D-Man Decodes | samathuvam (equality) | likes & reposts reflect ideology, not words or abuse | tweets & replies are my own views 📸 Insta - dmanoffl

Chennai, India
🤧
2
6
7,065
D-Man retweeted
First in Tamil Nadu. Adhane? The new Indian express article dated 2021.
Breaking News | "பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்காமல் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை" | TN Govt | CM Vijay | Perambur | Tamil News #BreakingNews #Perambur #Drinage #News18TamilNadu #TamilNews
18
69
336
6,462
ஒரு ரவுடி கட்சியில இருக்கான்-னு இன்னொரு கட்சியில இருக்க ரவுடி சொல்லுது.
சுள்ளான் மதனுடைய தந்தை திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.
7
331
முத்த அமைச்சர்க்கே முதல்வர் அலுவலகத்திற்க்கான #வழி_தெரியவில்லை. தன் கட்சி அமைச்சர்களை இரண்டு மாதத்திற்கு ஒர் முறை சந்திக்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான் இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டுக்கு என்னத்த வழி சொல்ல போறாங்களோ.
154
299
945
108,323
dog whistle பண்ணுற ஈனப்பயல் ஈழத்து தற்குறியை பாருங்க மக்களே. 🤣
.@Saattaidurai சம்பவம் 💥 அக்கினி Boy முடிஞ்சா இவன் மேல கை வச்சு காட்டுங்க பாப்போம். அப்போ ஒத்துக்கிறம், நீங்க எல்லாம் ஒரு அப்படக்கர்ன்னு.
3
291
வில்லங்கமான சில follow-க்கள் நேத்தும் இன்னைக்கும். எதுக்கும் ஒரு வாரம் மறைஞ்சு வாழலாம்-னு இருக்கேன் நண்பர்களே.
4
247
இந்த பொண்ணு சொல்லுச்சு-னு தான் சம்பந்தமே இல்லாம ரெண்டு பேரை ஹுக்கும்... எதுக்கு சொல்றேன்-ன்னா... மாண்புமிகு அம்மையாரை பொதுவெளியில் கலாய்க்கும் தகிரியமெல்லாம் எனக்கு இல்லையப்பா... நாம பொழப்பை பாப்போம்.
சந்திரா ????
2
1,278
Anils trigger aagittanunga 🤣 Idhukku thaana da aluvureenga? Ungonnanum avan appanum Rajini Kaaluku keezha barfi theduraanunga paaru...🥱
37
455
1,574
52,071
எத்தனை இளைஞர்கள். ஒருபக்கம் வளர்ப்பு சரியில்லை. மறுபக்கம் இவர்கள் பின்னால் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் வில்லங்கமானவர்கள். இந்த பெண்களின் leaked ஆடியோக்கள் எல்லாம் இந்த சிறார்களை தவறு செய்ய தூண்டுபவை. பல குற்றவழக்குகளில் A2/A3 பெண்கள் தான். அம்மாக்கள், பெரியம்மாக்கள், சித்திகள், அத்தைகள்... முக்கியமாக காதலிகள். இந்த சுள்ளானின் முதல் கேஸ் கூட ஜல்லிக்கட்டில் இவன் காதலியால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஒன்று தான். இவனுகளும் லேசுபட்ட ஆட்களில்லை. சுய சாதியில், வகையறாக்களாக, தலைக்கட்டுகளாக, ஊர்களாக, gangகளாக பிரிந்து வாள் சுழற்றும் தற்குறிகள். need an end to this gang culture. x.com/polimernews/status/211…
10
84
477
45,019
வெற்றியும் தோல்வியும் முக்கியமில்லை தம்பி @Quietstrom91. திமுக எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சி செய்த காலம் தான் அதிகம். ஆளுவது நாங்கதான். தற்போதய ஆட்சி, கான்செல் செய்து வெளியிடும் GO க்களை அவர்களே கான்செல் செய்துகொள்வது தான் அதற்கு சாட்சி. நடிகர் விஜய்க்கும், தற்குறி வெட்டிக் கழகத்துக்கும் எதிரா விழும் 70% வாக்கு சதவிகிதம் தான் முக்கியம். அது தான் தமிழ்நாடு. அது தான் முற்போக்கு, முன்னேற்றம் விரும்பும் intellectual கூட்டம். கட்சிகளால் பிரிந்து கிடைக்கும் அந்த intellectual கூட்டம் விரைவில் போட்டி திமுகவுக்கும் தவெகாவுக்கும் என்பதை புரிந்துகொள்ளும். அதற்கு லேட் ஆனாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி எண்ணி வருத்தம் இருப்பதை தாண்டி பர்சனலா எனக்கெல்லாம் ஒரு பாதிப்பும் இல்லை. என் பிள்ளைகளின் படிப்பை எதிர்காலத்தை உறுதி செய்யும் திராணி என்னிடம் உண்டு. மக்கள் உணரும் காலம் தூரமில்லை.
Naa ketta kelvi enna?.. nee solra bathil enna?.. 🤷🤦‍♂️ Kandipa dmk and admk thirumba win panna vaipe illa..😹🤣😹
137
அணில்கள் அழுது இந்த mashupயை டெலீட் செய்ய வைச்சிருக்கானுக. x.com/SanjeevNandha/status/2…
1
192
கூலிப்படை தவெக அணி?👇👇👇
10
218
499
33,971
these clowns still posting cringe… 🤣🤣🤣
Why na @actorvijay 💔😭 You’re so selfish na 💔
1
6
465
D-Man retweeted
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
335
1,993
4,514
348,217
இந்த பொறுக்கிப்பயலுக்கு யாரு இவ்ளோ elevation கொடுத்தது-ன்னு பாத்தா, அவனுக்கு அவனே கொடுத்திருக்கான்.😀
1
21
176
25,187
Insta பார்த்து நடவடிக்கை எடுத்தாலும், இவனுகளை வெளிய எடுக்க ஒரு கூட்டமே இருக்கு. இது மாதிரி ஒரு 1000 ஐடி இருக்கு Insta பூராம். இவனுக தொடர்ந்து செஞ்சுட்டே தான் இருக்கானுங்க. x.com/sunnewstamil/status/21…
4
10
42
3,733
சட்ட ஒழுங்கிற்கு ஒரு விசிலை போடு.
#BREAKING | சிவகங்கை அருகே நடந்த பகீர் சம்பவம் #SunNews | #TVKVijay‌ | #Sivaganga | #சட்டம்ஒழுங்கு
3
508
நட்பு முரண் மறந்து இந்த வாரம் அண்ணன் @withkaran தலைமையில் "insta கொலைகள் - சுள்ளான், அகிலன், அக்னி, spartanz" எபிசொட் நடத்துமாறு விழாக்கமிட்டியார் @MaranaVilasயை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
Instgram மூலம் தமிழகம் முழுவதும் பல இளைஞர்களை தன்னகத்தே கொண்டு இருந்த , பலருக்கு role model ஆக திகழ்ந்த மாவீரர் அண்ணன் சுள்ளான் மதன் இன்று மறைந்தார்.... மணிமண்டபம் கட்டி குருபூஜைக்கு ஆவண செய்யவேண்டும்... விமான நிலையத்துக்கு பெயரும், வெண்கல சிலையும் அமைக்க அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்...அரசு விழா எடுத்து சிறப்பித்து அரசு விடுமுறை ஆண்டு தோறும் அளிக்க வேண்டும்...... அண்ணாருக்கு வீரவணக்கம்
1
9
1,031
shameless TVK fellows 🤦‍♂️
6
25
521
D-Man retweeted
Mayor priya has been continuously facing personal attacks for months by toxic & rabid mobs within the TVK ecosystem... Both men & women associated with TVK have stooped to disgusting levels, engaging in slut shaming & other degrading tactics to demean her. It is difficult to believe that these attacks are driven by political differences alone... There seem to be ulterior motives behind this sustained campaign of personal hatred.
9
201
640
19,759