2 வருட கட்சியிடம் தொடர்ந்து செருப்படி வாங்கிட்டு இருக்குற இவனுக அஜித் செல்வாக்கை பற்றி பேசிட்டு இருக்கானுக..
1
31
119
4,797
அழுகாதீங்க அங்கிள் 😭 டேய் உபிஸ் அஜித் கு support பண்ண நாங்க இருக்கோம் அதுனால சப்போர்ட் மாட்டோம் னு காமெடி புண்ட பண்ணாம பாவம் இந்த அங்கிள் அழுகுறாரு இவர support பண்ணி MLA ஆக்குங்க டா 😂
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது. பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார். டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது. திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள். 'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார். இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு. 5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன். தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
53
திமுக ஜெயிச்சு ஊம்பி தள்ளிட்டு போங்க டா டம்மி புண்டைகளா, போய் விஜய் சுன்னிய ஊம்ப சொல்லு ஸ்டாலின அப்போவாவது கோமாளி புண்ட MLA ஆகுறானா பாக்கலாம், அப்பன் புள்ள பேரன்னு 3 தலைமுறைக்கு ஊம்பி பொழைக்கிற அடிமை புண்டைங்க election முன்னாடி வர vote காக அஜித் சுன்னிய தான ஊம்பிட்டு இருந்தீங்க
நாளைகே திமுக தேர்தல்ல ஜெய்க்கும் அப்போ அஜித் திமுக மற்றும் விஜய் சுன்னிய ஊம்புவான ரேஸ்காக
2
4
314
PRAKASH ツ retweeted
Opposition la mass kattuvom nu sollitu 2 seat layum soothadhi. Idhula Ajith ah kadikuradhu upees🤡🤣
5
68
446
5,608
The election proves that DMK is an Agmark dummy koodhi party. They’ve completely lost the trust of the people. 😂
20
211
957
16,101
PRAKASH ツ retweeted
Unta mariyaatha vaangurathuku nee enna periya pundaiya da @arivalayam ? Oor vayithula adichi vaalra kola kaara naayi.. pechu pundaiya paaru
1
13
41
970
#Ajithkumar #என்றும்தலஅஜித்குமார் நீங்க 70 வருசமா தாத்தன், அப்பன், மகன், பேரன் வரைக்கும் தலைமை தாங்கி தமிழ் நாட்டு மக்கள ஏமாத்துன மாதிரி... அவரு எங்கள தன்னோட எந்த சுயலாபத்துக்கும் பயன்படுத்தல... போய் மூடிட்டு நேத்து வந்தவர ஜெயிக்க பாருங்க...
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்., அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்., இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்? -அவர்கள் திரும்ப செலுத்த., 🤔
4
27
55
1,125
PRAKASH ツ retweeted
16
281
901
15,457
Dear Thala Fans It's a Planned Trap Don't Fall it again and again #என்றும்அஜித்குமார்
4
16
42
866
PRAKASH ツ retweeted
Replying to @DrSenthil_MDRD
தலைவன் பண்றதே பிடிக்கலைன்னாலும், சொம்பு தூக்க தேவையில்ல. தைரியமா எதிர்ப்ப தெரிவிக்கலாம்ங்ற அளவுக்கு, பகுத்தறிவ ப்ராக்டிக்கலாகவே பாடமாவே சொல்லிக் கொடுத்திருக்காரு சார். அந்த உரிமை அவருக்கு இருக்கு.
6
73
205
10,844
PRAKASH ツ retweeted
Adhela oru fundaium kedaiyadhu avar pado seriya nadiklanu dhaa ivlo kadi avar mela erichala aagudhu naalikae #DareDevil rls analum opening laa korayae irkadhu apdila vitra maatom🤫🔥 #AjithKumar
May 4 க்கு அப்புறம் தவிட்டு தலைமை தற்குறி செஞ்ச ஆகப் பெரும் உருப்படியான சம்பவம் அஜித் தோட சினிமா career ஐ முட்டுச் சந்துல நிறுத்துனதுதான் 🔥🔥🔥
2
20
68
2,079
Neengalam yaaru da mothala kothadimai thevidiya paiya unga support yaaru da keta, avar fans kitta support ketaru.. election time la yellar kittayum vote picha edukara pundaiga mothala unga katchi thalaivar ah support panni MLA aakunga da dummy pundaigala.
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்., அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்., இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்? -அவர்கள் திரும்ப செலுத்த., 🤔
2
4
168
தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் #அன்பும்_ஆதரவும் கொடுத்தபோது.. Whiteல சம்பாரிச்சு எப்படி WHITEல WHITEல சம்பாரிச்சு அதுக்கு முறையா வரி கட்டிட்டு வர தமிழன் இந்தியன்😎 இப்படி உழைச்சி சம்பாதிச்ச காசுல கட்டுன வரிலாம் கோபாலபுரத்தில் ஒரு குடும்பம் தின்னுட்டு இருக்குதுங்களாம் சார்🤧
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்., அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்., இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்? -அவர்கள் திரும்ப செலுத்த., 🤔
2
49
116
2,140
PRAKASH ツ retweeted
Sample thaan vro.. Enga sondha kaasula unga MP pannina list eduthutu vaanga paapom..
Replying to @TrollywoodX
லிஸ்ட் போட அவசியம் இல்லை என்கிற பொழுதே தெரிகிறது லிஸ்ட் போட எதுவும் இல்லை என்று. Cool bro!
6
113
352
12,139
விஜய் கிட்ட குண்டில குத்து வாங்கிட்டு வீட்டுல சீரியல் பாத்துட்டு இருக்க ஸ்டாலின மொதல்ல support பண்ணி MLA ஆக்குங்கடா, ஒரு டம்மி கேண்டிடேட் கிட்ட தோத்து போய் அழுதுட்டு இருந்தான் சுடல, நெக்ஸ்ட் எலெக்ஷன்ல DMK இருக்கிற இடம் தெரியாம போயிடும் எந்த லட்சண புண்டையில இருந்துட்டு 😂😂😂
நடிகர் விஜயால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தமிழக ஓட்டுநர் அஜித்குமார் 😭😭😭.. ஆதரவு தாரிர் @dam_viz 🙏🏼😭
1
97
PRAKASH ツ retweeted
யாருக்காகவும், எதற்காகவும் இவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்றவர்கள் மட்டும் ஒரு Retweet பண்ணிட்டு போங்க! ❤️🔥 #Ajithkumar
24
641
926
7,387
PRAKASH ツ retweeted
எதோ படம் நடிக்காத விரக்தில தான் ஆர்மி கடிக்குதே தவிர அதுக்காக இதை எல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. இந்தாள் லாம் MP யா இருந்து என்னத்த பண்ணினார்? அஜித் தன் சொந்த சம்பாத்தியத்துல இந்தாள விட 100 மடங்கு அதிகமா இந்த சமூகத்துக்கு பண்ணிருக்கார். லிஸ்ட் போட வேண்டிய அவசியமில்ல.
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்., அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்., இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்? -அவர்கள் திரும்ப செலுத்த., 🤔
38
267
818
38,668
திமுக கொத்தடிமைங்க support லாம் பண்ண மாட்டோம் னு சிரிப்பு புண்ட காமிச்சிட்டு இருக்காங்க. உங்க சப்போர்ட் யாருக்கு டா வேணும், மொதல்ல ஸ்டாலின சப்போர்ட் பண்ணி MLA ஆக்குங்க டா. ஓட்டு பிச்சை எடுக்குற நாய்ங்கலாம் election தோத்துப் போனா எங்க குஞ்ச கடிக்காம ஓரமா போய் ஊம்புங்க டா.
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார் #SunNews | #AjithKumarRacing | #Portugal
49
Enaku endha doubt Iruku. oru sila true thala fans movie vandhu 1 years ku mela aaguthu racing la efforts movie ku podala nu kovathula la thitturanga aana matha 90% thitturathu dmk kothadimaiga other politics katchi karanga than, adhuvum target panni thittura mathiri iruku.
4–5 agencies appear to be working on a coordinated narrative around AK’s latest video , the objective seems clear , create an impression that AK has lost his fanbase. Interestingly, the comments section is heavily populated with fake IDs. London Meet Irritation !
2
111
PRAKASH ツ retweeted
Anti Incumbency ல மட்டுமே ஆட்சிக்கு வர்ற கட்சிக்கு ஜால்ரா அடிச்சுட்டு, உலகத்துல கருணாநிதி மட்டுமே உத்தமர், இந்த உலகம் இயங்குறதே அவரால தான்னு இந்த பேரலல் வேர்ல்ட் ட்விட்டர்ல பேசிட்டு திரியிற, வெளி உலகத்து கூட disconnect ஆன கொத்தடிமைக இவனுக எல்லாம் எதுக்கு சபைல அடுத்தவங்க கேரக்டர பத்தி கருத்து சொல்ல வர்றானுக. மூட்றா விஜய் கிட்ட செருப்படி வாங்குனவனே.
தமிழ்நாட்டுல தான இருக்காப்ள? தமிழ் படத்துல தான நடிக்கிறாப்ள? தமிழ் மக்களோட காசு தான சம்பளமா வாங்குறாப்ள? இப்போ அதே தமிழ் மக்கள்கிட்ட தான ஆதரவு தாங்கனு கேகுறாப்ள? ஆனா முழுக்க முழுக்க ஆங்கிலத்துல பேசுறாப்ள... இந்தாளோட தான் மட்டும் தான் perfect'ங்கிற holier than thou mind set'யும், elite புளுத்தி தனத்தையும் பல வருசம் முன்னாடியே அடிச்சு ஒடச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
15
144
461
37,455