#Question1: ~80,000 பேர் பட்டியல்ல இருந்து நீக்கப்பட்டிருந்தா, ஏன் அதுல ஒரு வாக்காளர் கூட தன்னை நீக்கிட்டாங்கனு இதுவரைக்கும் புகார் குடுக்க வரல?
#Question2: அப்படி CJP சொல்றதுதான் உண்மைனா, DMK & ADMK லீகல் விங்ஸ் தானா முன்வந்து அவங்க கட்சி வாக்காளர்களுக்காக ஏன் இன்னும் கேஸ் போடல?
#FactCheck1: சரி, அதை விடுங்க. 2026 பொதுத்தேர்தலுக்கு முன்னாடிதான் இந்த SIR நடந்துச்சு. அதுக்கு அப்புறம் அங்க ADMK தான் ஜெயிச்சாங்க.
#FactCheck2: 2026-க்கு முன்னாடி கடைசியா SIR நடந்தது 2002 (197 தொகுதிகள்) மற்றும் 2005 (37 தொகுதிகள்). 2002 SIR-ல் மட்டும் சுமார் 50–55 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
#FinalQuestion: அப்போ 2002க்கும் 2026க்கும் நடுவுல 24 வருஷமா நீக்கப்படாமல் தேங்கிப்போன போலி வாக்குகளை வெச்சு "கள்ள ஓட்டு" போட்டுதான் ஜெயிச்சிட்டு இருந்தாங்களா 2 திராவிடக் கட்சிகளும்?
இப்ப பேசுங்க ப்ரோ
@tamiltalkies?