#OnceMore Review 🎬
எந்த கூச்சலும் இல்லாம அமைதியா அழகா கவிதை மாதிரி ஒரு படம் ❤️
பிரிந்த காதலினால் ஏற்படுகிற வலியை தாங்க முடியாமல் தன் சுயத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு மீண்டும் ஒரு பெண்ணோட காதல் கிடைக்க அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் and ஒரு இக்கட்டான தருணத்தில் அவன் எப்படிபட்ட முடிவை எட்டுகிறான் என்பது தான் கதை.
ஏதோ ஒரு வகையில் காதல் நமக்குள் பல வலிகளை ஏற்படுத்தி இருக்கும், அதை கடந்து வந்தவர்கள் இல்லை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் என்றால் படம் உங்களுக்கு ரொம்ப கனெக்ட் ஆகும், பல நினைவுகளை உங்களுக்குள் கொண்டு வரும்.
படத்தோட Soul மியூசிக் தான். எனக்கு தெரிந்து ரொம்ப நாளைக்கு பிறகு Music ஒரு Complete படத்தை Elevate பண்ணியது இதுதான். Songs & BGM எல்லாமே படத்தோட நம்மள ஒன்ற வைக்க உதவுது.
@HeshamAWmusic Done a brilliant job 👏
@iam_arjundas Two Different Shades ல அந்த கேரக்டர உள்வாங்கி, அழுகை, சிரிப்பு, தவிப்பு, குழப்பம்னு அவ்வளவு அழகாக நடித்திருப்பார். அதுவும் Second Half ல past lover ah திரும்ப Meet பண்ற சீன்ல பின்னிட்டார் ❤️🥹
@OlickalSona தமிழ் சினிமா மூலமா நல்ல debut, ரொம்ப அழகா இருக்காங்க, அவங்க கேரக்டர் முழுக்க குழப்பம் நிறஞ்சது தான், அதை ரொம்ப அழகா பெர்பார்மன்ஸ் மூலமா வெளிப்படுத்தியிருப்பாங்க.
Raghu, Indra character ah விட You will root for Anjali Character, அதுதான்
@AditiShankarofl . ரொம்ப எதார்த்தமா, Playful and Loveable character. எனக்கு தெரிஞ்சு அவங்க பண்ணதுலயே Best கேரக்டர் இதுதான்😍. அவங்க சிரிப்பு இதுல ரொம்ப அன்போட அழகா இருக்கும் ❤️
படத்தோட Visuals & Editing Good👍
இதை எல்லாத்தையும் ரொம்ப அழகா Craft பண்ண இயக்குனர் Vignesh srikanth க்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் 🙌
Slow Narration இருக்க கூடிய படம் தான் அதுனால சில இடங்கள் slow ah போற feel and சில படங்களோட சாயல் தெரியும். ஆனா Character Driven & Deep Emotions இருக்க கூடிய படம்.
உங்களுக்கு Slow Narration ஒரு Problem இல்லனா தியேட்டர்ல Friends and Family ஓட பாருங்க.
ரத்தம் வெட்டு குத்து இரைச்சல் இல்லாத நல்ல Feel Good படம் ✅
இப்படி ஒரு அழகான படத்தை கொடுத்த Brother
@Yuvrajganesan @MillionOffl க்கு வாழ்த்துக்கள் 🙌
சில காதல் வலிகள் நம்மை தவறான முடிவுக்கு கொண்டு போகும், ஆனா சில காதல் நம் வாழ்க்கையில் மீண்டும் புத்துணர்ச்சியோட தொடங்க வழி செய்யும்…!❤️