில் உள்ள வி.சி.க.வே ஒப்புக்கொண்டுள்ளது!
20
7
34
4,334
எளியவர்களின் குரலுக்கு உடனடியாக அமைச்சர் @VanniTamizhVCK அவர்களின் நடவடிக்கை @thirumaofficial @VckBalaji @vckitwingoffi
3
10
111
Mani Arasan retweeted
வால்பாறை நெடுங்குன்று பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களின் கிராமங்களுக்கு நேரில் சென்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த பின் நடந்த சுவாரசியம்..! பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடி உற்சாகம் அடைந்த அமைச்சர் வன்னிஅரசு.. #Coimbatore | #Function | #MinisterVanniArasu | #Dance | #PolimerNews
8
63
435
12,994
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கைகளில் அதிகாரம் கிடைத்தால் எளியவர்கள், கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்பதற்கு அமைச்சர் வன்னியரசு செயல்களே சிறந்த சான்று. பெரம்பலூர் சமூக நீதி விடுதி மாணவர்களின் கோரிக்கை குறுஞ்செய்தி மூலம் அமைச்சர் வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பாக கொண்டு செல்லப்பட்டது. செய்தியைப் பார்த்தவுடன் அமைச்சர் அவர்கள் உடனடியாக வீடியோ கால் மூலம் மாணவர்களுடன் உரையாடி, விடுதி வசதிகள், உணவு மற்றும் குடிநீர் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். மாணவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். #VCK #VCKITWing #VCKITWING #விசிக #விடுதலைச்சிறுத்தைகள் #முற்போக்கு_மாணவர்_அணி #மாணவர்_உரிமை #சமூகநீதி #வன்னியரசு #EzhuchiTamizhar #ITWing #GenZVCK #DigitalVCK #VoiceForStudents #SocialJustice
1
2
8
“எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை முதல்வராக்குவது தான் எங்களுடைய கனவு!” — மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள். #Thirumavalavan #VanniArasu #VCK #ViduthalaiChiruthaigal #SocialJustice #SocialEquality
6
2
7
107
Mani Arasan retweeted
சாதி ஒழிப்பு களத்தில் திராவிட முன்னேற்ற கழகம்!.. #dmk @U2Brutus_off
Replying to @Vengayam16S
தோழர்
4
7
25
720
Mani Arasan retweeted
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், வன்னிப்பேர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் பங்கேற்றார். நாள்: 02.10.2026 இடம்: வன்னிப்பேர், திண்டிவனம்
2
8
86
ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காப்போம்! #ஜனநாயகத்தை_காப்போம் #SaveDemocracy #ProtectVotingRights #SIR #Thirumavalavan #VCK #VCKITWing
3
8
76
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் நேரில் ஆறுதல்! #VCKITWing #Thirumavalavan #Vanniarasu #Tindivanam
2
7
97
சத்தமா சிரிச்சிட்டேன்டா 😆😆😆😆
அடேய் 😂😂😂😂 repeat mode la போகுது da..
4
11
228
டேய் மைனர் கள்ளக்குறிச்சி கோயில் சம்பவத்துல பட்டியல் இனத்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுத்ததே திமுக காரர் தானம் இப்போ காட்டுடா உன் பெரியாரிய கொள்கை என்னன்னு பார்ப்போம் @U2Brutus_off
2
8
75
RT @Vck_Socialmedia: தீண்டாமை சுவரை வேடிக்கை பார்க்கும் - நாதக இடிக்க சொல்லி நாம் தமிழர் கட்சி ஏன் போராடவில்லை..? @Seeman4TN @SeemanOffic…
29
கயல்விழி, மதிவேந்தன் இது ரெண்டும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக ஒரு மயிரும் புடுங்க வில்லை அதான் உண்மை, பாதிக்க பட்ட பட்டியல் சமூக மக்களை நேரில் கூட பார்ப்பது இல்லை நீங்க வேணும்ன்னா இதுங்க ரெண்டும் X I'd போய் சரி பாருங்க பட்டியல் இன மக்களுக்காக ஒரு பதிவு இருக்காது, எல்லா கருணாநிதி கீழ் வேல செய்யும் கொத்தடிமை கூட்டம் கருணாநிதி குடும்பம் பற்றி மட்டும் தான் எழுதும் 🤮🤮 ஆனால் இன்று அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு பண்றாரு இன்னும் பல இடத்திற்க்கு அவர் செல்ல முடிகிறது, எங்க அறிவர் ஆசான் @thirumaofficial அவர்களின் வளர்ப்பு #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan #TVK
10
12
52
1,272
Mani Arasan retweeted
9
36
482
இங்க கோயிலில் நுழையாமல் தடுப்பதே, திமுக துண்டு போட்ட சாதிவெறியன் தான்...,
"தைரியம் இருந்தா முன்னாடி வாங்க" - கர்ஜித்த பெண் SP
6
35
139
2,299
Mani Arasan retweeted
திமுக ஆட்சியில் கோவிலுக்கு பூட்டு போட்டாங்க @mkstalin தவெக ஆட்சியில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் அனுப்புறாங்க @CMOTamilnadu ஆட்சி மாற்றம் நடந்திருக்குன்னு நல்லா தெரியுதா? இப்போ சொல்லுங்க எது உன்மையான திராவிட கட்சி ஆட்சி? @Vengayam16S @Peruvazhuthiyar
பட்டியலின மக்களை அனுமதிக்க மறுத்து போடப்பட்ட பூட்டை உடைத்து கோவிலுக்குள் அனுப்பிய எஸ்.பி.. கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு..! #Kallakurichi | #Temple | #Police | #PolimerNews
2
8
45
747
வழிபாடுக்கு யாரும் யாரையும் போக கூடாது ன்னு சொல்ல உரிமை இல்லை காவல் அதிகாரி 🔥🔥🔥, எச்ச DMK ஆட்சில கதவை பூட்டி வைத்தானுங்க ஸ்டாலின் இதெல்லாம் உனக்கு தெரியுமா?
PttvOnlinenews
14
28
118
2,776