தமிழன்,நாம் தமிழர் கட்சி, தளபதி விஜய்,தல தோனி...Belongs to the Tamilian stock

தமிழ்நாடு
மு.மாதவன்(o+) retweeted
தஞ்சாவூர் ரயில் நிலைய இரண்டாவது நுழைவாயில் முகப்பில் உள்ள பெரிய கோயில் கோபுரம் முன்பு இந்தி எழுத்துகள் உள்ளதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு! #Thanjavur | #RailwayStation | #Hindi | #Language
40
313
872
45,748
மு.மாதவன்(o+) retweeted
தனிப்பட்ட விமானம் ஹெலிகாப்டர் பயணம் கூத்தியாள் னு சுத்துறவன் எளிமையானவனா.. த்தூ
இதுக்கு முன்னாடி இப்படிப்பட்ட எளிமையான ஒரு முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை ❤️👏
77
422
3,988
மு.மாதவன்(o+) retweeted
அவன் தான் உனக்கு அப்பா என்று சொன்னா நம்புவியாடா முட்டா பயலே.
இதுக்கு என்ன செல்றா மிஸ்டர் சாமான் 😂 உருட்டு உலகநாதன்
4
13
88
1,070
சீமான், இடும்பாவனம் கார்த்தி, சாட்டை துரைமுருகன் மூவரும் சிறையை பார்த்து அஞ்சுபவர்கள் அல்ல என்று ஊர் உலகத்துக்கே தெரியும்! அதுவும் சீமான் முதல்முறையாக கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் 100 பேருக்கு கூட அவரை தெரியாது! அப்போதே அவர் அஞ்சவில்லை!!
5
29
139
1,238
மு.மாதவன்(o+) retweeted
"ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்" நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை #Seeman #NurseProtest #News18Tamilnadu
2
36
96
2,976
மு.மாதவன்(o+) retweeted
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
64
704
1,864
96,791
அண்ணன் முஸ்தபா வெளியிட்ட புகைப்படம் AI என விமர்சனம் வைக்கப்படுகிறது. உண்மைத்தன்மையைக் கண்டுபிடித்துக் கூறுக! @tn_factcheck
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
23
67
347
45,196
பாஜகங்குற வார்த்தைய காணுமே!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
36
87
443
5,786
மு.மாதவன்(o+) retweeted
ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராடிய செவிலித் தங்கைகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். நோயுற்ற மக்களை இரவும் பகலும் கண் விழித்து காக்கும் தாயினும் சிறந்த செவிலியர்களை, உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. செவிலியர் தங்கைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை ஏவி அடக்கி ஒடுக்கி கைது செய்வது வெட்கக்கேடானது! கடந்த ஆட்சியில் இதே வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகச் செவிலியர்கள் போராடியபோது ஆதரவு தெரிவித்த தவெக, ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தது. அன்று நியாயமாகத் தெரிந்த செவிலியர் கோரிக்கைகள், இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் செல்லாததாகிவிட்டதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியானதும் இன்னொரு நிலைப்பாடு என்பதுதான் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியலா? கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்த செவிலித்தங்கைகளை காயப்படுத்துவது நியாயம்தானா? அன்றைக்கு தேவதைகளாக தெரிந்தவர்கள் இன்றைக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்களா? அதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்களின் ஐந்து பிரதிநிதிகளைக் கைது செய்ய தவெக அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களைக் கைது செய்வது, இனி அரசின் வார்த்தையை மக்கள் நம்ப முடியாத நிலையை உருவாக்கும் கொடுஞ்செயல்! பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டப் பிரதிநிதிகளைச் சிறைப்பிடிப்பது சனநாயக அரசுக்கு இழுக்காகும். வாக்குகளைப் பெறுவதற்கு ஆதரவு! வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டால் கைது! இதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய மாற்று அரசியலா? இதுதான் தவெக அரசு பெண்களை காக்கும் முறையா? வீதியில் கதறும் செவிலித்தங்கைகளின் கண்ணீருக்கு முதல்வர் விஜய் அவர்கள் என்ன பதில் கூறிப்போகிறார்? செவிலியர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அவர்களையே காவல்துறையால் அடக்குவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் இல்லையா? இதுபோன்ற துரோகங்களை அரசு செய்தால் அரசின் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? வருங்கால இளந்தலைமுறை பிள்ளைகள் இனி அரசின் வார்த்தையை நம்ப எப்படி மக்கள் தொண்டு செய்ய முன்வருவார்கள்? அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நிதி இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த உழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா? ஆகவே, தவெக அரசு இனியும் வெற்று வாய்மொழி உறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாமல், பணிநிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் செவிலித்தங்கைகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
40
307
528
7,437
மு.மாதவன்(o+) retweeted
வாக்குச்சீட்டு முறைப்படி மறுதேர்தல் நடத்த வேண்டும் 💪💪
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல! இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
26
55
217
1,797
அரசியல் ஆதாயத்திற்கும் தன்னுடைய சுய லாபதிற்கும் தவெக-வில் தஞ்சமடைந்து இன்று தற்குறிகளின் மலத்தை மலர் போல் எண்ணி தினமும் முகர்ந்து பிழைப்பை நடத்தும் ஒரு பரதேசி நீ.. உன் லீலைகளை நான் சொல்லவாடா ? @apjagadesan
இராவணன் குடிலில் திங்கறது பத்தாத அறிவாலயம் பக்கம் போயிட்டியா? சன் நியூஸ் தான் தவறான தகவல் பரப்புரான்னா உனக்கு எங்க போச்சி புத்தி! தமிழ்தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த வேலையை செய்யாத! திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு இந்த வேலையை செய்யி,யாரும் கேக்கமாட்டாங்க! உண்மையான படத்தை நான் பதிவிட்டிருக்கேன் பாரு! மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், உன்னைப்போல் மானம் கெட்ட ஒருத்தனோடு போராட முடியாது! சீமான் லீலையை நான் பேசுனா நீயும் சீமானும் தொங்க வேண்டியாதுதான்! @imrajmohan @RameshOffcl @Seeman4TN @idumbaikarthi
27
73
291
5,426
மு.மாதவன்(o+) retweeted
Breaking News | "ரூ. 30 கோடி சொத்தை முதல்வர் விஜய் மறைத்துள்ளார்" #CMVijay | #Vijay | #ChennaiHighCourt | #BreakingNews #News18TamilNadu #TamilNews
35
894
2,128
65,991
மு.மாதவன்(o+) retweeted
Both are same
2
64
143
1,196
வளசரவாக்கத்தில் வெற்றி மின்வெட்டு! இனிய இரவு அமைச்சரே! @CTR_Nirmalkumar
54
192
1,307
18,544
மு.மாதவன்(o+) retweeted
இப்போதானே தெரியுது , அண்ணன் சீமான் ஏன் தோற்றுப்போனார், வாக்கு வங்கி ஏன் குறைந்தது என்று!
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல! இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
30
77
234
3,284
மு.மாதவன்(o+) retweeted
திரிஷாவை சுத்தி விஜய் அண்ணன் ஆடுற மாதிரி நாங்களும் வீடியோ போடலாமா? @TVKVijayHQ
53
40
290
23,497
மு.மாதவன்(o+) retweeted
"அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும்” - சீமான் #Seeman #NTK #GyaneshKumar
113
367
5,327
மு.மாதவன்(o+) retweeted
“மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!” #Seeman | #NTK | #Election | #Politics
233
224
1,045
62,376
மு.மாதவன்(o+) retweeted
இவ்வளவு வருடங்களாக திமுகவும் அதிமுகவும் செய்த வேலையை இப்போது தவெக செய்து கொண்டிருக்கிறது...
Sun News
3
69
150
1,945
மு.மாதவன்(o+) retweeted
கண்ணா… இது வெறும் 100 day's ட்ரெய்லர்தான். 😹 மெயின் பிக்சரை இன்னும் நீ பார்க்கல… 5 வருஷத்துல ஆடிப் போயிடுவே! 😂🤣🤣
6
83
166
2,181