MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

Bengaluru
#MithunCinemas 🏷 Title: #ResidentEvil 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Tamil + English 🎟 Censor: A 📀 OTT: NA ⭐ Rating: 3/5 #ResidentEvil 2026 படம் ஆரம்பத்துல இருந்தே நம்மள கதைக்குள்ள இழுத்துட்டு போயிடுது. Horror, Action, Survival elements மூன்றையும் சரியான அளவுல கலந்து கொடுத்திருக்காங்க. வெறும் 1 மணி 30 நிமிடத்துக்குள்ளேயே படத்தை ரொம்பவே crisp-ஆ கொண்டு போயிருக்காங்க. தேவையில்லாமல் கதையை இழுக்காமல், ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல வேகத்தோட நகருது. வழக்கமான Zombies-ஐ மட்டும் நம்பாமல், அதற்கு பதிலாக இன்னும் மெருகேற்றிய Body Horror elements-ஐ கொண்டு வந்து பல இடங்கள்ல மிரட்டியிருக்காங்க. சில காட்சிகள் உண்மையிலேயே பயமுறுத்துற மாதிரியும், uncomfortable-ஆவும் இருக்கு. படம் முழுக்கவே ஒரு விதமான பதற்றம் maintain ஆகுது. எப்போ என்ன நடக்கும்னு தெரியாத மாதிரி சில காட்சிகள் நல்லா work ஆகுது. Horror-க்கு நடுவுல வர்ற dark humour-ம் சில இடங்கள்ல நல்லா set ஆகுது. Lead cast-ம் தங்களோட கதாபாத்திரங்களை நல்லாவே carry பண்ணிருக்காங்க. குறிப்பா survival portions மற்றும் horror sequences படத்துக்கு நல்ல impact கொடுக்குது. ஆனா சில இடங்கள்ல கதையை இன்னும் கொஞ்சம் detail-ஆ சொல்லியிருக்கலாம். குறிப்பா climax இன்னும் கொஞ்சம் impact-ஆ இருந்திருக்கலாம். Overall-ஆ, short runtime, fast-paced narration, intense horror மற்றும் brutal Body Horror-னு ஒரு நல்ல horror experience கொடுத்திருக்காங்க. Resident Evil ரசிகர்களுக்கு வித்தியாசமான experience-ஆ இருக்கும். Rating: 3/5 #ResidentEvil @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @Mohinipriya1996  @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
6
7
482
ஒரு நல்ல thrillerக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு எப்படி இருக்கும் என்பதற்கு #TheDarkHeaven ஒரு நல்ல example. Chennai, Coimbatore, Tirunelveli உட்பட பல ஊர்களில் இரண்டாவது வாரத்திலும் shows நல்லா fill ஆகுது. Watch #TheDarkHeaven now in Theatres.
98
.@SaiAbhyankkar இசையில் இன்னொரு வித்தியாசமான பாடல். புதுசான இசை முயற்சியோடு எல்லாருடைய மனதுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பது தான் இந்த பாடலின் அழகு. எந்த நடிகருக்கும் இவருடைய இசை set ஆகிறது, பாடல்களும் நல்ல reach பெறுகிறது. #SaiAbhyankkar #Baththa #VijaySethupathi #D56
1
158
Mithun Cinemas🕺🏻 retweeted
இப்படி ஒரு தமிழ் thriller ஏன் அதிகம் பேசப்படலன்னு தோண வைக்குற ஒரு படம்..🔥 படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரை ஒரு பதட்டம் இருந்துகிட்டே இருக்கும். கதை பெரியதாக இல்ல… ஆனா அதை சொல்லியிருக்கிற விதம் தான் செம்ம. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னாடி ஒரு காரணம், ஒரு motive. யார் யாரை எதுக்காக தேடுறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா reveal பண்ற screenplay நல்லா வேலை செய்யுது. பூஜா, மாளவிகா ரெண்டு பேரோட performance ரொம்ப natural. குறிப்பா மாளவிகா நடிப்பு ஆச்சரியப்பட வைக்கும். Cinematography + BGM சேர்ந்து படத்தோட dark mood இன்னும் strong ஆக்குது. சில இடங்கள்ல narration கொஞ்சம் ஸ்லோவா போனாலும், overall gripping thriller. 2013'ல வந்த படம்… ஆனா இன்னைக்கும் fresh-ஆ feel ஆகுது. Tamil cinema'ல underrated thriller. Definitely worth a watch. 🔥 #VidiyumMunn #TamilCinema #TamilMovies #MissedThrills
7
35
187
17,653
Ennada ithellam ? Kaalam Kalikaalam Aagi pochuda.
Sona🐾🇮🇳
2
354
நீண்ட இடைவெளிக்குப் பிறகு Aadhi யை இப்படி ஒரு முழுமையான commercial entertainer ல பார்க்குறது ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம். #MeesayaMurukku2 நல்ல theatre vibe கொடுக்குது. #HipHopTamizha #MeesayaMurukku2
2
314
SK oda 27வது படம், அதுவும் #Parking இயக்குநர் Ramkumar உடன் கூட்டணி என்பதே semma exciting update. SK தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் புதுசா explore பண்ணிட்டு இருக்காரு. இப்போ Ramkumar oda unique filmmaking சேர்ந்திருக்கிறதால இந்த combo மேல எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகுது.
And we begin 💥❤️ #SK27 @SathyaJyothi @ImRamkumar_B
148
Mithun Cinemas🕺🏻 retweeted
🎬 #Habeebi Now Streaming on SonyLIV! 🔥 கடையநல்லூரின் மண்ணையும், அந்த காலகட்டத்தின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவான #Habeebi திரைப்படம் இப்போது SonyLIV ல் Streaming! ❤️‍🔥 திரையரங்கில் மிஸ் பண்ணியவர்கள் இனி வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம். ஒரு ஊரின் கதை ஒரு காலத்தின் நினைவுகள்… ஒரு முழுமையான அனுபவம்! 🎥✨ 📺 Now Streaming on SonyLIV #Habeebi #SonyLIV #NowStreaming
6
38
10,902
Kekkave manasukku niraiva irukku. Intha maadhiri Insta paithiyangalukku ipdi nadakuradhu romba sari dhaan.
Polimer News
156
Enna Yelavu le Ithu ?
Karthik SK🥳💫
206
Thriller fans ku oru different experience aa irukka pogudhu #TheDarkHeaven. Shooting set la saami aadura alavukku divine feel vandhirukku nu solraanga. Definitely watch worthy.
Bruce Vaithi
166
#MeesayaMurukku2 பிரீமியர் ஷோ ரெஸ்பான்ஸ் ரொம்பவே பாசிட்டிவா இருக்கு. படம் பார்த்தவங்க கொடுக்குற நல்ல கருத்துகள் எல்லாமே செம நம்பிக்கையை கொடுக்குது. இப்போ இதே வைப்ஸ் தியேட்டர்லயும் செட் ஆகி, ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ஆரம்பிச்சா #HipHopTamizha Aadhiயோட கேரியர்ல இது ஒரு மிகப்பெரிய வசூல் படமா மாறும் வாய்ப்பு இருக்கு. Aadhi ரசிகர்களாக இந்த படத்தோட வெற்றியை பார்க்க ரொம்பவே ஆவலா இருக்கு.
1
559
Indha paatu definitely @SaiAbhyankkar oda different side ah kaamikudhu. Composition romba fresh and interesting ah irukku. Innum niraya actorsku ithu set agum especially #Ajith #AK #Baththa #VijaySethupathi
202
நல்ல Crime Thriller தேடுபவர்களுக்கு #TheDarkHeaven ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கிறது திரையரங்குகளில் கிடைத்து வரும் Audience Response அதற்கு சாட்சி!
Bruce Vaithi
152
#Sana Music in #Jackie makes a strong impression with the First Move. The movie looks packed with action and entertainment. Music will definitely have an important role in setting the mood and elevating the sequences. Eager to hear the songs!
1
241
Weekdays-ல கூட #TheDarkHeaven படத்திற்கு நல்ல வரவேற்பு தொடர்கிறது. Thriller genre-ஐ விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல choice. தியேட்டரில் சென்று பாருங்க!
Bruce Vaithi
146
#Mandaadi படக்குழுவின் திறமைக்கு #Kamal அவர்களின் பாராட்டு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கும். திரையரங்க வெற்றி தொடரட்டும். #Soori
Bruce Vaithi
1
2
224
முதல் சிங்கிள் முதல் இந்த கானா பாடல் வரை #SaiAbhyankkar நல்ல Variety காட்டுகிறார். மெலடிக்கு முற்றிலும் Contrast-ஆ இந்த பாடல் இருந்தாலும் ரொம்பவே நல்லா இருக்கு @SaiAbhyankkar. தியேட்டரில் பார்க்கும்போது இதன் முழு Vibe-ஐ இன்னும் நன்றாக ரசிக்க முடியும். #Baththa #VijaySethupathi
175