நாங்களே
கூட்டம் கூடமாக சுடுகாடுகள் அப்படின்னு நியூஸ் வராம இருக்கணுமே அப்படினு பயந்துகிட்டு இருக்கோம்
இதுல 🤣🤣🤣
பெரிய ஆசைலாம் ஒண்ணும் இல்ல, இந்த மாதிரி "காத்து வாங்கும் தனியார் மருத்துவமனைகள்" nu நியூஸ் பார்க்கனும்..😎
நடக்காது தான்🥴, ஆனால் நடந்தா நல்லா இருக்குமே🥰🥰