அண்ணனின் இந்த இடைத்தேர்தல் பேச்சை கவனித்தபொழுது முன்பு இருந்த சீற்றமிக்க பேச்சுகளுக்கு மாறாக மென்மையான பேச்சுகளை கவனிக்க முடிகிறது.
தற்போதைய அவரது பேச்சின் ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்த்துகிறது இதற்கு முன்பு எந்த அளவுக்கான நம்பிக்கையை இந்த மக்கள் மீது அவர் வைத்திருந்தார் என்பதை.