ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵

சாமானியன் அரசியலுக்கு வரக்கூடாதா என்று பேசியிருக்கிறார்.சாமான்யனுக்கு எதற்கு தனி விமானம்? ஆறு கோடியில் கடல் பார்த்து அலுவலகம்ன்னு சேர்த்து கேட்டிருக்கலாம்
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? “தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்! பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
2
66
173
3,838
தலித் விடுதலை எழுச்சி சமநிலை எல்லாமே மாட்டுக்கறி சாப்பிடுறதுலதான் இருக்கு
சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்த அமைச்சர் வன்னியரசுவின் விளக்கம் – தனிப்பட்ட விருப்பத்தை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது! சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து “பரிசீலிப்போம்” என்றுதான் அமைச்சர் வன்னியரசு கூறியதாகவும், தனது தனிப்பட்ட விருப்பம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நான் அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் எங்கும் கூறவில்லை. விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றுதான் கூறினேன். இறுதி முடிவை அரசு தான் எடுக்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார். அமைச்சரின் விளக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, அவரது கருத்து குறித்து நானும் கண்டனத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் அவரிடம் நேரடியாகப் பேசியபோது, அவர் கூறிய கருத்தின் பின்னணி வேறுபட்டது என்பது தெளிவாகியது. ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை சில அரசியல் தரப்பினர் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவரது ஒவ்வொரு கருத்தையும் அரசியல் சர்ச்சையாக மாற்றுவது ஜனநாயக அரசியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் கூறியதாக வெளியான கருத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை அறிவிப்பதும், உண்மையான விளக்கத்தைப் பெறாமல் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பத்தை அவருடைய கருத்தாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது. #vanniarasu
4
16
76
4,636
விமலிசம் retweeted
நீ பேசினது போதும், எந்திரி!!! 🤡 #TVK #TVKVijay #Troll
18
202
648
13,000
அதனால்தான் அதிமுகவில் இருந்து வந்த எல்லாத்துக்கும் பதவி கொடுத்து விட்டார்கள்
இவ்வளவு சீக்கிரம் CM விஜய்யோட கிரேஸ் குறையும் என்று, அவரை ஆதரிப்பவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இன்றைய மதுராந்தகம் பை-எலெக்ஷன் ஸ்பீச்சும், க்ரௌடும் பார்த்தால் பெரிய தாக்கம் எதுவும் தெரியவில்லை. கம்ப்ளீட்டா வாஷ்அவுட் மாதிரி தெரிகிறது. TVK-Downfall started .. goodbye 👋 TVK
2
10
46
5,361
சிஎம்ன்னு இன்னும் அவனே நம்பல
இப்படியும் கேவலமான உடல்மொழியோட ஒரு சிஎம் பேச முடியுமா.. 🤢
3
69
330
7,160
விமலிசம் retweeted
"எந்த முதலமைச்சரும் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்ததே இல்லை... சொந்த கட்சியே ஜெயிக்காத தொகுதி இது.. இப்போது அவர் வந்தால் மட்டும் ஜெயித்து விடுமா?" மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பேட்டி #Madurantakam | #ByElection | #DMK | #TVKvsDMK | #Paranthaman | #PolimerNews
108
417
1,934
123,174
டிஎல் ஆசிர்வதிக்கப்பட்டது
4
3
35
8,657
விமலிசம் retweeted
3 மாச ஆட்சில இதெல்லாம் பண்ணிருக்கேன்னு சொல்ல ஒண்ணு கூட இல்லாதனால pocso கேஸ தூக்கிட்டு வந்துருக்கான் பிரச்சாரத்துக்கு… இதுக்கும் கை தட்டி ஆர்கசம் அடைஞ்சுக்கங்கடா…
Gem Granites வீரமணி பாலியல் வழக்கு... கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் விஜய் #GemGranites | #Veeramani | #TVK | #Maduranthakam| #MaduranthakamByElection | #CMVijay | #MaragathamKumaravel | #Puthiyathalaimurai
1
44
118
2,251
#Paradise சார் கேஜிஎஃப் மாதிரி அம்மா சென்டிமென்ட் ஒரு படம் பண்றோம் சார். சரி கதைய சொல்லுங்க உங்கம்மா ஒரு ஐட்டம் சார்.உங்க கைல தேடுவியா பிள்ளைன்னு பச்சை குத்தி விட்றாயங்க சார்.அவங்கள பழிவாங்குறதுதான் சார் கதை.. செம்ம.. ஹீரோயின்க்கு நல்ல ரோலா? ஹீரோயினுக்கு ரொம்ப கடன் வச்சுட்டு அங்கப்பா செத்துப்போயிடுறாரு. பொண்ணு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடன கட்டுதா? இல்ல.பிட்டுபடம் நடிச்சு கட்டுது. படத்த ட்ரைக்ட் பண்றது அவங்க அம்மா. அருமைடா ங்கோத்தா..கிளம்புடா ஷூட்டிங்க்கு..
21
46
466
33,668
வாரிச தின்னவனுங்க.அவன்களுக்கு இதான் புடிக்கும்
How people are not disgusted with this kind of speech and attitude is beyond me.
4
16
57
3,730
🤣🤣🤣
டம்மியின் வயித்தெரிச்சல்.. #TVKExposed
2
38
194
10,803
இது காசு கொடுத்தா வர்றதில்ல.திமுக மீது புரையோடிப்போன ஜாதி வெறி
ஆனா இந்த அளவுக்கு ஊடக பிராத்தல் பண்ண ரெடியா இருந்த ஊடகங்களை காசு போய் தொலையுதுன்னு காசு கொடுத்தாவது விலைக்கு வாங்கி இருக்கலாம்... மொத்தமா கைல எடுத்துருக்கானுங்க...
4
71
168
7,302
ஐயாயிரத்து மேல கமென்ட்.எல்லாவனும் திருடன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்ங்கிறான் instagram.com/reel/DdtCLHyiS…
5
6
70
19,731
பிண அரசியலை தொடர்ந்து மற்றும் ஒரு அவல அரசியல்
#BREAKING | "விசாரணையில் உள்ள போக்சோ வழக்கு பற்றி இடைத்தேர்தல் பரப்புரையில் விஜய் பேசியது அருவருக்கத்தக்கது." - தராசு ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் #SunNews | #POCSO | #VeeramaniPOCSOCase | #TVKVijay
10
68
2,217
அமைச்சருக்கு போட வேண்டிய மாவுக்கட்ட எம்ஜிஆருக்கு போட்டு விட்டானுங்க. ஆனா கைல கட்டுப்போட்டு விட்டு ஒரு சிலைக்கு மாலை போடுறதுலாம்🤦🏻‍♂️
4
33
94
2,936
சும்மா இருக்குறப்ப விட்டுட்டு பதவி புகழ் வந்ததும் படுக்கப்போட்ருச்சு..
அநியாய ஸ்பீட், ராக்கெட் வட்டிக்கு பாவப்பட்ட ஏழைகளுக்கு பணத்தை கொடுத்து அவர்களின் சாபத்தை வாங்கிக்க கூடாது என்பது இயற்கை நமக்கு நேரடியாக சொல்லி கொண்டிருக்கிறது....
1
3
54
10,143
Script is very boring. Anyways all the best bruh! @TVKVijayHQ
179
515
2,019
268,470
மூஞ்சி என்னடா சிங்கம் சூத்துக்குள்ள போயிருச்சு
6
31
176
4,381
டிவிட்டர் ஆப் 75 GB மெமரிய எடுத்துட்டு இருந்துச்சு. டீவீட்டுதான் அவ்வளவு எடுக்கும்போலன்னு டிவீட்ட எல்லாம் டெலீட் பண்ணிட்டு பார்த்தாலும் போகல.ஆப் அன்இன்ஸ்டால் பண்ணிட்டு மறுபடி இன்ஸ்டால் பண்ணா போயிருச்சு.இப்ப 600mb காட்டுது.அவசரப்பட்டு டிவீட்ட எல்லாம் டெலீட் பண்ணிட்டோமே..
9
2
76
11,672
விமலிசம் retweeted
FINALLY, a tight slap to fake news factory TVK.
#WATCH | "ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு வெளிக்கொண்டு வந்ததாக சொல்வது தவறு... இந்த வழக்கை தவெக அரசு முடிக்கப் பார்த்தது!" -சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் #SunNews | #CPIM | #GemGraniteVeeramani | #TVKVijay‌
62
166
2,558