Pinned Tweet
Today, Tamil Nadu is set to witness an era-defining political reckoning – one that will change its course forever! 🌊 All the best naa! @TVKVijayHQ 🤝🏽 #TVK #TVKVijay‌ #TVKVijay‌HQ
21
176
12,198
Where the hell was PrakashRaj during DMK’s fascist rule over the last five years? Why is he talking shit about a government which is just 4 months old? Radhika Ganesh was working for VCK right? Is VCK behind this ?
Press meet குடுக்காத மன்னர்கள ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும். நம்ம வெற்றி ஊடகங்கள் மாதிரி சோழ தேசத்தில், பாண்டிய தேசத்தில், பல்லவ தேசத்தில்னு கிரிஞ்சுத்தனமா டைட்டில் வெச்சு லைவ் கவரேஜ் குடுக்க கூடாது 🤧 உப செய்தி: SIRக்கு எதிரான அறவழி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது தூய சக்தி ஆட்சி. youtube.com/watch?v=on3yyyZJ…
64
156
812
31,152
Hari✘ retweeted
Sir, Your presence here will encourage and motivate the young officers
1
1,606
8,269
82,221
என்னங்க நந்தகுமார் சார். இப்படி தினம் தினம் திமுக set பண்ணுற narrative ஐ எல்லாம் உடச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா பாவம் அவங்க என்னதான் பண்ணுவாங்க?🤪 @saidaisadiq என்னடா எதோ அறிவுப்பூர்வமா கேள்வி கேட்பன்னு பார்த்தா அவர body shame பண்ணிக்கிட்டு இருக்க 🤦‍♂️🤦‍♂️💦
1
47
95
23,557
Hari✘ retweeted
The photo you shared was taken today, 07-10-2026. The cleaning work was completed on 05-10-2026, but unfortunately, people have dumped garbage bags there again.
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
41
173
416
45,812
Hari✘ retweeted
எல்லாரும் விஜய் ஆகிட முடியாது... இங்க ஒரே விஜய் தான் 🔥🔥🔥🔥
112
445
17,539
Hari✘ retweeted
" மண்ணெண்ணெய் விளக்கு ஏத்தி வச்சி படிப்பான்.. அவன் திறமையில தான் வந்து இருக்கான்.. " - DSP பயிற்சி முடித்து தமிழக காவல்துறையில் இணையும் மகன்.. முதலமைச்சர் கையால் மெடல் வாங்கிய தருணம்.. கணவனை இழந்து தனி ஆளாக போராடி வளர்த்த தாயின் மகிழ்ச்சி பேட்டி.. #Chengalpattu | #DSP | #Police | #CMVijay | #PolimerNews
6
258
1,888
25,116
Hari✘ retweeted
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் மத்திய பால் பண்ணையில் ஆய்வு செய்து மரத்தை நட்டு வைத்த முதலமைச்சர் விஜய்..! #Chennai | #Madhavaram | #TVK | #CMVijay | #Aavin | #PolimerNews
7
216
1,451
27,583
Hari✘ retweeted
பரபரப்பாய் Milk Packets-ஐ அடுக்கும் பணி.. சட்டென CM விஜய் தந்த Twist..! பெண்கள் தந்த Reaction
16
1,102
9,146
191,465
Hari✘ retweeted
கீழே விழுந்த தொப்பி… முதலமைச்சர் விஜய் செய்த செயல்! காவலரின் தொப்பி கீழே விழுந்ததை கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே அதை எடுத்து காவலரிடம் கொடுத்தார் #Vijay #TVK #Vandalur #Unamancheri #PoliceTraining #PoliceOfficers #PoliceParade #TamilNaduPolice #Chennai #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
9
212
1,489
254,098
Hari✘ retweeted
Yes sollunga Vijay saar. 2024 la en Hindi board vachinga.
Sunnews admn now: இந்தி எதுக்குடா கள்ளழகர் கோயில்ல வந்துச்சு பம்பரக்கட்ட மண்டயா
10
358
1,369
59,627
Hari✘ retweeted
4–5 agencies appear to be working on a coordinated narrative around AK’s latest video , the objective seems clear , create an impression that AK has lost his fanbase. Interestingly, the comments section is heavily populated with fake IDs. London Meet Irritation !
34
240
824
42,941
Hari✘ retweeted
According to DMK TVK won because of May - Hero worship June- இன்ஸ்டாகிராம் July - GEN z Votes August - தற்குறி மக்கள் september- குழந்தைகள் October- SIR
30
600
2,555
44,605
Hari✘ retweeted
Vijay is the most decent politician in India! Didn’t flinch a second to pick up the police women’s hat! Didn’t even think with arrogance that he is the state’s CM. @CMOTamilnadu 🫡
Thanthi TV
64
791
6,458
236,430
128
239
1,044
92,149
Hari✘ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026), சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாதவரத்தில் கட்டப்பட்டுவரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay‌
5
479
2,263
27,385
Hari✘ retweeted
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
495
2,092
6,425
399,094
Hari✘ retweeted
ஒட்டு மொத்தமாக சிறப்பான செயல்பாடு - டிஎஸ்பி ஆனிஸ் பிரதீப்புக்கு முதலமைச்சர் கோப்பை, வீர வாள், தங்கப்பதக்கம் வழங்கிய முதலமைச்சர் விஜய்..! #Chengalpattu | #Oonamancheri | #CMVijay | #TNPolice | #Polimernews
16
745
6,872
356,002
Hari✘ retweeted
கீழே விழுந்த காவலரின் தொப்பியை ஓடிச்சென்று எடுத்துக் கொடுத்த முதல்வர் @CMOTamilnadu ❣️
1
24
90
739
Hari✘ retweeted
" V " - வடிவில் நின்று முதல்வர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை செய்த காவலர்கள்..! உற்று கவனித்த விஜய்.. #Chengalpattu | #Oonamancheri | #CMVijay | #TNPolice | #Polimernews
27
451
2,804
52,533
SIR கதைச் சுருக்கம் 😂 Toon by @jegantoons #DMKFails #DMK
4
208
804
8,622